1
00:00:02,000 --> 00:00:07,000
Downloaded from
YTS.MX

2
00:00:07,799 --> 00:00:09,843
ஹோம் - அவே

3
00:00:08,000 --> 00:00:13,000
Official YIFY movies site:
YTS.MX

4
00:00:12,012 --> 00:00:14,139
பேருந்து நிலையம்

5
00:00:29,071 --> 00:00:30,322
பார். இது வெண்பனி.

6
00:00:30,405 --> 00:00:31,657
ஆமாம்.

7
00:00:37,788 --> 00:00:38,830
இதோ வருகிறேன்!

8
00:00:53,387 --> 00:00:54,137
ஜாக்கிரதை!

9
00:00:57,975 --> 00:00:59,726
- நாங்கள் விட்டுக்கொடுக்கிறோம்!
- சரி!

10
00:01:23,709 --> 00:01:25,460
திருவிழாவை பாட்டி தான் ஆள்கிறார்

11
00:01:26,628 --> 00:01:27,838
கவனமாக இரு, லைனஸ்.

12
00:01:27,921 --> 00:01:28,964
என்ன? என்ன விஷயம்?

13
00:01:29,047 --> 00:01:32,759
- அந்த தலைகாணியை இப்போது தான் சரிசெய்தேன்.
- உனக்கு என்ன ஆச்சு?

14
00:01:32,843 --> 00:01:35,512
- விடுமுறை மன மகிழ்ச்சி.
- இப்போதேவா?

15
00:01:35,596 --> 00:01:37,514
இது டிசம்பரின் முதல் வார கடைசி,

16
00:01:37,598 --> 00:01:41,560
எனவே பாட்டியும், கிறிஸ்துமஸும்
விரைவாக வரப்போகிறார்கள்.

17
00:01:41,643 --> 00:01:44,354
ஆமாம், கிறிஸ்துமஸ் பற்றி
நான் மிகவும்ஆர்வமாக இருக்கிறேன்.

18
00:01:44,438 --> 00:01:45,647
லைனஸ்.

19
00:01:45,731 --> 00:01:47,232
பாட்டியை பார்ப்பது மகிழ்ச்சி தான்,

20
00:01:47,316 --> 00:01:50,110
ஆனால் அவர் நான் போர்வையை
வைத்திருக்க கூடாது என்று சொல்வார்.

21
00:01:50,194 --> 00:01:52,029
நேரம் இருக்கும் போதே மகிழ்ச்சியாக இரு,

22
00:01:52,112 --> 00:01:54,948
ஏனென்றால் பாட்டி வந்த பிறகு,
என்ன நடக்கும் என உனக்கே தெரியும்.

23
00:01:55,032 --> 00:01:57,868
அவர் பார்த்தால் தானே பிரச்சினை.

24
00:01:57,951 --> 00:01:59,119
டிசம்பர் 6

25
00:02:00,704 --> 00:02:02,998
டிசம்பர் 15

26
00:02:05,501 --> 00:02:09,253
- என்ன பார்க்கிறீர்கள், அண்ணா?
- சிட்டிசன் கேன். பழைய பிரபல திரைப்படம்.

27
00:02:09,338 --> 00:02:11,465
அதை ஏன் பார்க்கிறீர்கள்?
சளிப்பானதாக தோன்றுகிறது.

28
00:02:11,548 --> 00:02:13,926
உனக்கே தெரியுமே,
கிறிஸ்துமஸ் நெருங்கிவிட்டது

29
00:02:14,009 --> 00:02:16,553
அப்படியென்றால் புது வருடம்,
நெருங்கி வந்துவிட்டது தானே.

30
00:02:16,637 --> 00:02:20,766
போன வருடம் நான் செய்த தீர்மானங்கள்
எதையுமே, நான் இன்னும் முடிக்கவில்லை.

31
00:02:20,849 --> 00:02:23,685
அவற்றில் ஒன்று
“சிறப்பான கலையைப் பார்க்க வேண்டும்” என்பது.

32
00:02:23,769 --> 00:02:25,562
அதனால் தான் இதைப் பார்க்கிறேன்.

33
00:02:25,646 --> 00:02:27,731
“ரோஸ்பட்”? “ரோஸ்பட்”என்றால் என்ன?

34
00:02:27,814 --> 00:02:30,234
எனக்குத் தெரியாது, சாலி. பிறகு சொல்கிறேன்.

35
00:02:32,778 --> 00:02:35,572
நீங்கள் போய் பார்க்க மாட்டீர்களா?

36
00:02:37,533 --> 00:02:39,201
ஆன்டி, ஓலாஃப்.

37
00:02:39,284 --> 00:02:40,911
நீங்கள் தான் முதலாக வந்திருக்கிறீர்கள்.

38
00:02:40,994 --> 00:02:44,122
விடுமுறைக்காக நீங்கள் வருவது பற்றி
ஸ்நூப்பிக்கு மிக்க மகிழ்ச்சி.

39
00:02:44,206 --> 00:02:47,209
உங்களுக்காக கொல்லை புறத்தில்... காத்திருக்கிறான்.

40
00:02:54,716 --> 00:02:56,385
சௌகரியமாக இருங்கள்.

41
00:03:00,639 --> 00:03:03,141
- உங்கள் விருந்தினர் தான்.
- உன் விருந்தினர் இல்லை என்று எப்படி தெரியும்?

42
00:03:03,225 --> 00:03:05,394
எனக்கு உடம்பு சரியில்லை.

43
00:03:06,728 --> 00:03:08,772
மார்பல்ஸ். பார்த்து ரொம்ப நாளாயிற்று.

44
00:03:15,529 --> 00:03:17,573
பெல். விடுமுறை வாழ்த்துக்கள்.

45
00:03:17,656 --> 00:03:19,783
ஸ்நூப்பி! உன் சகோதரி வந்துள்ளாள்!

46
00:03:33,672 --> 00:03:36,967
ஸ்பைக். பார்ப்பதற்கு... அழகாக இருக்கிறாயே.

47
00:03:40,095 --> 00:03:41,638
நீ தான் கடைசியாக வந்திருக்கிறாய்.

48
00:03:41,722 --> 00:03:44,850
உன் குடும்ப ரியூனியன் தொடங்குவது பற்றி
மிகவும் ஆர்வமாக இருப்பாயே.

49
00:03:49,688 --> 00:03:50,981
அவர்கள் பின்னால் இருக்கிறார்கள்.

50
00:03:55,110 --> 00:03:56,820
“ரோஸ்பட்” என்பது பனி சறுக்கு வண்டி.

51
00:04:00,699 --> 00:04:02,826
என்னுடைய தீர்மானத்திற்கு வந்த சோதனை.

52
00:04:05,329 --> 00:04:06,622
டிசம்பர் 17

53
00:04:08,332 --> 00:04:12,419
மன உளைச்சலுக்கான உதவி 5 சென்ட்
மருத்துவர் உள்ளே இருக்கிறார்

54
00:04:17,423 --> 00:04:19,134
ஐந்து சென்ட், கொடு.

55
00:04:23,096 --> 00:04:24,431
இந்த வருடம் நன்றாக இருந்தது.

56
00:04:24,515 --> 00:04:27,059
உனக்கு என்ன பிரச்சினை, சார்லி பிரவுன்?

57
00:04:27,142 --> 00:04:30,812
போன வருடம் புது வருட தீர்மானங்களுக்கான
இந்த பட்டியலை உருவாக்கினேன்,

58
00:04:30,896 --> 00:04:33,815
ஆனால் இதில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை.

59
00:04:33,899 --> 00:04:35,192
தோத்தாங்கோலி போல உணர்கிறேன்.

60
00:04:35,275 --> 00:04:38,487
அது பெரிய உணர்ச்சிதான், சார்லி பிரவுன்.
அதைக் கொடு பார்க்கலாம்.

61
00:04:38,987 --> 00:04:43,450
இது தான் உன் பிரச்சினை. உன் தீர்மானங்கள்
நடைமுறையானவை அல்ல.

62
00:04:43,534 --> 00:04:46,870
உன் திறமைக்கு ஏற்ற எதிர்பார்ப்புகளை
நீ வைக்க வேண்டும்.

63
00:04:46,954 --> 00:04:49,331
- என்ன சொல்கிறாய்?
- தீர்மானம் எண் மூன்று,

64
00:04:49,414 --> 00:04:53,293
“உலகத்தின் மிக உயர்ந்த பனிமனிதன் கட்டுவது.”

65
00:04:53,377 --> 00:04:55,587
“ஒரு சாதாரண பனிமனிதன் கட்டுவது”
பரவாயில்லையா?

