1
00:00:02,000 --> 00:00:07,000
Downloaded from
YTS.MX

2
00:00:08,000 --> 00:00:13,000
Official YIFY movies site:
YTS.MX

3
00:00:32,866 --> 00:00:35,869
இது வெள்ளை பனியுடன் கூடிய
கிறிஸ்துமஸின் முந்தைய இரவு.

4
00:00:35,953 --> 00:00:39,164
ஆனால், விடுமுறைக் கொண்டாட்டம் குறைவாக
இருப்பதால் கிறிஸ்துமஸ் தாத்தா கவலையுற்றார்

5
00:00:39,248 --> 00:00:43,669
அதாவது, விடுமுறைக் குதூகலத்தை
அனுபவிக்க முடியாத வகையில்

6
00:00:43,752 --> 00:00:46,755
சோதனையான வருடத்தை, இவ்வுலக மக்கள்
கடந்து வந்திருக்கின்றனர்.

7
00:00:46,839 --> 00:00:50,884
அலங்காரங்களற்ற, இருண்ட வீடுகள் எல்லாம்
சோகமான தோற்றத்துடன் காட்சியளிக்கின்றன.

8
00:00:50,968 --> 00:00:52,636
வட துருவத்தில் உள்ள குழுவினர்
அவநம்பிக்கையான அவல நிலையில் உள்ளனர்.

9
00:00:52,719 --> 00:00:54,388
சான்டாவின் தலைமையகம், வட துருவம்

10
00:00:54,805 --> 00:00:58,016
வழி நடத்த மெழுகுவர்த்திகளோ அல்லது
கிறிஸ்துமஸ் விளக்குகளோ இல்லாமல்,

11
00:00:58,100 --> 00:01:01,103
சான்டா பனிச்சறுக்கு வண்டியில் வரும்போது,
கண்டிப்பாக இருட்டில் தொலைந்து விடக்கூடும்.

12
00:01:02,062 --> 00:01:05,107
கிறிஸ்துமஸ் தாத்தா, தன் நம்பகமான
உதவியாளர், பில்லியிடம் அழுகையுடன்,

13
00:01:05,190 --> 00:01:09,236
"அனைவரின் உற்சாகத்தையும் தட்டி எழுப்பணும்.
அவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கணும்" என்றார்.

14
00:01:11,154 --> 00:01:16,368
விடுமுறை ஆர்வத்தைப்பற்றி அறிய, அந்த
தேவதை தொடர்ந்து தன் நண்பர்களை அழைத்தார்.

15
00:01:16,869 --> 00:01:19,371
ஆனால் அவர்கள் மந்தமாக மட்டுமல்ல,

16
00:01:19,454 --> 00:01:21,331
மிகவும் சோகமாகமாக இருந்தனர்.

17
00:01:21,415 --> 00:01:23,500
நல்வாழ்த்துக்கள்.
எப்படி இருக்கிறீர்கள், பெட்?

18
00:01:23,584 --> 00:01:27,129
மோசமாக இருக்கிறேன். இது பயங்கரமான வருடம்.
இந்த வருடத்தை மறக்க நினைக்கிறேன்.

19
00:01:27,212 --> 00:01:30,215
விடுமுறைக்கால வாழ்த்துக்கள், மில்லி.
சந்தோஷமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

20
00:01:30,299 --> 00:01:31,592
உண்மையில் அப்படியில்லை.

21
00:01:31,675 --> 00:01:35,220
என்னிடம் உள்ள அனைத்துக்கும் சாயம்
பூசிவிட்டேன், இருந்தும் சோகமாக உள்ளேன்.

22
00:01:35,304 --> 00:01:38,307
ஹைய்டி, வின்டர் வொண்டர்லாண்ட் பாடல் கேட்டு
கொண்டே வெளியே நடைப்பயிற்சி செய்தீர்களா?

23
00:01:38,390 --> 00:01:42,186
வெளியிலா? வீட்டை விட்டு வெளியேவா?
எனக்குப் புரியவில்லை.

24
00:01:43,312 --> 00:01:44,938
பில்லி தான்
கிறிஸ்துமஸைக் காப்பாற்றணும்.

25
00:01:45,022 --> 00:01:46,523
யாரிடம் அதற்கான தீர்வு இருக்கிறது
என்று அவருக்குத் தெரியும்.

