1
00:00:02,000 --> 00:00:07,000
Downloaded from
YTS.MX

2
00:00:08,000 --> 00:00:13,000
Official YIFY movies site:
YTS.MX

3
00:02:13,842 --> 00:02:14,843
ஹலோ.

4
00:02:16,637 --> 00:02:17,638
ஹலோ.

5
00:02:18,972 --> 00:02:20,516
இங்கே என்ன செய்கிறாய்?

6
00:02:21,558 --> 00:02:23,852
நான் வழிதவறிவிட்டேன்.

7
00:02:24,436 --> 00:02:29,441
அடடா. அது நல்லதில்லையே.

8
00:02:32,152 --> 00:02:34,321
நீ இங்கே எப்படி வந்தாய்?

9
00:02:35,197 --> 00:02:37,699
ஹலோ.

10
00:02:38,575 --> 00:02:39,660
யாருக்கு ஹலோ?

11
00:02:39,743 --> 00:02:41,161
ஹலோ, கேக்.

12
00:02:41,995 --> 00:02:43,288
எந்த கேக்?

13
00:02:43,372 --> 00:02:46,625
அந்த கேக். அது சுவையாகத் தெரிகிறது.

14
00:02:47,125 --> 00:02:50,754
பிரமாதம். அதாவது அது அற்புதமாக உள்ளது.

15
00:02:50,838 --> 00:02:52,381
எனக்கு கேக் எதுவும் தெரியவில்லை.

16
00:02:52,464 --> 00:02:53,924
அது...

17
00:02:58,846 --> 00:02:59,847
இது ஒரு மரம்.

18
00:03:02,474 --> 00:03:07,521
இது ஒரு அருமையான மரம். ஆனால் இது
கொஞ்சம் கேக் போலத் தெரிந்தது.

19
00:03:09,940 --> 00:03:15,737
ஆம். கேக் இல்லை. நீ வழிதவறிவிட்டாய்.

20
00:03:16,905 --> 00:03:17,906
ஆம்.

21
00:03:21,869 --> 00:03:23,912
ஒரு வயதான மோல் என்னிடம்,
”நீ வழிதவறியபோது,

22
00:03:24,413 --> 00:03:30,002
ஆற்றைப் பின்தொடர்ந்து செல், அது உன்னை
வீட்டுக்குக் கூட்டிச் செல்லும்” என்றார்.

23
00:03:30,085 --> 00:03:31,587
ஆனால் எனக்கு ஆறு எதுவும் தெரியவில்லை.

24
00:03:35,048 --> 00:03:36,884
ஒருவேளை நீ அந்தக் கிளையில் இருந்து
பார்த்தால் தெரியலாம்.

25
00:03:37,593 --> 00:03:40,804
மேலே இருக்கும்போது
நீ கேக்கை பார்த்தால்...

26
00:03:42,055 --> 00:03:43,599
என்னை மன்னித்துவிடு.

27
00:03:44,808 --> 00:03:46,727
ஓ, இல்லை. மன்னித்துவிடு.

28
00:03:46,810 --> 00:03:48,437
நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா?

29
00:03:48,520 --> 00:03:49,605
முழுவதும் என் தவறுதான்.

30
00:03:49,688 --> 00:03:50,981
நான் வருந்துகிறேன்.

31
00:03:51,064 --> 00:03:54,860
வேண்டாம். நன்றி. எனக்கு
கொஞ்சம் கதகதப்பாக இருந்தது.

32
00:04:12,628 --> 00:04:13,629
உனக்கு என்ன தெரிகிறது?

33
00:04:15,422 --> 00:04:16,673
எதுவும் தெரியவில்லை.

34
00:04:23,514 --> 00:04:25,474
நீ வளர்ந்த பிறகு என்னவாக விரும்புகிறாய்?

35
00:04:30,479 --> 00:04:31,480
கனிவானவாக.

36
00:04:43,367 --> 00:04:45,327
கனிவை விட எதுவும் சிறப்பானது இல்லை.