66
00:04:56,171 --> 00:04:58,423
அல்லது எண் ஒன்பது,
“அதிக கற்பனை வளம் மிக்க ஒன்றை செய்.”

67
00:04:59,049 --> 00:05:02,261
“கலைநயத்தோடு ஒன்றை செய்”
என்று வைத்திருக்கலாம்.
“கலைநயத்தோடு ஒன்றை செய்”
என்று வைத்திருக்கலாம்.

68
00:05:02,845 --> 00:05:04,763
அது பெரிய குறிக்கோளாகத் தெரியவில்லையே.

69
00:05:04,847 --> 00:05:08,725
சரிதான். ஒரே ஒரு சாத்தியமான தீர்மானத்தை
நீ முடித்தாலே

70
00:05:08,809 --> 00:05:10,519
இந்த வருடத்திற்கு போதுமானதாக இருக்கும்.

71
00:05:11,687 --> 00:05:17,526
ஒரு சாத்தியமான தீர்மானமா? ஏன்?
என்னையும் சேர்த்து, யாராலும் அதை செய்ய முடியும்.

72
00:05:17,609 --> 00:05:20,946
புத்திசாலித்தனமான மிதமான வேலை.
அது தான் நல்லது.

73
00:05:21,029 --> 00:05:23,907
சரி, இப்போது பாட்டிக்கு எப்படிப்பட்ட
ஜிஞ்சர்பிரட் வீடு பிடிக்கும்?

74
00:05:23,991 --> 00:05:27,286
பாரம்பரியமானதா அல்லது புதுமையானதா?

75
00:05:30,622 --> 00:05:31,623
டிசம்பர் 20

76
00:06:46,156 --> 00:06:48,283
டிசம்பர் 23

77
00:06:50,994 --> 00:06:52,371
டிசம்பர் 24
பாட்டி வருகிறார்!

78
00:06:52,454 --> 00:06:55,040
பாட்டி என் வீட்டிற்கு வருகிறார்

79
00:06:57,709 --> 00:06:59,878
பாட்டி என் வீட்டிற்கு வருகிறார்

80
00:07:02,840 --> 00:07:05,175
பார்ட்டி பரிசுகள் கொடுத்து
என்னை கட்டியணைப்பார்

81
00:07:08,011 --> 00:07:12,808
இங்கே குக்கி, அங்கே குக்கி
எங்கும் குக்கிகள்

82
00:07:12,891 --> 00:07:13,892
லைனஸ்

83
00:07:13,976 --> 00:07:16,687
ஓ, பாட்டி இங்கே தங்கும் போது,
ஆனந்தமாக சிரிக்கலாம். ஹே

84
00:07:16,770 --> 00:07:17,771
லூசி

85
00:07:17,855 --> 00:07:20,065
ஓ, பாட்டி

86
00:07:20,148 --> 00:07:21,525
கிறிஸ்துமஸுக்கு முந்தைய இரவு

87
00:07:21,608 --> 00:07:25,779
மகிழ்ச்சியையும், அன்பையும் கொண்டு வருகிறார்

88
00:07:26,947 --> 00:07:29,700
லைனஸ், என்ன செய்கிறாய்?
இப்போது தான் அறையை சுத்தம் செய்தேன்.

89
00:07:29,783 --> 00:07:34,037
பாட்டி வருவதற்கு முன்னால் ஒரு சிறுவன்
தன் போர்வையை மறைக்க வேண்டும்.

90
00:07:34,121 --> 00:07:37,833
அங்கே தான் முதலில் பார்ப்பார்.
யாராலும் பாட்டியை ஏமாற்ற முடியாது.

91
00:07:40,085 --> 00:07:43,547
ஹலோ, வான் பெல்ட்டின் வீடு.
கிறிஸ்துமஸுக்கு முந்தைய தின வாழ்த்துக்கள்.

92
00:07:43,630 --> 00:07:46,133
பாட்டி! இன்று உங்களைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

93
00:07:46,216 --> 00:07:48,760
அலங்காரம் செய்துவிட்டேன்,
எல்லாம் தயாராக இருக்கிறது.

94
00:07:50,679 --> 00:07:53,557
என்ன? ஏன் வரவில்லை என்று சொல்கிறீர்கள்?

95
00:07:54,558 --> 00:08:00,022
ஆனால், நாம் குகீஸ் பேக் செய்து,
விளையாடி, கேரல் பாடலாம் என்றிருந்தேன்.
ஆனால், நாம் குகீஸ் பேக் செய்து,
விளையாடி, கேரல் பாடலாம் என்றிருந்தேன்.

96
00:08:01,064 --> 00:08:03,192
ஆனால் ஒரு மாதமாக இதற்காகத் திட்டமிட்டேன்.

97
00:08:03,775 --> 00:08:05,652
நாம் சேர்ந்து...

98
00:08:05,736 --> 00:08:10,574
இல்லை. பரவாயில்லை. நலம் தான்.

99
00:08:10,657 --> 00:08:16,079
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், பாட்டி.

100
00:08:40,479 --> 00:08:42,272
லூசி! எழுந்திரு! இன்று கிறிஸ்துமஸ்!

101
00:08:42,356 --> 00:08:43,565
இது உனக்காக.

102
00:08:43,649 --> 00:08:45,275
விடுமுறை வாழ்த்துக்கள்!

103
00:08:47,194 --> 00:08:50,864
ஆறு வாத்துக்கள்
ஐந்து தங்க வளையங்கள் இடுகின்றன

104
00:08:52,991 --> 00:08:55,202
பாட்டிக்கு வர விருப்பம் இல்லை போலும்.

105
00:08:55,744 --> 00:08:57,746
என்னை பார்க்க விரும்பவில்லையோ?

106
00:08:57,829 --> 00:09:00,249
இது என்னால் தானா?
இது என்னால் தானா?

107
00:09:01,583 --> 00:09:04,670
அவருக்கு என்னை ரொம்ப பிடிக்கும் தானே?

108
00:09:11,844 --> 00:09:14,304
நான் அன்புக்கு உகந்தவள் இல்லையா?

109
00:09:16,139 --> 00:09:19,393
என் சொந்த பாட்டிக்கே
என்னைப் பார்க்க விருப்பமில்லை என்றால்...

110
00:09:21,144 --> 00:09:25,858
வேறு யார் என்னை நேசிக்கிறார்கள்
என்று எப்படி தெரிந்துகொள்வது?

111
00:09:39,288 --> 00:09:43,292
நீ தைரியமாக இருக்க வேண்டும், லூசி.

112
00:09:43,375 --> 00:09:47,212
உனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். ஆமாம்.

113
00:09:47,296 --> 00:09:51,508
சரிதான்.
நீ தான் லூசி “அன்புக்கினிய” வான் பெல்ட்.

114
00:09:51,592 --> 00:09:55,012
அதை எப்படி நிரூபிப்பது என்று
எனக்கு தெரியும்.

115
00:09:55,095 --> 00:09:56,471
டிசம்பர் 26

116
00:09:57,347 --> 00:10:02,102
லைனஸ். எழுந்திரு. கிறிஸ்துமஸ் மோசமாக இருந்தது,
ஆனால் புது வருடம் சிறப்பாக இருக்கும்.
லைனஸ். எழுந்திரு. கிறிஸ்துமஸ் மோசமாக இருந்தது,
ஆனால் புது வருடம் சிறப்பாக இருக்கும்.

117
00:10:02,186 --> 00:10:04,479
நான் ஒரு பார்ட்டி கொடுக்கப் போகிறேன்!

118
00:10:05,189 --> 00:10:06,398
லைனஸ்!

119
00:10:06,481 --> 00:10:07,566
நான் சொல்வது கேட்கிறதா?

120
00:10:07,649 --> 00:10:11,028
பார்ட்டி கொடுக்கிறாய். மகிழ்ச்சியாக இருக்கும்.

121
00:10:11,111 --> 00:10:13,739
நீ உதவ வேண்டும்.

122
00:10:13,822 --> 00:10:14,865
சத்தியமாகவா?

123
00:10:14,948 --> 00:10:17,868
- சத்தியமாக. இப்போது என்னை தூங்க விடு.
- சரி.

124
00:10:17,951 --> 00:10:20,621
இது ஏதோ ஒரு பழைய புதுவருட முன்னிரவு
கொண்டாட்டமாக இருக்காது.

125
00:10:20,704 --> 00:10:23,123
இது ஒரு நேர்த்தியான நிகழ்ச்சியாக இருக்கும்.

126
00:10:23,207 --> 00:10:29,129
லூசியின் கொண்டாட்டம்: புது வருட முன்னிரவின்
நேர்த்தியான கொண்டாட்டம்” என பெயரிடுகிறேன்.

127
00:10:29,213 --> 00:10:30,881
அது பெரிய வாக்கியம்.