26
00:01:46,607 --> 00:01:48,108
அவசரம் எனில் உடைக்கவும்

27
00:01:48,192 --> 00:01:49,610
சான்டாவின் மிகச் சிறந்த நண்பன்.

28
00:01:49,693 --> 00:01:52,571
முக்கியமான பெரும்புள்ளி.

29
00:01:53,822 --> 00:01:57,034
மரையாவின் குடியிருப்பு
நியூ யார்க் நகரம்

30
00:01:57,117 --> 00:01:58,952
சரி, நண்பர்களே.

31
00:01:59,870 --> 00:02:02,539
இது தான் எனக்கு மிகவும் விருப்பமான பகுதி.

32
00:02:04,291 --> 00:02:05,417
நீங்கள் தயாரா?

33
00:02:05,501 --> 00:02:07,920
மூன்று, இரண்டு, ஒன்று!

34
00:02:09,963 --> 00:02:11,798
அம்மாவிடம் தான்
முக்கியமான ஒளிக் கருவி இருக்கு.

35
00:02:14,801 --> 00:02:15,802
ஹேய்.

36
00:02:15,886 --> 00:02:18,430
இந்த மரத்தில் சில அலங்காரங்கள்
செய்ய நினைக்கிறாயா, மிமி குட்டி?

37
00:02:18,514 --> 00:02:19,598
வேண்டாம்.

38
00:02:19,681 --> 00:02:23,185
மற்ற வீடுகளில் கிறிஸ்துமஸ்
அலங்காரம் செய்ததாக எனக்குத் தெரியவில்லை.

39
00:02:23,268 --> 00:02:24,478
உன் வீட்டில் எப்படி?

40
00:02:24,561 --> 00:02:27,231
இந்த வருடம் எங்கள் வீட்டில்
கிறிஸ்துமஸ் மரம் வைக்கவில்லை.

41
00:02:27,814 --> 00:02:30,692
சரி, இதை வைக்க ஒரு தனி இடத்தை உன்னால்
கண்டுபிடிக்க முடியுமென நினைக்கிறாயா?

42
00:02:31,360 --> 00:02:33,028
இது எனக்கு ரொம்ப பிடித்தது.

43
00:02:33,987 --> 00:02:34,988
எம்சி

44
00:02:36,532 --> 00:02:39,117
சரி, நண்பர்களே. உங்கள் பைஜாமாக்களை
அணிய விரும்புகிறீர்களா?

45
00:02:39,201 --> 00:02:41,912
வாங்க, குழந்தைகளே. குறும்பு செய்பவர்கள்
பட்டியலில் இருக்காதீர்கள்.

46
00:02:41,995 --> 00:02:43,622
வாருங்கள். போகலாம். வாருங்கள்.

47
00:02:47,668 --> 00:02:48,669
ஹலோ?

48
00:02:49,795 --> 00:02:50,838
அவருக்கு என் உதவி தேவையா?

49
00:02:52,172 --> 00:02:53,507
சரி, நான் வந்து கொண்டிருக்கிறேன்.

50
00:02:54,424 --> 00:02:56,426
ரிங்-அ-லிங்-அ-லிங்-அ-டிங்-டாங்-டிங்

51
00:02:59,221 --> 00:03:00,556
ஆமாம்

52
00:03:00,639 --> 00:03:03,141
பனிச் சறுக்கு வண்டியில் ஒலிக்கும்
மணிச் சத்தத்தைக் கேளுங்கள்

53
00:03:03,225 --> 00:03:05,435
டிங்கிள் டிங்கிள் என்று இசையுங்கள்

54
00:03:06,061 --> 00:03:10,691
வாருங்கள், அழகான வானிலையில்
பனிச் சறுக்கில் சேர்ந்து பயணிப்போம்

55
00:03:11,275 --> 00:03:13,318
வெளியே பனி பொழிகிறது

56
00:03:13,402 --> 00:03:16,488
நண்பர்கள் "யூ-ஹூ" என்று அழைக்கிறார்கள்

57
00:03:16,572 --> 00:03:21,493
வாருங்கள், அழகான வானிலையில்
பனிச் சறுக்கில் சேர்ந்து பயணிப்போம்