37
00:04:46,662 --> 00:04:49,915
அது அனைத்திலும் இயல்பாகவே இருக்கும்.

38
00:04:59,883 --> 00:05:02,803
நாம் பார்த்துக்கொள்ள வேண்டிய அழகு நிறைய உள்ளது.

39
00:05:04,012 --> 00:05:06,807
ஆம். நிறைய உள்ளது.

40
00:05:13,564 --> 00:05:14,565
நன்றாக இருக்கிறாயா?

41
00:05:16,650 --> 00:05:18,235
மன்னித்துவிடு.
ஆம், நன்றாக இருக்கிறேன்.

42
00:05:18,318 --> 00:05:21,655
இல்லை, நாம் அந்த ஆற்றைத் தேட
வேண்டும் என நினைத்தேன்.

43
00:05:30,372 --> 00:05:33,417
கடவுளே. இது ஏறுவது கடினமாக உள்ளது.

44
00:05:36,003 --> 00:05:37,004
இது நன்றாக உள்ளதா?

45
00:05:39,256 --> 00:05:41,884
நான் உனக்கு சிரமம் கொடுக்க விரும்பவில்லை.

46
00:05:41,967 --> 00:05:43,844
-பரவாயில்லை.
-ஓ. நன்றி.

47
00:05:56,815 --> 00:05:58,358
அங்கே என்ன உள்ளது?

48
00:05:59,610 --> 00:06:00,694
அதுதான் காடு.

49
00:06:02,946 --> 00:06:03,947
அதைப் பார்த்து பயப்படாதே.

50
00:06:08,076 --> 00:06:10,662
பார். எனக்கு ஆறு தெரிகிறது.

51
00:06:12,122 --> 00:06:13,332
இரு. என்ன?

52
00:06:13,415 --> 00:06:16,251
நான் பயப்படாதே என்றுதான் சொன்னேன்,
அதை நோக்கிப் போகச் சொல்லவில்லை.

53
00:06:17,377 --> 00:06:20,005
கடவுளே.

54
00:06:25,010 --> 00:06:27,179
உனக்குப் பிடித்த பொன்மொழி
எதுவும் உள்ளதா?

55
00:06:28,680 --> 00:06:29,681
ஆம்.

56
00:06:30,849 --> 00:06:31,850
என்ன அது?

57
00:06:33,060 --> 00:06:37,314
முதல் முறை நீ வெற்றியடையவில்லை எனில்,
கொஞ்சம் கேக் சாப்பிடு.

58
00:06:37,397 --> 00:06:39,858
புரிகிறது. அது வேலை செய்யுமா?

59
00:06:41,026 --> 00:06:42,152
ஒவ்வொரு முறையும் வேலை செய்யும்.

60
00:06:45,822 --> 00:06:48,700
நாம் எந்தப் பக்கத்தைப் பின்தொடர வேண்டும்
என அந்த வயதான மோல் கூறினாரா?

61
00:06:51,537 --> 00:06:52,621
நான் அவரிடம் அதைக் கேட்கவில்லை.

62
00:07:05,384 --> 00:07:10,055
நம் வெளிப்புறத்தை மட்டும் பார்க்க முடிகிறது,
ஆனால் கிட்டத்தட்ட அனைத்துமே

63
00:07:10,931 --> 00:07:14,017
உள்ளே நடப்பது விசித்திரமாக உள்ளதல்லவா?

64
00:07:21,024 --> 00:07:23,360
அங்கே எதுவும் உள்ளதா?

65
00:07:30,325 --> 00:07:31,493
இங்கே இருட்டுகிறது.

66
00:07:32,369 --> 00:07:33,370
நாம்...

67
00:07:34,955 --> 00:07:35,956
நல்ல யோசனை.

68
00:07:37,040 --> 00:07:38,792
நாம் நாளை நமது
பயணத்தைத் தொடங்கலாம்.

69
00:07:47,342 --> 00:07:48,510
என்ன அது?

70
00:07:50,345 --> 00:07:54,099
நாம் குறைவாக பயந்தால் நாம் எப்படி
இருப்போம் என நினைத்துப் பார்.