128
00:10:30,964 --> 00:10:32,966
ஆமாம். சிறப்பாக இருக்கிறது, இல்லையா?

129
00:10:33,050 --> 00:10:35,969
என்னைக் கொண்டாடுவதற்கு
எல்லோரும் அங்கே வரப் போகிறார்கள்.

130
00:10:36,053 --> 00:10:38,722
அதாவது என்னோடு. ஏன் என்று தெரியுமா?

131
00:10:39,932 --> 00:10:43,727
ஏனென்றால் நான் அன்பானவள்!
நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது.

132
00:10:44,811 --> 00:10:48,357
எழுந்து புறப்படு! தூங்கியது போதும்.

133
00:10:48,899 --> 00:10:51,360
நான் இப்படி மாட்டிக் கொண்டேனே?

134
00:10:51,944 --> 00:10:54,446
உனக்கே தெரியுமே, லைனஸ்,
ஒரு பார்ட்டி சிறப்பாக அமைய,

135
00:10:54,530 --> 00:10:57,824
எல்லோரும் உடை உடுத்திக்கொண்டு நேரத்திற்கு வந்து,
நன்னடத்தையோடு இருக்க வேண்டும்.

136
00:10:57,908 --> 00:10:59,618
உனக்கு இதெல்லாம் புரிகிறதா?

137
00:10:59,701 --> 00:11:02,538
“நல்ல நடத்தை வேண்டும்.”
“நல்ல நடத்தை வேண்டும்.”

138
00:11:03,330 --> 00:11:04,498
நள்ளிரவில்,

139
00:11:04,581 --> 00:11:08,085
மக்கள் எப்போதும் பாடும் அந்த புது வருட பாடலை
யாராவது பாட வேண்டும்.

140
00:11:08,168 --> 00:11:09,294
“ஆல்ட் லேங் சைன்?”

141
00:11:09,378 --> 00:11:13,298
பழைய நண்பர்களை மறந்தாக வேண்டுமா

142
00:11:13,382 --> 00:11:15,926
அதே தான். ஹே, நீயே இதை பாடலாமே?

143
00:11:16,009 --> 00:11:17,261
ஓ, சரி.

144
00:11:17,344 --> 00:11:21,640
அந்த பழைய வார்த்தைகள் வேண்டாம்.
இதோ. நான் சொந்தமாக எழுதி இருக்கிறேன்.

145
00:11:21,723 --> 00:11:25,644
ஒன்றை எப்போதும் மறக்கக்கூடாது

146
00:11:25,727 --> 00:11:29,314
லூசியின் பார்ட்டி என் மனதை கவர்ந்ததா?

147
00:11:29,398 --> 00:11:33,402
- உண்மையாகவா?
- கண்டிப்பாக. என்னோடு இருப்பதே மகிழ்ச்சி தான்.

148
00:11:33,485 --> 00:11:37,197
இன்று சிலரை அழைத்து, ஒரு பால் ரூமை
வாடகைக்கு எடுத்திருக்கிறேன். அது சிறப்பு தானே?

149
00:11:37,281 --> 00:11:39,741
நான் பாட்டியைப் பற்றி
நினைப்பது கூட இல்லை.

150
00:11:39,825 --> 00:11:41,660
நீ பால் ரூமை வாடகைக்கு எடுத்தாயா?

151
00:11:42,911 --> 00:11:45,038
டிசம்பர் 27

152
00:13:05,577 --> 00:13:06,995
டிசம்பர் 28

153
00:13:11,375 --> 00:13:14,545
இந்த பழைய அழுக்கான இடத்தில்
பார்ட்டி கொடுக்க விரும்புகிறாயா?

154
00:13:14,628 --> 00:13:19,132
இது வெளியே பார்ப்பதற்கு
சற்று அழுக்காக இருக்கலாம், ஆனால் உள்ளே…

155
00:13:19,216 --> 00:13:22,094
...நன்றாக இருக்கும்.

156
00:13:30,394 --> 00:13:32,646
பால் ரூமிற்கு நீ எப்படி பணம் கொடுத்தாய்?

157
00:13:32,729 --> 00:13:36,650
நிக்கல்கள் கொடுத்தேன்.
சார்லி பிரவுனிற்கு நிறைய பிரச்சினைகள் உண்டு.

158
00:13:36,733 --> 00:13:38,944
இது அருமையாக உள்ளது.

159
00:13:39,027 --> 00:13:42,239
நேர்த்தியாக இருக்கிறது.
உனக்கு தெரிகிறதா, லைனஸ்?

160
00:13:42,322 --> 00:13:44,616
ஓ, தெரிகிறது. ஆனால் நம்ப முடியவில்லை.

161
00:13:44,700 --> 00:13:47,619
மடத்தனம். நாம் வேலை செய்த பிறகு,
பிரமதமாகிவிடும்.

162
00:13:47,703 --> 00:13:53,333
சில அலங்காரங்கள், நிறைய உழைப்பு
மற்றும் கொஞ்சம் இசை போதும்.

163
00:13:53,417 --> 00:13:57,254
என்னால் நிறைய உழைக்க முடியாது,
இது மிகப் பெரிய இடமாக இருக்கிறது.

164
00:13:57,337 --> 00:14:00,465
கண்டிப்பாக பெரிய இடம் தான்.
என் நண்பர்கள் எல்லோரையும் அழைக்கிறேன்.
கண்டிப்பாக பெரிய இடம் தான்.
என் நண்பர்கள் எல்லோரையும் அழைக்கிறேன்.

165
00:14:00,549 --> 00:14:04,428
அவர்கள் அன்பான முகத்தோடு, புன்சிரிப்போடு,
இனிமையாக என்னை வரவேற்பதை,

166
00:14:04,511 --> 00:14:06,722
பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன்.

167
00:14:06,805 --> 00:14:12,644
சரி. நல்ல செய்தியை சொல்வதற்காக, அழைப்பிதழ்களை
தயார் செய்கிறேன்.

168
00:14:13,187 --> 00:14:16,481
அக்காவுக்காக, தம்பி
இதையெல்லாம் செய்கிறேன்.

169
00:14:17,024 --> 00:14:18,650
டிசம்பர் 29

170
00:14:19,818 --> 00:14:24,031
ஒரு பனிமனிதன் கட்டலாம். ஒரு சுலபமான தீர்மானம்.
என்னால் இதை செய்ய முடியும்.

171
00:14:34,541 --> 00:14:35,542
அடச்சே.

172
00:14:50,682 --> 00:14:52,559
இந்தாருங்கள் நீங்கள் கேட்ட கேரட்.

173
00:14:57,147 --> 00:15:01,443
இன்று உனக்கு அதிருஷ்டமான நாள், சார்லி பிரவுன்.
உன் தீர்மான பிரச்சினையை நான் தீர்த்துவிட்டேன்.
இன்று உனக்கு அதிருஷ்டமான நாள், சார்லி பிரவுன்.
உன் தீர்மான பிரச்சினையை நான் தீர்த்துவிட்டேன்.

174
00:15:01,527 --> 00:15:02,528
அப்படியா?

175
00:15:02,611 --> 00:15:05,030
என் புது வருட முன்னிரவு பார்ட்டிக்கு
உன்னை அழைக்கிறேன்,

176
00:15:05,113 --> 00:15:07,866
- நீ தான் அலங்காரங்கள் செய்ய வேண்டும்.
- அப்படியா?

177
00:15:07,950 --> 00:15:10,035
உன் பார்ட்டிக்கு நானும் வரலாமா?

178
00:15:10,118 --> 00:15:12,120
நள்ளிரவு வரை நீ முழித்திருப்பாயா?

179
00:15:12,204 --> 00:15:15,290
ஒரு சவாலாக அதை ஒப்புக்கொள்கிறேன்.

180
00:15:15,374 --> 00:15:16,792
நீ ரொம்ப தைரியசாலி, குட்டி.

181
00:15:16,875 --> 00:15:21,630
சரி. இது லூசியின் கொண்டாட்டம்:

182
00:15:21,713 --> 00:15:25,175
புது வருட முன்னிரவின் நேர்த்தியான
கொண்டாட்டத்திற்கான உன் அழைப்பிதழ்.

183
00:15:25,259 --> 00:15:26,385
அது பெரிய வாக்கியம்.

184
00:15:26,468 --> 00:15:28,178
வருகிறாயா, இல்லையா?

185
00:15:29,847 --> 00:15:33,183
நேர்த்தி என்பதை நினைவில் கொள்.
வெள்ளி மற்றும் தங்கம் போல ஜொலிக்க வேண்டும்.