58
00:03:22,035 --> 00:03:23,161
உங்களுடனே

59
00:03:23,245 --> 00:03:25,163
வட துருவம் - 22 அடி

60
00:03:28,000 --> 00:03:30,460
ரிங்-அ-லிங்-அ-லிங்-அ-டிங்-டாங்-டிங்

61
00:03:34,798 --> 00:03:36,758
நம் கன்னங்கள் அழகாக,
ரோஜா போல இருக்கின்றன

62
00:03:36,842 --> 00:03:38,886
நாம் கதகதப்பாகவும்,
வசதியாகவும் இருக்கிறோம்

63
00:03:39,970 --> 00:03:41,847
நாம் ஒன்றாக பதுங்கிக்கொள்வோம்

64
00:03:41,930 --> 00:03:44,349
இரு பறவைகளின் இறகுகள் போலே

65
00:03:45,225 --> 00:03:47,269
நம் முன்னே விரியும்
சாலையில் பயணிப்போம்

66
00:03:47,352 --> 00:03:49,646
ஓரிரண்டு பாடல்கள் பாடுவோம்

67
00:03:49,730 --> 00:03:50,731
மரையா கேரி
வட துருவத்திற்கு வருகை தருகிறார்

68
00:03:50,814 --> 00:03:55,277
வாருங்கள், அழகான வானிலையில்
பனிச் சறுக்கில் சேர்ந்து பயணிப்போம்

69
00:03:56,236 --> 00:03:57,863
உங்களுடனே

70
00:03:58,947 --> 00:04:00,532
வட துருவத்திற்கு
உங்களை வரவேற்கிறோம்

71
00:04:01,575 --> 00:04:02,993
உங்களுடனே

72
00:04:03,076 --> 00:04:04,286
ரிங்-அ-லிங்-அ-லிங்-அ-டிங்-டாங்-டிங்

73
00:04:23,013 --> 00:04:25,349
ரிங்-அ-லிங்-லிங்

74
00:04:36,109 --> 00:04:38,320
ரிங்-அ-லிங்-அ-லிங்-அ-டிங்-டாங்-டிங்

75
00:04:42,658 --> 00:04:44,535
நம் கன்னங்கள் அழகாக,
ரோஜா போல இருக்கின்றன

76
00:04:44,618 --> 00:04:47,829
நாம் கதகதப்பாகவும்,
வசதியாகவும் இருக்கிறோம்

77
00:04:47,913 --> 00:04:49,665
நாம் ஒன்றாக பதுங்கிக்கொள்வோம்

78
00:04:49,748 --> 00:04:52,751
இரு பறவைகளின் இறகுகள் போலே

79
00:04:52,835 --> 00:04:55,128
நம் முன்னே விரியும்
சாலையில் பயணிப்போம்

80
00:04:55,212 --> 00:04:57,965
ஓரிரண்டு பாடல்கள் பாடுவோம்

81
00:04:58,048 --> 00:05:03,178
வாருங்கள், அழகான வானிலையில்
பனிச் சறுக்கில் சேர்ந்து பயணிப்போம்

82
00:05:03,971 --> 00:05:04,888
ஆம்

83
00:05:04,972 --> 00:05:08,058
-ரிங்-அ-லிங்-அ-லிங்-அ-டிங்-டாங்-டிங்
-ரிங்-அ-டிங்-டிங்-டிங்

84
00:05:08,141 --> 00:05:10,519
ரிங்-அ-லிங்-அ-லிங்-அ-டிங்-டாங்-டிங்

85
00:05:14,147 --> 00:05:19,111
செவி மடுத்துக் கேளுங்கள்!
கிறிஸ்துமஸ் தேவதை பாடுவதை

86
00:05:19,194 --> 00:05:26,159
புதிதாகப் பிறந்த ராஜாவுக்கு மகிமை

87
00:05:27,953 --> 00:05:30,539
கிருஸ்துமஸ் அரசி, பனிச் சறுக்கு
வண்டியில் வந்து சேர்ந்துள்ளார்,

88
00:05:30,622 --> 00:05:33,792
அவள் தக்க சமயத்தில் உதவ வந்ததில்
தேவதையின் வருத்தம் நீங்கியது.

89
00:05:33,876 --> 00:05:35,919
-வழிவிடுங்கள். ஓ, ஹாய், மரையா கேரி.
-ஹாய்.

90
00:05:36,003 --> 00:05:38,213
நான் பில்லி க்ரிங்கள் ஜூனியர், கிறிஸ்துமஸ்
தாத்தாவின் உதவியாளர், சிறப்பு அதிகாரி.