71
00:07:57,561 --> 00:08:02,399
எனக்குத் தெரிந்த பெரும்பாலான வயதான மோல்கள்
தங்கள் பயம் சொல்வதைக் கேட்காமல் கனவுகள்

72
00:08:02,482 --> 00:08:04,318
சொல்வதைக் கேட்டிருக்கலாம் என விரும்புகின்றனர்.

73
00:08:07,821 --> 00:08:09,156
நீ எதைப் பற்றி கனவு காண்கிறாய்?

74
00:08:10,741 --> 00:08:12,117
வீட்டைப் பற்றி.

75
00:08:13,785 --> 00:08:14,786
அது எப்படி இருக்கும்?

76
00:08:15,787 --> 00:08:20,125
எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை.

77
00:08:22,961 --> 00:08:25,422
ஆனால் எனக்கு ஒரு வீடு தேவை எனத் தெரியும்.

78
00:08:59,706 --> 00:09:02,334
கடவுளே.
நல்ல பசியில் இருக்கிறது.

79
00:09:03,168 --> 00:09:04,002
ஆம்.

80
00:09:33,824 --> 00:09:37,452
ஒன்றுமில்லை. அந்த நரி போய்விட்டது.

81
00:09:40,497 --> 00:09:41,790
என்ன சத்தம் அது?

82
00:09:41,874 --> 00:09:42,875
எனக்குத் தெரியவில்லை.

83
00:09:44,877 --> 00:09:46,545
யாருக்காவது காயம்பட்டுள்ளதா?

84
00:09:47,337 --> 00:09:48,338
இருக்கலாம்.

85
00:09:49,131 --> 00:09:50,465
நாம் போய் பார்க்கலாமா?

86
00:09:51,008 --> 00:09:55,637
நல்ல யோசனை. நான் உன்னை கதகதப்பாக
வைத்திருக்க, இங்கேயே இருக்கிறேன்.

87
00:09:56,138 --> 00:09:58,390
சரி. நன்றி.

88
00:10:09,610 --> 00:10:10,736
அது அந்த நரி.

89
00:10:13,697 --> 00:10:15,699
அது மாட்டிக்கொண்டுள்ளது.

90
00:10:24,124 --> 00:10:25,125
கடவுளே.

91
00:10:25,626 --> 00:10:27,044
ஜாக்கிரதை.

92
00:10:27,711 --> 00:10:31,173
நான் பயப்படவில்லை.

93
00:10:37,012 --> 00:10:40,098
நான் இந்தப் பொறியில் சிக்கிக்கொள்ளவில்லை எனில்,

94
00:10:41,225 --> 00:10:43,227
உன்னைக் கொன்றுவிடுவேன்.

95
00:10:45,229 --> 00:10:47,064
நீ அந்தப் பொறியிலேயே இருந்தால்,

96
00:10:48,482 --> 00:10:50,609
நீ இறந்துவிடுவாய்.

97
00:11:11,630 --> 00:11:13,465
அருமையாகச் செய்தாய்.

98
00:11:16,802 --> 00:11:23,725
நாம் சில விஷயங்களுக்கு எப்படி ரியாக்ட் செய்கிறோம்
என்பது நமது அற்புதமான சுதந்திரங்களில் ஒன்று.

99
00:11:38,615 --> 00:11:40,033
இனிமையான காலை.

100
00:11:40,868 --> 00:11:41,869
நாம் சென்று...

101
00:11:42,369 --> 00:11:45,247
அச்சச்சோ. நீ உருளுகிறாய்.

102
00:11:45,747 --> 00:11:49,293
நீ ஸ்னோபால் போல இருக்கிறாய்.
இல்லை, மோல் பால் போல.

103
00:11:49,877 --> 00:11:52,421
ஸ்னோ மோல். உருளுவதை நிறுத்து.

104
00:11:52,504 --> 00:11:53,839
கடவுளே.

105
00:11:57,467 --> 00:12:00,929
அடக் கடவுளே, இல்லை. ஆறு இருக்கிறது.
ஜாக்கிரதை!