186
00:15:33,267 --> 00:15:36,520
அழகான நடுபொருட்கள், ஸ்ட்ரீமெர்கள், போக்கள்,

187
00:15:36,603 --> 00:15:39,147
மற்றும் நள்ளிரவில் பலூன்கள் விட வேண்டும்.

188
00:15:40,399 --> 00:15:43,777
என் தீர்மானங்களுக்கும்,
இந்த அலங்காரங்களுக்கும் என்ன தொடர்பு?

189
00:15:43,861 --> 00:15:46,071
உன் பட்டியலில், எண் ஒன்பது.

190
00:15:46,154 --> 00:15:50,617
எண் ஒன்பது, “அதிக கற்பனை வளம் மிக்க
ஒன்றை செய்.” சரிதான்.

191
00:15:50,701 --> 00:15:51,994
எனக்கு சம்மதம் தான்.

192
00:15:53,704 --> 00:15:56,498
நீ ஸ்னாக்ஸை பார்த்துக்கொள்ள வேண்டும்.
உன்னால் முடியுமா?

193
00:15:56,582 --> 00:15:57,708
முடியும்!

194
00:15:57,791 --> 00:15:59,626
- நீ எங்களை நம்பலாம்.
- நாங்கள் என்ன கொண்டு வர வேண்டும்?

195
00:15:59,710 --> 00:16:02,796
“நேர்த்தி” என்பதை நினைவில்கொள். கையால்
சாப்பிடிக்கூடிய உணவுகள் நன்றாக இருக்கும்.
“நேர்த்தி” என்பதை நினைவில்கொள். கையால்
சாப்பிடிக்கூடிய உணவுகள் நன்றாக இருக்கும்.

196
00:16:03,422 --> 00:16:06,884
நீங்களிருவரும் எல்லோரையும் எழுந்து
நடனமாட வைக்க வேண்டும்.

197
00:16:06,967 --> 00:16:09,011
- எனக்கு நடனமாடப் பிடிக்கும்.
- யாருக்குத்தான் பிடிக்காது?

198
00:16:09,094 --> 00:16:10,762
அங்கே சந்திப்போம்.

199
00:16:14,099 --> 00:16:17,436
என்னுடைய புது வருட முன்னிரவின் பார்ட்டிக்கு
உன்னை அழைக்கிறேன்.

200
00:16:17,519 --> 00:16:18,520
சரி!

201
00:16:18,604 --> 00:16:21,899
எல்லோராலும் நேசிக்கப்படும் விருந்தளிப்பவரின்
பனி சிற்பம் ஒன்றை நீ செய்வாயா.

202
00:16:21,982 --> 00:16:23,525
- அது யாரு?
- நான் தான்!

203
00:16:23,609 --> 00:16:25,986
அவ்வளவுதானே? பிரச்சினை இல்லை.

204
00:16:26,069 --> 00:16:30,490
“லூசியின் கொண்டாட்டம்: புது வருட
முன்னிரவின் நேர்த்தியான கொண்டாட்டம்.”

205
00:16:30,574 --> 00:16:33,160
- அது பெரிய வாக்கியம்.
- தெரியும்!

206
00:16:35,537 --> 00:16:38,457
பார்ட்டியில்,
நீ முக்கியமான இசை வாசிக்க வேண்டும்.

207
00:16:38,540 --> 00:16:40,125
அப்படி உனக்கு ஏதாவது தெரியுமா?

208
00:16:44,087 --> 00:16:47,966
இல்லை. குதித்து ஆடக்கூடிய
துள்ளலான இசை ஏதாவது தெரியுமா?

209
00:16:51,094 --> 00:16:52,095
அதே தான்!

210
00:16:52,179 --> 00:16:56,183
எனக்குப் பிடிக்கவில்லை! இது பிடிக்கவே இல்லை.

211
00:16:56,266 --> 00:16:58,769
இசைக்கலைஞர்கள் எளிதாக கோபமாகிறார்கள்.

212
00:17:00,187 --> 00:17:01,939
டிசம்பர் 30

213
00:17:31,760 --> 00:17:35,889
ஹே, இது ஆடுவதற்கு
பொருத்தமான தாளம்.

214
00:17:35,973 --> 00:17:38,642
என்னுடைய புது வருட முன்னிரவின் பார்ட்டியில்
நீ வாசிக்கிறாயா?

215
00:17:40,394 --> 00:17:43,105
நான் நாய் பிஸ்கட் கொடுக்கிறேன்.

216
00:17:48,068 --> 00:17:51,655
புகைப்படமா? மகிழ்ச்சி. சீஸ்.

217
00:17:53,031 --> 00:17:54,241
மகிழ்ச்சியாக இருங்கள்.

218
00:18:00,205 --> 00:18:01,456
டிசம்பர் 31

219
00:18:07,754 --> 00:18:09,464
நன்றாக இருக்கிறது, நண்பர்களே.

220
00:18:11,008 --> 00:18:13,260
நீ நிறைய முயற்சி செய்திருக்கிறாய்,
சார்லி பிரவுன்.

221
00:18:13,343 --> 00:18:15,721
ஆமாம். என் தீர்மானம்
கைக்கு எட்டிய தூரத்தில் இருக்கிறது.

222
00:18:15,804 --> 00:18:17,181
ஹே, அது என்ன?

223
00:18:17,681 --> 00:18:20,184
பலூன்கள் இழுப்பதற்கான கயிறு.

224
00:18:20,267 --> 00:18:21,393
பலூன் இருக்கவா?

225
00:18:21,476 --> 00:18:25,105
சரி. இப்போது இறுதி நிகழ்ச்சியைப் பார்ப்போம்.

226
00:18:25,189 --> 00:18:28,859
சார்லி பிரவுன், கவனமாக கேள்.
உன் வேலை முக்கியமானது.

227
00:18:28,942 --> 00:18:32,696
நள்ளிரவு நெருங்கும் போது, நானும், லைனஸும்
மேடை மீது இசைக்குழுவோடு இருப்போம்.

228
00:18:32,779 --> 00:18:37,284
நான் “உனக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்,”
என்று கத்தும் போது, அந்த கயிற்றை இழு.

229
00:18:37,367 --> 00:18:40,579
- புரிகிறதா?
- “உனக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.” புரிகிறது.

230
00:18:40,662 --> 00:18:42,122
உனக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

231
00:18:42,206 --> 00:18:44,333
நான் “ஆல்ட் லேங் சைன்” பற்றியும் யோசிக்கிறேன்.

232
00:18:44,416 --> 00:18:46,293
நாம் அதை சரியாக பாடுவதாக தோன்றவில்லை.

233
00:18:46,376 --> 00:18:49,463
சரிதான். நாம் அசலான வரிகளையே பாடுவோம்.

234
00:18:49,546 --> 00:18:53,300
- அவற்றின் வரிகள் இனிமையாக...
- இல்லை. இந்தப் பாடலுக்கு நல்ல தாளம் வேண்டும்.

235
00:18:54,635 --> 00:18:58,138
இது தான் புது வருடத்தை
நன்றாக துவங்க சரியான இசை!

236
00:19:01,475 --> 00:19:02,684
லூசி,

237
00:19:02,768 --> 00:19:05,145
“ஆல்ட் லேங் சைன்” நடனமாடுவதற்கு ஏற்ற பாடல் அல்ல.

238
00:19:05,229 --> 00:19:07,356
அது ஆழ்ந்த அர்த்தமுடைய பாரம்பரியப் பாடல்.

239
00:19:07,439 --> 00:19:09,066
அது மனச்சோர்வை ஏற்படுத்துகிறது.

240
00:19:09,149 --> 00:19:14,947
மாபெரும் இறுதிப்போட்டிக்குப் பிரகாசமான உடைகளும்,
கவர்ச்சியான இசையும் தேவைப்படும்.

241
00:19:15,447 --> 00:19:17,616
எனக்காக அதை செய், தம்பி.

242
00:19:19,618 --> 00:19:21,411
கவர்ச்சியாக இருக்கிறது.

243
00:19:21,495 --> 00:19:25,040
அருமை. நான் இப்போது வீட்டிற்கு சென்று
தயாராக வேண்டும்.

244
00:19:25,123 --> 00:19:29,253
விருந்தினர் வருவதற்குள் தயாராக வேண்டுமென்றால்
விரைந்து செயல்பட வேண்டும்.

245
00:19:29,336 --> 00:19:31,880
முடிச்சுகளை அவிழ்ப்பதில் நீ கெட்டிக்காரனா, லைனஸ்?

246
00:20:47,998 --> 00:20:50,125
நான் இரவு முழுவதும் நடனமாடப் போகிறேன்.

247
00:20:50,209 --> 00:20:53,587
நீ அற்புதமானவள்,
இந்நிகழ்ச்சி அதை நிரூபிக்கப் போகிறது.