91
00:05:38,297 --> 00:05:40,966
நீங்கள் இங்கு வந்ததற்கு மிக்க நன்றி.
நான் உங்களின் மிகப் பெரிய ரசிகன்.

92
00:05:41,049 --> 00:05:43,927
நன்றி, நன்றி.
சிகப்பு நிற போன் ஒலித்தது.

93
00:05:44,011 --> 00:05:46,180
எனவே, நிலைமை எந்த அளவு
மோசமடைந்துள்ளது?

94
00:05:46,263 --> 00:05:48,515
விடுமுறைக்காலக் குதூகலம் நாம் இது வரையில்
பார்க்காத அளவிற்கு குறைந்துள்ளது.

95
00:05:48,599 --> 00:05:50,684
பெப்பர்மின்ட் குச்சி மிட்டாய்கள் விற்பனை
கூட ரொம்பவே குறைந்து விட்டது.

96
00:05:50,767 --> 00:05:53,270
எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியலை.
அதனால் தான் உங்களை அழைத்தோம்.

97
00:05:53,353 --> 00:05:55,439
நல்லது, இதற்கு ஒரு தெளிவான தீர்வு இருக்கு.

98
00:05:55,522 --> 00:05:56,899
ஃபாஷன் ஷோவா?

99
00:05:56,982 --> 00:06:00,861
அற்புதமான கிறிஸ்துமஸ் இசை நிகழ்ச்சிக்கு
ஏற்பாடு செய்து, உலகைக் குஷிப் படுத்துவோம்.

100
00:06:00,944 --> 00:06:02,821
ஒரே இரவில் அதற்கு
வெற்றிகரமாக ஏற்பாடு செய்ய முடியுமா?

101
00:06:02,905 --> 00:06:07,034
அன்பே, 15 ஆல்பம் செய்து, இரண்டு பிள்ளைகளை
வளர்த்து, சுயசரிதையை எழுத முடிந்தால்...

102
00:06:07,117 --> 00:06:08,869
அதனுடன் எனக்கு பிடித்த இந்த
ஆடியோ புத்தகத்தையும் செய்தீர்கள்.

103
00:06:08,952 --> 00:06:12,039
...ஹீல்ஸோடு உடற்பயிற்சி செய்யமுடிகிறது...
எனவே இந்த நிகழ்ச்சியையும் நடத்த முடியும்.

104
00:06:12,122 --> 00:06:16,293
சான்டாவிற்கு உதவ வேண்டும் என மரையாவிற்கு
தெரியும், இங்குள்ள எல்லோரையும்

105
00:06:16,376 --> 00:06:20,088
உற்சாகப்படுத்த,
அவரிடம் அருமையான திட்டம் இருக்கிறது.

106
00:06:22,883 --> 00:06:25,511
-என் நிகழ்ச்சி நிரலை படிப்பதை பார்த்தேன்.
-ஆமாம். முழுதாக.

107
00:06:25,594 --> 00:06:27,804
முன்னேற்பாடாக, என்னிடம் நான்கு
காற்று வீசும் இயந்திரங்கள் உள்ளன.

108
00:06:27,888 --> 00:06:30,182
நீச்சல் குளத்தை நிரப்பும் அளவிற்கான
தண்ணீர், என் குளியலறையில் இருக்கு.

109
00:06:30,265 --> 00:06:32,809
-பிரமாதம்.
-இசை நிகழ்ச்சியைப் பற்றி நாம் பேசலாம்.

110
00:06:33,268 --> 00:06:34,853
நிகழ்ச்சிக்கான பட்டியல் இருக்கிறதா?

111
00:06:34,937 --> 00:06:38,815
வந்து, ஒரு பாடல் நிச்சயமாகத் தெரியும்,
மற்றவற்றிற்கு சில உதவிகள் தேவைப்படலாம்.

112
00:06:38,899 --> 00:06:39,900
ஆமாம்.

113
00:06:39,983 --> 00:06:42,152
இங்கு வட துருவத்தில்
நிறைய திறமைசாலிகள் இருக்கின்றனர்.

114
00:06:42,236 --> 00:06:43,946
தேவதைகள் நன்றாகப் பாடுபவர்கள்.

115
00:06:44,029 --> 00:06:47,032
கம்ட்ராப் நதியில் உச்ச ஸ்தாயியில்
பாடுவேன், இது உங்களுக்குத் தெரிய வேண்டும்.