106
00:12:27,623 --> 00:12:28,707
என் கையைப் பிடித்துக்கொள்.

107
00:12:29,458 --> 00:12:32,002
ஐயோ. அந்த நரி.

108
00:12:43,722 --> 00:12:45,682
இல்லை!

109
00:12:50,312 --> 00:12:51,313
இல்லை.

110
00:13:14,837 --> 00:13:15,838
நன்றி.

111
00:13:25,556 --> 00:13:26,557
நன்றி.

112
00:13:44,950 --> 00:13:48,328
அந்த நரி மீண்டும் வருகிறது. அது நம்முடன்
வருகிறது என நினைக்கிறாயா?

113
00:13:49,746 --> 00:13:50,789
அப்படித்தான் நினைக்கிறேன்.

114
00:13:51,957 --> 00:13:53,333
அதுவும் வழிதவறியிருக்கலாம்.

115
00:13:54,084 --> 00:13:58,630
அனைவரும் சில நேரம் வழிதவறியதாக உணர்வார்கள்
என நினைக்கிறேன். நான் உணர்கிறேன்.

116
00:14:02,926 --> 00:14:04,678
எனக்கு வீடு எப்படி இருக்கும் எனத் தெரியும்.

117
00:14:05,179 --> 00:14:06,972
-அப்படியா?
-ஆம்.

118
00:14:07,055 --> 00:14:12,895
அதில் சுவர்கள், கூரை, கதவுக்கு மேலே ஒரு மணி,
எல்லா ஜன்னல்களிலும் கேக் இருக்கும்.

119
00:14:13,604 --> 00:14:15,397
அது ஒரு கேக் கடை
என நினைக்கிறேன்.

120
00:14:17,107 --> 00:14:18,483
அது ஒருவித வீடு இல்லையா?

121
00:14:19,359 --> 00:14:21,111
நாம் கேக் கடையில் வசிக்க முடியாது.

122
00:14:22,112 --> 00:14:23,113
ஏன் முடியாது?

123
00:14:28,160 --> 00:14:32,372
வீடு என்பது கதகதப்பாகவும்,

124
00:14:33,248 --> 00:14:36,210
கனிவாகவும் லைட்களுடனும் இருக்கும் இடம்.

125
00:14:51,058 --> 00:14:52,059
ஹலோ.

126
00:14:56,980 --> 00:14:57,981
ஹலோ.

127
00:15:01,735 --> 00:15:02,736
ஹலோ.

128
00:15:03,862 --> 00:15:05,447
நீ இங்கே நீண்ட நேரமாக இருக்கிறாயா?

129
00:15:06,782 --> 00:15:07,908
அப்படித்தான் தோன்றுகிறது.

130
00:15:09,660 --> 00:15:10,661
நீ வழிதவறிவிட்டாயா?

131
00:15:11,537 --> 00:15:12,871
இல்லை.

132
00:15:12,955 --> 00:15:16,583
நாங்கள் வழிதவறிவிட்டோம்,
ஆனால் எங்களிடம் ஒரு திட்டம் உள்ளது.

133
00:15:50,993 --> 00:15:54,913
அந்த மரங்களின் மீதுள்ள பனி,
கேக் மீதுள்ள கிரீம் போல உள்ளது.

134
00:15:56,456 --> 00:15:57,749
உனக்கு கேக் பைத்தியம்
பிடித்துள்ளது.

135
00:16:35,662 --> 00:16:40,250
நண்பர்களுடன் எதுவும் செய்யாமல் இருப்பது,
எதுவும் செய்யாமல் இருப்பது இல்லை, சரியா?

136
00:16:41,043 --> 00:16:42,211
ஆம்.

137
00:17:22,334 --> 00:17:23,836
அதைப் பார்.

138
00:17:25,878 --> 00:17:29,424
நான் மிகவும் குட்டியாக இருக்கிறேன்.

139
00:17:30,634 --> 00:17:34,179
ஆம், ஆனால் நீ பெரிய வித்தியாசத்தை
ஏற்படுத்துகிறாய்.