248
00:20:54,171 --> 00:20:57,925
இப்பொழுதே! நீங்கள் வாரம் முழுவதும்
எதிர்பார்த்திருந்த நிகழ்ச்சி தொடங்கப் போகிறது!

249
00:20:58,008 --> 00:21:00,677
லூசியின் நிகழ்ச்சிக்கு வரவேற்கிறேன்:
லூசியின் நிகழ்ச்சிக்கு வரவேற்கிறேன்:

250
00:21:00,761 --> 00:21:02,387
புத்தாண்டு கொண்டாட்டம்...

251
00:21:04,932 --> 00:21:07,142
அழகின் நேர்த்தி.

252
00:21:08,393 --> 00:21:11,605
நிகழ்ச்சி! அங்கே பாருங்கள்! போகலாம்!

253
00:21:12,022 --> 00:21:13,941
அனைவரும், வாருங்கள்!

254
00:21:14,024 --> 00:21:16,485
சரி, வேலையைப் பார்ப்போம்.

255
00:21:16,568 --> 00:21:18,445
வேலையா? இதை நிகழ்ச்சி என்று நினைத்தேனே.

256
00:21:20,697 --> 00:21:22,491
சந்தோஷமாக இருக்கிறாயா? நல்லது!

257
00:21:22,991 --> 00:21:24,993
மகிழ்ச்சியாக இருக்கிறாயா? அற்புதம்.

258
00:21:25,077 --> 00:21:28,247
- உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி.
- இந்நிகழ்ச்சி பிடித்திருக்கிறது அல்லவா? எனக்கும்.

259
00:21:28,330 --> 00:21:30,415
சந்தோஷமாக இரு.

260
00:21:31,750 --> 00:21:33,418
“உனக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.”

261
00:21:35,921 --> 00:21:37,923
என் இசைக்குழு எங்கே?

262
00:21:38,006 --> 00:21:39,758
நள்ளிரவே, நீ எனக்கு தான்.

263
00:21:39,842 --> 00:21:41,176
நீ சொல்லிவிட்டாயே, சகோதரி.

264
00:21:42,511 --> 00:21:44,096
ஓ! நண்பர்களே!

265
00:21:44,179 --> 00:21:48,267
நன்னடத்தை என்று அழைப்பிதழில்
தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஓடக்கூடாது.

266
00:21:49,184 --> 00:21:50,185
வா போகலாம்.

267
00:21:50,769 --> 00:21:52,271
என்ன இது?

268
00:21:52,771 --> 00:21:55,566
மேல்பாகம் நீக்கப்பட்ட
குட்டி சாண்ட்விச்சுகள் எங்கே?

269
00:21:55,649 --> 00:21:58,068
குறிப்பாக கையால் சாப்பிடக்கூடிய
உணவுகளைக் கேட்டேன்.

270
00:21:58,151 --> 00:22:00,195
ஜெல்லி பீன்ஸை கைகளால் சாப்பிட முடியும்.
ஜெல்லி பீன்ஸை கைகளால் சாப்பிட முடியும்.

271
00:22:00,279 --> 00:22:02,364
- மரவள்ளிக்கிழங்கு புட்டிங்?
- அப்படியா?

272
00:22:03,490 --> 00:22:05,200
அதை மறந்துவிடு.

273
00:22:05,284 --> 00:22:06,618
இவை என்ன?

274
00:22:06,702 --> 00:22:10,414
உலகப் புகழ்பெற்ற இனிப்பு மண் துண்டுகளை
கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன்.

275
00:22:10,497 --> 00:22:15,002
பிக்பென், இந்த அருவருப்பான உணவை யாரும்
சாப்பிடுவார்கள் என எதிர்ப்பார்க்காதே.

276
00:22:15,085 --> 00:22:17,963
- அவை சுவையாக இருக்கிறது. ஹே.
- லைனஸ்!

277
00:22:19,214 --> 00:22:20,549
நான் அதை சாப்பிட்டேன்.

278
00:22:20,632 --> 00:22:23,343
- இதோ. எடுத்துக் கொள்.
- மண் துண்டுகள்.

279
00:22:23,427 --> 00:22:25,637
இல்லை, இதை இங்கிருந்து எடுத்துச் செல்.

280
00:22:25,721 --> 00:22:27,097
நாங்கள் உதவ நினைத்தோம்.

281
00:22:27,181 --> 00:22:29,558
நாங்கள் பார்ட்டிக்கு நல்ல உணவுகளை
கொண்டு வர விரும்பினோம்.

282
00:22:29,641 --> 00:22:31,143
இந்த பார்ட்டி நன்றாகத்தான் இருக்கிறது.

283
00:22:31,226 --> 00:22:33,645
அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

284
00:22:37,024 --> 00:22:39,151
இதற்கு என்ன அர்த்தம்?

285
00:22:39,234 --> 00:22:40,819
நாங்கள் நடனமாட விரும்பினோம்.

286
00:22:40,903 --> 00:22:42,571
எனவே எங்களுக்கு பிடித்த பாடலை போட்டோம்.

287
00:22:42,654 --> 00:22:45,782
இல்லை. உண்மையான இசைக்குழுவை
வர வைத்திருக்கிறேன். நன்றி.

288
00:22:45,866 --> 00:22:49,828
லைனஸ்! இசைக்குழு எங்கே? என் இசை எங்கே?

289
00:22:50,537 --> 00:22:53,540
- நான் என்னவென்று பார்க்கிறேன்.
- நீங்கள் இணைந்துக் கொள்ளுங்கள்.

290
00:22:53,624 --> 00:22:54,625
ஜாலியாக இருங்கள்!

291
00:22:54,708 --> 00:22:57,711
ஷ்ரோடெர், நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய், அல்லவா?

292
00:22:57,794 --> 00:23:00,756
இந்த அழகான நிகழ்ச்சி உனக்கு யாரையாவது
நினைவுப்படுத்துகிறதா?
இந்த அழகான நிகழ்ச்சி உனக்கு யாரையாவது
நினைவுப்படுத்துகிறதா?

293
00:23:00,839 --> 00:23:02,049
அப்படித்தான் நினைக்கிறேன்.

294
00:23:02,132 --> 00:23:06,887
எனக்குத் தெரியும். இந்த மாலை மகிழ்ச்சியாக
இருக்கிறது என சொல்வாயா?

295
00:23:07,888 --> 00:23:10,891
நான் சென்று அங்கிருக்கும்
நாற்காலிகளை பார்க்கப் போகிறேன்.

296
00:23:12,059 --> 00:23:16,647
ஒன்பது மணி. விழித்திருக்கப்
போகிறேன். உன்னால் முடியும், சாலி.

297
00:23:16,730 --> 00:23:20,484
ஒன்பது மணிதானா ஆகிறது?
மகிழ்ச்சியாக இருப்பது சோர்வைத் தருகிறது.

298
00:23:20,567 --> 00:23:23,320
நகருங்கள். வருகிறேன்.

299
00:23:23,403 --> 00:23:25,113
என் பனி சிற்பம்!

300
00:23:25,197 --> 00:23:28,575
ஒரு பெரிய விஷயத்தை வெளிப்படுத்த,
அனைவரும் ஒன்றாக இணையுங்கள்!

301
00:23:28,659 --> 00:23:30,244
உற்சாகமளிக்கும் ஒன்று நடக்கப்போகிறது.

302
00:23:30,327 --> 00:23:32,120
டிரம்ஸ் சத்தத்தை எழுப்பு.

303
00:23:37,251 --> 00:23:39,878
என்ன சிரிப்பு? லைனஸ்!

304
00:23:42,673 --> 00:23:45,968
லைனஸ், அந்த பனிக்கட்டியை வைக்க...
ஒரு இடத்தைப் பார்.

305
00:23:47,261 --> 00:23:48,762
என்ன? அவளுக்கு அது பிடிக்கவில்லையா?

306
00:23:49,638 --> 00:23:51,640
எங்கே என் இசைக்குழு?

307
00:23:59,189 --> 00:24:00,899
- இசைக்குழு வந்துவிட்டது.
- யார் நடனமாடத் தயார்?
- இசைக்குழு வந்துவிட்டது.
- யார் நடனமாடத் தயார்?

308
00:24:00,983 --> 00:24:04,194
- வந்து நடனமாடு, சார்லி பிரவுன்.
- இதோ வருகிறேன்.

309
00:24:04,695 --> 00:24:07,447
- இது நாய் இசைக்குழுவா?
- ஏன் இருக்கக்கூடாது?

310
00:24:07,531 --> 00:24:11,243
நல்லது. நீ வந்துவிட்டாயே.
நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாம்.