116
00:06:47,115 --> 00:06:48,116
சரி.

117
00:06:48,200 --> 00:06:51,078
மணியோசையை செவி கொடுத்துக் கேளுங்கள், இதோ
கேட்கிறது, நானும் நீங்களும் மணியோசை தான்

118
00:06:51,161 --> 00:06:54,665
-நாமெல்லோருமே மணிகள், நீங்களுமே...
-பிரமாதம். அருமை.

119
00:06:54,748 --> 00:06:57,543
ஆனால், எனக்குப் பாடகர் தேவையில்லை, பில்லி.
இசைக் கலைஞர் தான் தேவை.

120
00:06:58,502 --> 00:07:00,879
நல்லது, இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாள்.

121
00:07:06,301 --> 00:07:07,970
ஆமாம். அல்லது நீங்கள் அவரை
பயன் படுத்திக்கொள்ளலாம்.

122
00:07:15,060 --> 00:07:20,440
இந்த உலகமே இன்னும் கொஞ்சம்
காதலை உணர்கிறது

123
00:07:20,524 --> 00:07:26,405
கிறிஸ்துமஸ் வரும் பொழுது
கிறிஸ்துமஸ் வரும் பொழுது

124
00:07:26,488 --> 00:07:29,658
நீங்கள் போகும் இடமெல்லாம்

125
00:07:29,741 --> 00:07:33,036
"பனி பொழியட்டும்" என
மக்கள் பாடுகிறார்கள்

126
00:07:33,120 --> 00:07:39,459
புல்லுருவிகள் தொங்குகின்றன

127
00:07:39,543 --> 00:07:45,799
நீங்களும் நானும் நம்முடைய
விடுமுறையைக் கொண்டாடப் போகிறோம்

128
00:07:45,883 --> 00:07:51,763
கொண்டாட நமக்கு வேறு யாரும் தேவையில்லை

129
00:07:51,847 --> 00:07:58,812
நம் கவலைகளை முத்தமிட்டுத்
தூரத் தள்ளுவோம்

130
00:07:58,896 --> 00:08:02,983
என்னால் காத்திருக்க இயலவில்லை

131
00:08:03,066 --> 00:08:06,445
ஏனெனில் இந்தக் கிறிஸ்துமஸ் தினத்தில்

132
00:08:07,279 --> 00:08:09,239
சேர்ந்திருப்பதே ரொம்ப இனிமையாக

133
00:08:09,323 --> 00:08:12,367
இருக்கப் போகிறது

134
00:08:12,451 --> 00:08:15,454
முன்னெப்போதையும் விடச் சிறப்பாக

135
00:08:15,537 --> 00:08:19,041
ஏனெனில் இந்த அன்பின் பரிசு

136
00:08:19,750 --> 00:08:22,961
என்றைக்கும் நிலைத்திருக்கப் போகிறது

137
00:08:23,587 --> 00:08:28,217
கடவுள் நம் மனங்களைத்
திறந்து வைத்துள்ளார்

138
00:08:28,300 --> 00:08:32,763
கிறிஸ்துமஸ் வருகின்ற போதிலே

139
00:08:34,556 --> 00:08:38,018
எல்லாம் சரியாகப் போகிறது

140
00:08:38,101 --> 00:08:42,147
கிறிஸ்துமஸ் வரும்போது

141
00:08:44,691 --> 00:08:48,445
ஓ, எப்போதும் குதூகலமாய் இருங்கள்

142
00:08:49,404 --> 00:08:52,449
ஓ, என்ன வேடிக்கை

143
00:08:59,623 --> 00:09:04,253
பழைய நல்ல நாட்களையே
நாங்கள் நினைவூட்டுகிறோம்

144
00:09:04,336 --> 00:09:09,216
எல்லோரும் அந்த
நல்ல நாட்களைப் பற்றியே பேசுகிறோம்

145
00:09:09,299 --> 00:09:12,803
நாம் சிரித்து மகிழப் போகிறோம்
லா, லா, டா, டா, டா, டா

146
00:09:13,929 --> 00:09:18,559
நாம் எப்போதும் இப்படியே
இருக்கப் போகிறோம்

147
00:09:18,642 --> 00:09:22,271
எது நடந்தாலும் சரி

148
00:09:23,355 --> 00:09:29,236
கிறிஸ்துமஸ் வரும் போது

149
00:09:29,945 --> 00:09:32,072
லா, லா, டா, டா, டா

150
00:09:41,999 --> 00:09:43,208
அது அற்புதமாக இருந்தது.