140
00:17:35,514 --> 00:17:38,392
நாம் என்ன செய்யப் போகிறோம்?

141
00:17:39,268 --> 00:17:41,270
நாங்கள் கேக்கைத் தேடுகிறோம்.

142
00:17:42,479 --> 00:17:43,814
அப்படியா?

143
00:17:43,897 --> 00:17:48,110
இல்லை. நாங்கள் வீட்டைக் கண்டறிய
ஆற்றைப் பின்தொடர்கிறோம்.

144
00:17:48,735 --> 00:17:49,736
அது எவ்வளவு தூரத்தில் உள்ளது.

145
00:17:50,821 --> 00:17:52,155
எங்களுக்குத் தெரியாது.

146
00:17:53,198 --> 00:17:55,784
எனில் போகலாம்.

147
00:18:01,790 --> 00:18:03,041
உன்னால் எவ்வளவு வேகமாக ஓட முடியும்?

148
00:18:03,876 --> 00:18:06,670
நான் சிறப்பான தடகள வீரன்
என்று சொல்ல முடியாது,

149
00:18:06,753 --> 00:18:09,798
ஆனால் நான் குழி தோண்டும் போட்டியில்
ஒருமுறை வென்றுள்ளேன்.

150
00:18:09,882 --> 00:18:11,758
உன்னிடம் கேட்கவில்லை.

151
00:18:12,342 --> 00:18:14,928
ஓ, சரி. நான்... அடடா.

152
00:18:50,297 --> 00:18:51,298
நீ விழுந்துவிட்டாய்.

153
00:18:53,675 --> 00:18:54,676
ஆனால் நான் இருக்கிறேன்.

154
00:19:01,058 --> 00:19:02,059
மன்னித்துவிடு.

155
00:19:02,809 --> 00:19:04,311
அது ஒரு விபத்து.

156
00:19:05,145 --> 00:19:08,565
அது என் தவறுதான். நான் கையை
விட்டுவிட்டேன்.

157
00:19:12,361 --> 00:19:15,906
கடவுளே.
மன்னித்துவிடு.

158
00:19:18,951 --> 00:19:22,955
இல்லை. காரணத்துடன் தான்
கண்ணீர் வரும்.

159
00:19:23,038 --> 00:19:26,834
அவை உனது பலம், பலவீனம் இல்லை.

160
00:19:28,669 --> 00:19:33,298
என்னைவிட அதிகமாக நீ என்னை
நம்புகிறாய் என நினைக்கிறேன்.

161
00:19:36,552 --> 00:19:37,553
நீயும் நம்புவாய்.

162
00:19:41,098 --> 00:19:42,641
வாழ்க்கை கடினமானது...

163
00:19:45,561 --> 00:19:46,812
ஆனால் நீ நேசிக்கப்படுகிறாய்.

164
00:19:54,319 --> 00:19:56,655
பாருங்கள். லைட்டுகள்.

165
00:19:58,615 --> 00:19:59,992
அது வீடு போல தெரிகிறது.

166
00:20:00,492 --> 00:20:02,119
ஆம். இல்லையா?

167
00:20:20,554 --> 00:20:22,472
அந்த நரி பேசவேயில்லை.

168
00:20:23,765 --> 00:20:27,519
இல்லை. அது நம்மிடம் இனிமையாக உள்ளது.

169
00:20:30,355 --> 00:20:31,857
உண்மையில்...

170
00:20:34,318 --> 00:20:37,112
சொல்வதற்குச் சுவாரஸ்யமாக

171
00:20:37,196 --> 00:20:42,242
பெரும்பாலும் என்னிடம் எதுவுமில்லை எனத் தோன்றும்.

172
00:20:46,330 --> 00:20:49,583
உண்மையாக இருப்பது எப்போதும்
சுவாரஸ்யமானதுதான்.

173
00:21:05,933 --> 00:21:09,061
நீ கூறியதிலேயே துணிச்சலான
விஷயம் எது?

174
00:21:12,606 --> 00:21:13,607
“உதவி”.