311
00:24:24,047 --> 00:24:26,842
இல்லை. இதற்காக உங்களை வேலையில் அமர்த்தவில்லை.

312
00:24:26,925 --> 00:24:29,761
அனைவரும் நடனமாடுவதற்கு ஏற்றவாறு
உற்சாகமான இசையை வாசியுங்கள்.

313
00:24:36,226 --> 00:24:38,061
- நான் உட்காருகிறேன்.
- நான் கைவிடுகிறேன்.

314
00:24:42,733 --> 00:24:43,734
நான் வந்துவிட்டேன்.

315
00:24:43,817 --> 00:24:47,404
- யாராலும் அதற்கு நடனமாட முடியாது.
- நாயின் இசை மோசமாக இருக்கிறது.

316
00:24:49,489 --> 00:24:50,949
லைனஸ்!

317
00:24:52,868 --> 00:24:54,286
எனக்குப் புரியவில்லை.

318
00:24:54,369 --> 00:24:58,707
இந்த பார்ட்டி என்னை பிரதிபலிக்கிறது,
ஆனால் யாரும் சந்தோஷமாக இல்லை.

319
00:24:58,790 --> 00:25:00,834
- என்னை ஏன் அவர்கள் விரும்பவில்லை?
- என்ன?
- என்னை ஏன் அவர்கள் விரும்பவில்லை?
- என்ன?

320
00:25:00,918 --> 00:25:03,045
என் பார்ட்டி. என் பார்ட்டியை
ஏன் அவர்கள் விரும்பவில்லை?

321
00:25:03,128 --> 00:25:06,089
பலவித எதிர்பார்ப்புகளும்,
விதிகளும் இல்லையென்றால்...

322
00:25:06,173 --> 00:25:10,010
விதிகள் இல்லையென்றால், இது பைத்தியக்கார இடமாக
இருக்கும். இல்லை. நாம் கடினமாக முயலவில்லை.

323
00:25:10,093 --> 00:25:11,470
- நாமா?
- ஆமாம்.

324
00:25:11,553 --> 00:25:14,264
ஒரு நேர்த்தியான பார்ட்டியின் தொனி,
அதன் விருந்தினரை பொருத்தே அமையும்.

325
00:25:14,348 --> 00:25:18,435
நம்மால் இந்த இரவை இப்பவும் சரிசெய்ய முடியும்.
உடையை மாற்ற வேண்டும்.

326
00:25:18,519 --> 00:25:20,646
இதை அணியப் போகிறாயா?

327
00:25:20,729 --> 00:25:24,525
விளையாடாதே. இது உனக்கு.

328
00:25:25,234 --> 00:25:28,278
- இது எனக்கு.
- ஆனால் நான்...

329
00:25:28,362 --> 00:25:31,156
என் பார்ட்டியின் எதிர்காலம்
உன்னைச் சார்ந்திருக்கிறது.

330
00:25:31,240 --> 00:25:32,658
தயவுசெய், லைனஸ்.

331
00:25:32,741 --> 00:25:34,243
நீ இந்த ஆடையை அணிந்து,

332
00:25:34,326 --> 00:25:37,079
இறுதி நிகழ்ச்சியில்,
அந்த பாடலைப் பாடவில்லை என்றால்,

333
00:25:37,162 --> 00:25:42,709
அது தோல்வியில் முடியும், அதோடு இவையணைத்தும்
ஒன்றுக்கும் பயனில்லாமல் போய்விடும்.

334
00:25:42,793 --> 00:25:45,337
நீ எனக்கு உதவுவதாக உறுதியளித்தாய்,
எனவே உதவு.

335
00:25:47,089 --> 00:25:49,299
நான் உன்னை நம்புகிறேன்.

336
00:25:49,925 --> 00:25:53,095
பாட்டி கிறிஸ்துமஸுக்கு வந்திருந்தால்

337
00:25:53,178 --> 00:25:55,597
என் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்திருக்கும்.

338
00:25:56,974 --> 00:25:59,101
ஹே! இரண்டு முறை நனைக்காதே, மேனார்ட்.

339
00:25:59,184 --> 00:26:01,103
பச்சை காய்கறிகளை நீ சாப்பிடக்கூடாது.
பச்சை காய்கறிகளை நீ சாப்பிடக்கூடாது.

340
00:26:15,951 --> 00:26:18,412
இல்லை. நான் விழித்திருக்கிறேன்.

341
00:26:21,081 --> 00:26:22,749
அனைவரும், அமைதியாக இருங்கள்.

342
00:26:22,833 --> 00:26:24,585
அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?

343
00:26:24,668 --> 00:26:25,711
இல்லை.

344
00:26:25,794 --> 00:26:30,883
புத்தாண்டுப் பிறக்க இன்னும் 30 நிமிடங்கள் உள்ளன,
அது வரை எண்ணுவோம்.

345
00:26:30,966 --> 00:26:33,093
அது ஜாலியாக இருக்காதா?

346
00:26:33,177 --> 00:26:37,055
பிறகு லைனஸ் “ஆல்ட் லாங்” பாடலைப் பாட
நமக்கு சொல்லித்தருவான்.

347
00:26:37,139 --> 00:26:41,185
புத்தாண்டுக் குறித்து நீ எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறாய் என்பதை இங்கு வந்து காண்பி.

348
00:26:41,268 --> 00:26:42,561
எனக்கு பிடிக்கவில்லை.

349
00:26:46,106 --> 00:26:47,983
லைனஸ், இங்கு வா.

350
00:26:48,066 --> 00:26:49,318
அடக் கடவுளே.

351
00:26:50,527 --> 00:26:52,321
அவை இறகுகளா?

352
00:26:52,404 --> 00:26:54,948
சரி, ஏதாவது சொல்.

353
00:27:00,495 --> 00:27:01,663
என் செல்ல பப்பூ.

354
00:27:01,747 --> 00:27:04,124
அதிக நேர்த்தி.

355
00:27:05,375 --> 00:27:08,253
லைனஸ், எழுந்திரு.
நீ அனைத்தையும் பாழாக்குகிறாய்.

356
00:27:12,883 --> 00:27:16,929
உன்னை மகிழ்விப்பதற்கு நான் அனைத்தையும்
செய்துவிட்டேன், லூசி.

357
00:27:17,012 --> 00:27:19,806
வாரம் பூராவும், இரவெல்லாம் கூட
வேலை செய்திருக்கிறேன்.

358
00:27:19,890 --> 00:27:23,894
ஆனால் நான் அனைத்தையும் பாழாக்குவதாக
சொல்கிறாய். நானா பாழாக்குகிறேன்?

359
00:27:23,977 --> 00:27:25,729
இது சந்தோஷமான பார்ட்டியாக இருந்திருக்கும்,

360
00:27:25,812 --> 00:27:28,148
ஆனால் உன் விதிகளால்,

361
00:27:28,232 --> 00:27:32,027
ஒரு நல்ல விடுமுறை நாளை
நீ மோசமான பார்ட்டியாக மாற்றிவிட்டாய்.

362
00:27:32,110 --> 00:27:33,237
அவன் சொல்வது சரிதான்.

363
00:27:34,488 --> 00:27:38,784
நான் சொன்னது சரிதான்.
பார்ட்டி மோசமானதாக இருந்தது!

364
00:27:38,867 --> 00:27:41,286
இத்துடன் உன் மோசமான பார்ட்டிக் குழுவில்
இருந்து விலகுகிறேன்.

365
00:27:41,370 --> 00:27:43,789
வேறு யாரையாவதுத் தேடிக்கொள்.

366
00:27:43,872 --> 00:27:45,415
எனக்கு போதும் என்றாகிவிட்டது.

367
00:27:48,919 --> 00:27:50,754
- அவன் சொல்லிவிட்டான்.
- அது அதிருப்தியாக இருந்தது.

368
00:27:50,838 --> 00:27:53,048
- வாருங்கள். போகலாம்.
- இது வேடிக்கையாகவே இல்லை.

369
00:27:53,131 --> 00:27:55,217
- பொறுங்கள்.
- வா, போகலாம்.

370
00:27:55,300 --> 00:27:58,387
போய் விடுங்கள்! இது என்னுடைய தவறு அல்ல.

371
00:27:58,470 --> 00:28:01,306
நான் நேர்த்தியான அழகான
பார்ட்டியைத் திட்டமிட்டிருந்தேன்.
நான் நேர்த்தியான அழகான
பார்ட்டியைத் திட்டமிட்டிருந்தேன்.

372
00:28:01,390 --> 00:28:05,185
- நான் ஏமாற்றமளிக்கும் ஸ்னாக்ஸை கேட்கவில்லை.
- ஹே.

373
00:28:05,269 --> 00:28:06,854
அல்லது சலிப்பான இசையை கேட்கவில்லை.