175
00:21:16,151 --> 00:21:19,530
உதவி கேட்பது என்பது விட்டுவிடுவது இல்லை.

176
00:21:20,781 --> 00:21:23,450
அது விடாமல் பிடித்துக்கொள்வது.

177
00:21:34,419 --> 00:21:39,007
சில நேரம், “உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்”
எனச் சொல்ல விரும்புகிறேன்.

178
00:21:39,091 --> 00:21:41,051
ஆனால் அது கடினமாக உள்ளது.

179
00:21:41,134 --> 00:21:42,135
அப்படியா?

180
00:21:42,719 --> 00:21:47,140
ஆம், அதனால் நான், “நாம் அனைவரும் இங்கே
இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி” என்பேன்.

181
00:21:48,851 --> 00:21:49,852
சரி.

182
00:21:50,936 --> 00:21:52,271
நாம் அனைவரும் இங்கே
இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

183
00:21:54,523 --> 00:21:56,066
நாம் அனைவரும் இங்கே
இருப்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சி.

184
00:22:07,786 --> 00:22:11,081
நாம் என்ன செய்வது? அது சரியாகப்படவில்லை.

185
00:22:11,999 --> 00:22:13,584
கடவுளே, எனக்கு இது பிடிக்கவில்லை.

186
00:23:28,242 --> 00:23:30,994
பிரச்சினைகள் கட்டுப்பாடின்றி இருப்பதாகத்
தோன்றும்போது,

187
00:23:31,662 --> 00:23:35,374
அருகில் உள்ள, நீ நேசிக்கும்
விஷயத்தில் கவனத்தைச் செலுத்து.

188
00:23:37,501 --> 00:23:38,502
அது எனக்குப் பிடித்துள்ளது.

189
00:23:43,549 --> 00:23:46,176
இந்தப் புயல் கடந்துவிடும்.

190
00:24:17,875 --> 00:24:23,380
ஓ, இல்லை. அந்த லைட்டுகள் எங்கே?
அவை எனக்குத் தெரியவில்லை.

191
00:24:25,883 --> 00:24:29,970
நாம் நீண்ட தூரம் போக வேண்டும்
எனத் தோன்றுகிறது.

192
00:24:32,097 --> 00:24:36,935
தெரியும். ஆனால் நாம் எவ்வளவு தூரம்
வந்துள்ளோம் பார்.

193
00:24:38,896 --> 00:24:42,191
என்னால் இதைச் செய்ய முடியாது என நினைக்கிறேன்.

194
00:24:44,193 --> 00:24:46,820
நான் ஒரு வீட்டைக் கண்டுபிடிக்கப் போவதில்லை.

195
00:24:50,282 --> 00:24:51,283
சில நேரம்,

196
00:24:52,367 --> 00:24:56,663
நமது மனது நம்மை ஏமாற்றும்.

197
00:24:59,541 --> 00:25:03,420
நீ சிறப்பானவன் இல்லை, இது பயனற்றது
என அது உன்னிடம் கூறலாம்.

198
00:25:04,421 --> 00:25:07,424
ஆனால் நான் இதைக் கண்டறிந்துள்ளேன்:

199
00:25:09,384 --> 00:25:12,930
நீ நேசிக்கப்படுகிறாய், நீ முக்கியமானவன்,

200
00:25:13,472 --> 00:25:17,559
மேலும் வேறு யாராலும் கொடுக்க முடியாததை
நீ இந்த உலகத்துக்குக் கொடுக்கிறாய்.

201
00:25:19,853 --> 00:25:20,854
அதனால் பொறுமையாக இரு.

202
00:25:37,329 --> 00:25:38,705
நீ நன்றாக இருக்கிறாயா?

203
00:25:44,336 --> 00:25:47,339
நான் உங்களிடம் ஒன்று கூறவில்லை.

204
00:25:48,549 --> 00:25:49,550
என்ன?

205
00:25:52,386 --> 00:25:54,054
என்னால் பறக்க முடியும்.

206
00:25:54,930 --> 00:25:56,515
உன்னால் பறக்க முடியுமா?

207
00:25:57,140 --> 00:26:02,688
ஆம். ஆனால் அது மற்ற குதிரைகளைப் பொறாமைப்படச்
செய்வதால், பறப்பதை நிறுத்துவிட்டேன்.

208
00:26:05,065 --> 00:26:10,279
உன்னால் பறக்க முடிந்தாலும் முடியாவிட்டாலும்
நாங்கள் உன்னை நேசிக்கிறோம்.

209
00:26:37,848 --> 00:26:39,474
எங்களுடன் இணைந்துகொள்.

210
00:26:40,642 --> 00:26:44,396
நான் இங்கேயே இருக்கிறேன். நன்றி.

211
00:26:45,063 --> 00:26:46,064
தயவுசெய்து வா.

212
00:27:58,011 --> 00:28:01,473
பார். அதோ உள்ளது.

213
00:28:03,058 --> 00:28:04,059
நீ கண்டுபிடித்துவிட்டாய்.

214
00:28:33,755 --> 00:28:37,843
அது வீட்டைப் போல தானே இருக்கிறது?

215
00:28:40,345 --> 00:28:43,849
சரி, நம் பயணம் முடிவுக்கு வந்துவிட்டது.

216
00:28:45,392 --> 00:28:46,393
ஆம்.

217
00:28:54,902 --> 00:28:55,903
நன்றி.

218
00:29:06,496 --> 00:29:07,497
குட்பை.

219
00:29:09,958 --> 00:29:11,126
எப்போதும் நினைவில் வைத்துக்கொள்...

220
00:29:13,128 --> 00:29:14,171
உன்னிடம் போதுமான ஆற்றல்கள் உள்ளன.

221
00:29:15,255 --> 00:29:16,798
நீயாக இருக்கும்போதே.

222
00:29:25,599 --> 00:29:28,810
நாம் அனைவரும் இங்கே இருப்பதில் மகிழ்ச்சி.

223
00:29:31,230 --> 00:29:33,899
நாம் அனைவரும் இங்கே
இருப்பதில் எனக்கும் மகிழ்ச்சி.

224
00:29:47,538 --> 00:29:48,705
குட்பை.

225
00:29:51,792 --> 00:29:53,460
நான் உங்களை மிகவும் மிஸ் பண்ணப் போகிறேன்.

226
00:30:31,290 --> 00:30:32,499
இல்லை.

227
00:30:39,548 --> 00:30:42,968
வீடு என்பது எப்போதும் ஓர் இடமாக இருக்காதுதானே?

228
00:31:12,372 --> 00:31:15,501
இது கதகதப்பாக உள்ளது.

229
00:31:18,170 --> 00:31:19,755
மிகவும் கனிவாகவும் உள்ளது.

230
00:31:21,632 --> 00:31:23,509
அந்த நட்சத்திரங்களைப் பாருங்கள்.

231
00:31:32,476 --> 00:31:35,270
என்னைப் பற்றி எல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

232
00:31:36,438 --> 00:31:37,439
ஆம்.

233
00:31:38,315 --> 00:31:41,109
இப்போதும் என்னை நேசிக்கிறீர்களா?

234
00:31:42,027 --> 00:31:43,695
உன்னை அதிகமாகவே நேசிக்கிறோம்.

235
00:31:46,990 --> 00:31:49,826
அதனால்தானே இங்கிருக்கிறோம், இல்லையா?

236
00:31:50,869 --> 00:31:51,870
கேக்குக்காகவா?

237
00:31:53,872 --> 00:31:54,873
நேசிப்பதற்காக.

238
00:31:56,917 --> 00:31:58,043
நேசிக்கப்படுவதற்காகவும்.

239
00:32:38,166 --> 00:32:39,793
THE BOY, THE MOLE, THE FOX, AND THE HORSE
என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது

240
00:32:39,877 --> 00:32:40,711
நூலாசிரியர் சார்லி மேக்கஸி

241
00:33:49,488 --> 00:33:51,490
தமிழாக்கம்
நரேஷ் குமார் ராமலிங்கம்