374
00:28:06,937 --> 00:28:09,982
பனி சிற்பத்தைப் பற்றி என்னிடம் சொல்லாதீர்கள்.

375
00:28:10,065 --> 00:28:12,067
நன்றாக இருந்தது என நினைத்தேன்.

376
00:28:12,150 --> 00:28:15,612
நான் மறந்தேவிட்டேன். புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

377
00:28:18,115 --> 00:28:21,410
சரி, உனக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

378
00:28:21,493 --> 00:28:23,495
“உனக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.”

379
00:28:29,168 --> 00:28:30,294
கடவுளே.

380
00:28:38,385 --> 00:28:39,511
நான் விழித்திருக்கிறேன்.

381
00:28:39,595 --> 00:28:42,306
இரு! ஏறக்குறைய நள்ளிரவாகிவிட்டது
தயவு செய்து.

382
00:28:42,389 --> 00:28:44,725
குட்பை, தீர்மானமே.

383
00:28:58,530 --> 00:28:59,656
நீயும் வந்துவிட்டாயா?

384
00:28:59,740 --> 00:29:03,160
ஆமாம். நீ சென்ற பின்
அந்த பார்ட்டி சொதப்பலாகிவிட்டது.
ஆமாம். நீ சென்ற பின்
அந்த பார்ட்டி சொதப்பலாகிவிட்டது.

385
00:29:03,243 --> 00:29:06,163
- அது வேலை செய்யுமென நம்பினேன்.
- எது?

386
00:29:06,246 --> 00:29:09,583
நான் லூசிக்கு உதவ முயற்சித்தேன், ஏனென்றால்
ஒரு பார்ட்டியை ஏற்பாடு செய்து

387
00:29:09,666 --> 00:29:11,668
அதில் அனைவரும் கலந்துக் கொண்டு,
மகிழ்ச்சியாக இருந்தால்

388
00:29:11,752 --> 00:29:14,046
தான் நேசிக்கப்படுவதாக அர்த்தம் என அவள் நினைத்தாள்.

389
00:29:14,129 --> 00:29:17,674
ஆனால் அதற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை.
அவள் கண்டிப்பாக நேசிக்கப்படுகிறாள்.

390
00:29:17,758 --> 00:29:18,842
நமக்கு அது தெரியும்.

391
00:29:18,926 --> 00:29:23,013
ஆனால் எங்கள் பாட்டி இந்த வருட கிறிஸ்துமஸுக்கு
வரவில்லை, அதானால் லூசி வருத்தமடைந்தாள்.

392
00:29:23,555 --> 00:29:25,349
தன்னால் தான் பாட்டி வரவில்லை என நினைத்தாள்.

393
00:29:26,099 --> 00:29:28,477
சரி, இப்போது நன்கு புரிகிறது.

394
00:29:29,186 --> 00:29:30,729
பாவம் லூசி.

395
00:29:31,605 --> 00:29:35,484
“பழைய நண்பர்களை மறந்தாக வேண்டுமா,
ஒருபோதும் அவர்களை நினைவில் கொள்ளக்கூடாதா?”

396
00:29:35,567 --> 00:29:38,570
- என்ன?
- அது “ஆல்ட் லேங் சைன்” என்னும் பாடலின் வரிகள்.

397
00:29:39,154 --> 00:29:42,658
நான் எப்போதும் சேர்ந்துப் பாடுவதால்,
பாடல் வரிகள் தெரிந்தது போல காட்டிக்கொள்வேன்.

398
00:29:42,741 --> 00:29:43,992
பலரும் இதைத்தான் செய்கிறார்கள்.

399
00:29:44,076 --> 00:29:46,245
ஒரு வருடம் அடுத்த வருடமாகிற போது,

400
00:29:46,328 --> 00:29:48,705
“ஆல்ட் லேங் சைன்” என்பது
நாம் நமது நண்பர்களையோ, அல்லது

401
00:29:48,789 --> 00:29:52,459
அவர்களோடு கழித்த நல்ல தருணங்களையோ, ஒருபோதும்
மறக்கக் கூடாது என்பதை நினைவுப்படுத்தும் பாடல்.

402
00:29:52,543 --> 00:29:55,838
அவர்களும் நமக்கு அதையே செய்வார்கள்.

403
00:29:58,131 --> 00:30:00,342
அது உண்மையிலேயே ஒரு நல்ல யோசனை.
அது உண்மையிலேயே ஒரு நல்ல யோசனை.

404
00:30:00,884 --> 00:30:03,887
ஆம். நிச்சயமாக அப்படியொரு நினைவூட்டலை
லூசி பயன்படுத்தி இருக்கலாம்.

405
00:31:01,695 --> 00:31:05,532
...எட்டு, ஏழு, ஆறு,

406
00:31:05,616 --> 00:31:10,579
ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று.

407
00:31:10,662 --> 00:31:12,289
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

408
00:31:14,833 --> 00:31:19,421
பழைய நண்பர்களை மறந்தாக வேண்டுமா

409
00:31:19,505 --> 00:31:23,926
ஒருபோதும் அவர்களை நினைவில் கொள்ளக்கூடாதா?

410
00:31:24,009 --> 00:31:26,845
பழைய நண்பர்களை மறந்தாக வேண்டுமா

411
00:31:26,929 --> 00:31:33,852
- “பழைய நண்பர்களை மறந்தாக வேண்டுமா?”
- ஒன்றாக கழித்த கடந்த காலத்தையுமா?

412
00:31:33,936 --> 00:31:37,523
ஓல்ட் லாங்கிற்காக...

413
00:31:43,612 --> 00:31:44,613
ஜனவரி 1

414
00:31:44,696 --> 00:31:47,491
எனக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.

415
00:31:56,375 --> 00:31:57,376
லூசி?

416
00:31:57,459 --> 00:31:59,253
உன் பார்ட்டியைக் குறித்து, வருந்துகிறேன்.

417
00:32:00,504 --> 00:32:03,382
நான் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.

418
00:32:03,465 --> 00:32:05,133
நான் எல்லாவற்றையும் சொதப்பிவிட்டேன்.

419
00:32:05,843 --> 00:32:09,721
நீ செய்த எல்லவற்றிற்கும் நான் நன்றியோடு
இருந்திருக்க வேண்டும். என்னை மன்னித்துவிடு.

420
00:32:10,597 --> 00:32:11,807
இதோ உன் போர்வை.

421
00:32:12,641 --> 00:32:15,561
என் பார்ட்டி சொதப்பப் போகிறது
என எனக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

422
00:32:16,186 --> 00:32:19,565
யாரும் என்னை... நேசிக்கவில்லை.

423
00:32:19,648 --> 00:32:20,649
அது உண்மையல்ல.

424
00:32:22,109 --> 00:32:23,110
நான் உன்னை நேசிக்கிறேன்.

425
00:32:23,986 --> 00:32:26,780
நீ என் தம்பி.
அந்த கட்டாயத்தினால் நேசிக்கிறாய்.

426
00:32:26,864 --> 00:32:30,158
சொல்லப்போனால், அதுவும் உண்மையல்ல.
ஆனால் நான் உன்னை நேசிக்கிறேன்.

427
00:32:30,242 --> 00:32:32,119
அதே போல பலரும் உன்னை நேசிக்கிறார்கள்.

428
00:32:32,202 --> 00:32:34,246
யாரெல்லாம்?

429
00:32:36,915 --> 00:32:38,125
நான் தான், லூசி.

430
00:32:42,754 --> 00:32:44,756
என் நண்பன் சார்லி பிரவுன்.

431
00:32:44,840 --> 00:32:47,217
உன் பாட்டியைப் பற்றியும்,
அந்த பார்ட்டி உனக்கு எவ்வளவு

432
00:32:47,301 --> 00:32:49,344
முக்கியம் என்பதையும் லைனஸ் சொன்னான்.

433
00:32:49,428 --> 00:32:53,265
நாம் நினைத்து போல எதுவும் நடக்கவில்லை என்றால்
எப்படி உணருவோம் என எனக்குத் தெரியும்.

434
00:32:53,348 --> 00:32:55,475
நான் உன்னிடம் ஒன்று கேட்கலாமா?

435
00:32:56,185 --> 00:33:00,898
நீ மீண்டும், மீண்டும்,
மீண்டும் தோல்வி அடைகிறாய் மற்றும்...
நீ மீண்டும், மீண்டும்,
மீண்டும் தோல்வி அடைகிறாய் மற்றும்...

436
00:33:00,981 --> 00:33:02,149
கேள்வி என்னது?

437
00:33:02,232 --> 00:33:06,069
சரி. நீ அதை எப்படி செய்கிறாய்,
சார்லி பிரவுன்?

438
00:33:06,153 --> 00:33:10,240
உன் வாழ்க்கை மோசமாக இருக்கும் போது
நீ அதை எப்படி கடப்பாய்?

439
00:33:10,324 --> 00:33:15,996
நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தாலும்,
எப்போதும் எனக்கு என் நண்பர்கள் துணையாக உள்ளார்கள்.

440
00:33:18,248 --> 00:33:22,503
இருவருக்கும் நன்றி. இந்த இரவுக்கு பிறகு எத்தனை
நண்பர்கள் என்னுடன் இருப்பார்கள் என தெரியவில்லை.

441
00:33:24,838 --> 00:33:25,839
குட் நைட்.

442
00:33:25,923 --> 00:33:26,924
லூசி.

443
00:33:35,891 --> 00:33:38,393
- ஹேய், லூசி.
- உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி.

444
00:33:38,477 --> 00:33:40,604
ஹேய், தோழி!

445
00:33:42,648 --> 00:33:43,941
இங்கு என்ன நடக்கிறது?

446
00:33:44,024 --> 00:33:46,610
நீ மன வருத்தத்தில் இருப்பதாக சார்லி பிரவுன்
எங்களிடம் சொன்னான்.

447
00:33:46,693 --> 00:33:48,153
அப்படியா?

448
00:33:48,237 --> 00:33:49,446
பரவாயில்லை, லூசி.

449
00:33:49,530 --> 00:33:51,365
ஆம். நாங்கள் எல்லோரும் இங்கு வர விரும்பினோம்.

450
00:33:51,448 --> 00:33:53,742
நீ தனியாக இல்லை என்பதை உணர்த்துவதற்காக.

451
00:33:53,825 --> 00:33:56,620
- ஆனால் நீங்காள் ஏன்...
- நண்பர்கள் அப்படித்தான் செய்வார்கள், லூசியெல்.

452
00:33:56,703 --> 00:33:58,914
- நாங்கள் உனக்காகத்தான் வந்துள்ளோம்.
- உன்னை நேசிக்கிறோம், லூசி.

453
00:33:58,997 --> 00:34:00,457
அப்படியா?
அப்படியா?

454
00:34:00,541 --> 00:34:02,960
நான்... நேசிக்கப்படத்தக்கவளா?

455
00:34:03,043 --> 00:34:05,963
- ஆமாம்.
- அட, விடு. விளையாடாதே.

456
00:34:07,214 --> 00:34:11,802
ஆனால் நள்ளிரவு. கவுண்ட் டவுன்.
பாடுதல். எல்லாவற்றையும் தவறிவிட்டுவிட்டீர்கள்.

457
00:34:12,719 --> 00:34:14,388
எனக்காகத் தானே.

458
00:34:14,471 --> 00:34:15,681
என்னை மன்னித்துவிடுங்கள்.

459
00:34:16,514 --> 00:34:18,308
உங்களால் என்னை மன்னிக்க முடியுமா?

460
00:34:18,391 --> 00:34:21,645
நீ கவனிக்க தவறி இருந்தால்,
நாங்கள் ஏற்கனவே செய்துவிட்டோமே.

461
00:34:22,980 --> 00:34:26,190
லூசி, நாம் எப்போது வேண்டுமானாலும்
எதையும் சரி செய்யலாம்.

462
00:34:26,275 --> 00:34:27,275
பத்து.

463
00:34:27,359 --> 00:34:29,277
ஒன்பது, எட்டு,

464
00:34:29,360 --> 00:34:32,322
ஏழு, ஆறு, ஐந்து,

465
00:34:32,406 --> 00:34:36,284
நான்கு, மூன்று, ஒன்று.

466
00:34:36,368 --> 00:34:39,621
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

467
00:34:43,833 --> 00:34:48,422
பழைய நண்பர்களை மறந்தாக வேண்டுமா

468
00:34:48,505 --> 00:34:52,759
ஒருபோதும் அவர்களை நினைவில் கொள்ளக் கூடாதா?

469
00:34:52,842 --> 00:34:57,431
- பழைய நண்பர்களை மறந்தாக வேண்டுமா
- யார்? நானா?

470
00:34:57,514 --> 00:35:01,810
ஒன்றாக கழித்த கடந்த காலத்தையுமா?
ஒன்றாக கழித்த கடந்த காலத்தையுமா?

471
00:35:01,894 --> 00:35:06,231
ஒன்றாக கழித்த கடந்த காலத்திற்காக, அன்பே

472
00:35:06,315 --> 00:35:10,277
ஒன்றாக கழித்த கடந்த காலத்திற்காக

473
00:35:10,360 --> 00:35:14,990
- ஹேய், ஸ்நூப்பி.
- நாம் இந்த பானத்தை பருகுவோம்

474
00:35:15,073 --> 00:35:19,328
ஒன்றாகக் கழித்த கடந்த காலத்திற்காக

475
00:35:19,411 --> 00:35:23,123
பழைய நண்பர்களை மறந்தாக வேண்டுமா

476
00:35:23,207 --> 00:35:25,709
ஒன்று சொல்லவா, லைனஸ்?
நான் தான் தவறாக நினைத்துவிட்டேன்.

477
00:35:25,792 --> 00:35:30,631
இது அருமையான பாடல், எப்போதும் என் அனைத்து
நண்பர்களையும் நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும்.

478
00:35:30,714 --> 00:35:33,884
நீ அந்த கண்ணோட்டத்தில் பார்ப்பாய் என நினைத்தேன்.

479
00:35:33,967 --> 00:35:37,179
ஒன்றாக கழித்த கடந்த கால நாட்களுக்காக

480
00:35:37,262 --> 00:35:42,017
ஒன்றாகக் கழித்த கடந்த காலத்திற்காக, அன்பே

481
00:35:42,100 --> 00:35:45,062
இது தான் ஒரு சரியான பார்ட்டி.

482
00:35:45,646 --> 00:35:48,732
இதோ. இதை எழுது. “நல்ல நண்பனாக இரு.”

483
00:35:48,815 --> 00:35:50,442
“நல்ல நண்பன்.”

484
00:35:50,526 --> 00:35:52,069
- இப்போது அதை அடி.
- ஆனால்...

485
00:35:52,152 --> 00:35:54,780
செய். அதை அடி. நல்லது.

486
00:35:54,863 --> 00:35:57,616
சென்ற வருடம் நீ எந்த தீர்மானத்தையுமே
நிறைவேற்றாமல் இருந்திருக்கலாம்,

487
00:35:57,699 --> 00:36:00,244
ஆனால் இந்த வருடம் செய்துவிட்டாய்.
ஆனால் இந்த வருடம் செய்துவிட்டாய்.

488
00:36:00,327 --> 00:36:01,995
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், லூசி.

489
00:36:02,079 --> 00:36:04,039
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், சார்லி பிரவுன்.

490
00:36:04,122 --> 00:36:09,419
நண்பர்களோடு இந்த பானத்தை பருகுவோம்

491
00:36:09,503 --> 00:36:15,425
ஒன்றாகக் கழித்த கடந்த காலத்திற்காக

492
00:36:25,227 --> 00:36:26,687
நீங்கள் பார்த்திருக்க வேண்டும், பாட்டி.

493
00:36:26,770 --> 00:36:30,899
நாங்கள் உணவு அருந்தி, அலங்காரம் செய்து,
இசையோடு நடனமெல்லாம் ஆடினோம்.

494
00:36:30,983 --> 00:36:34,027
அதில் சிறந்த விஷயம் என்னவென்றால்,
என் நண்பர்கள் அனைவரும் அங்கு இருந்தனர்.

495
00:36:35,320 --> 00:36:37,072
ஆம், லைனுஸும் அங்கு இருந்தான்.

496
00:36:37,155 --> 00:36:39,533
அவன் தான் நாங்கள் “ஆல்ட் லேங் சைன்” என்ற
பாடலைப் பாட உதவினான்.

497
00:36:41,076 --> 00:36:43,537
இல்லை, அவன் தன்னுடைய போர்வையை விடவில்லை,

498
00:36:43,620 --> 00:36:46,331
சரி, நீங்கள் என் பிறந்த நாளுக்கு வரும்போது
அதைப்பற்றி பேசுவோம்.

499
00:36:50,794 --> 00:36:52,838
நானும் உங்களை நேசிக்கிறேன், பாட்டி.

500
00:36:54,423 --> 00:36:57,009
சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய
பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில்

501
00:38:16,421 --> 00:38:18,423
தமிழாக்கம் மேனகா மணிகண்டன்

502
00:38:22,511 --> 00:38:24,429
நன்றி, ஸ்பார்க்கி.
என்றும் எங்கள் மனதில் இருக்கிறீர்கள்.