151
00:09:43,292 --> 00:09:46,920
இப்போது நமக்கு அதிக நேரமில்லை. நான் ஒரு
நிரலைத் தயாரிக்கிறேன், அதன் படி நடப்போம்.

152
00:09:47,004 --> 00:09:49,631
பில்லி, பொதுவாக
நான் நிரல்கள் தயாரிப்பதில்லை.

153
00:09:50,716 --> 00:09:53,677
இப்பொழுது, நல்ல "ஜாலியான" கிறிஸ்துமஸ் தின
மகிழ்ச்சிச் சூழலுக்குப் போக,

154
00:09:53,760 --> 00:09:56,972
கொஞ்சம் கதகதப்பாக்கிக் கொள்ள
கொக்கோ குடிக்கணும்.

155
00:09:58,849 --> 00:10:00,392
பிறகு பீனட்ஸ் குழுவினரின் முன்
நிற்க வேண்டும்.

156
00:10:02,895 --> 00:10:05,480
மன்னிச்சிடுங்க. செயற்கைக்கோள் மீது
ருடால்ஃப் மோதியதில் இருந்து,

157
00:10:05,564 --> 00:10:07,566
காட்சிகள் தெளிவாகத் தெரிவதில்லை.

158
00:10:07,649 --> 00:10:08,775
அது என்ன?

159
00:10:11,403 --> 00:10:14,156
வுட்ஸ்டாக்!
உள்ளே வா, உனக்கு ரொம்ப குளிராக இருக்கும்!

160
00:10:26,418 --> 00:10:27,836
கொஞ்சம் அந்தப் பக்கம்
திருப்ப முயற்சி செய்.

161
00:10:29,505 --> 00:10:31,381
ஆமாம்! ரொம்ப சரி, வுட்ஸ்டாக்!

162
00:10:38,180 --> 00:10:41,934
லைனஸ், இந்த வருடம் கிறிஸ்துமஸ் சிறப்பாக
இருக்கும் என்று எதிர்ப்பார்க்கிறாயா?

163
00:10:42,434 --> 00:10:44,686
சார்லி பிரவுன், நீ "சிறப்பாக" என்று
சொல்லும் போது, இந்த வருடம்

164
00:10:44,770 --> 00:10:48,857
எனக்கு நிறைய பரிசு பொருட்கள் கிடைக்கும்
என்று எதிர்பார்க்கிறேன் என்கிறாயா அல்லது

165
00:10:48,941 --> 00:10:50,776
நான் பிறருக்கு தர நினைப்பதாக நினைக்கிறாயா?

166
00:10:51,443 --> 00:10:53,862
அல்லது "சிறப்பு' என்று சொல்வதன் மூலம்

167
00:10:53,946 --> 00:10:57,199
பழைய விஷயங்களில் நான் புது அர்த்தங்கள்
உணர்ந்து கொள்வேன் என்று நினைக்கிறாயா?

168
00:10:57,282 --> 00:10:58,492
அல்லது வந்து...

169
00:10:59,576 --> 00:11:04,206
உண்மையில், நிறைய மகிழ்ச்சியான விஷயங்கள்
செய்யக்கூடிய ஒரு சிறப்பான கிறிஸ்துமஸாக,

170
00:11:04,289 --> 00:11:06,291
இது இருக்கும் என்று
நீ நம்புகிறாயா என்று தான் கேட்டேன்.

171
00:11:08,252 --> 00:11:11,088
இந்த வருடம் ஏதோ ஒன்று குறைவது போலவே
எனக்குத் தோன்றுகிறது.

172
00:11:13,006 --> 00:11:15,384
ஒருவேளை அது பனி-சறுக்குதல் ஆக இருக்கும்,
சார்லி பிரவுன்.

173
00:11:15,467 --> 00:11:18,679
பனியில் சறுக்காமல் இருப்பது ஒரு விடுமுறை
சீசனாகவே இருக்காது.

174
00:11:28,021 --> 00:11:29,648
நல்ல குறி, ஸ்நூப்பி.

175
00:11:41,994 --> 00:11:44,037
என்னை ஏன் இப்படி செய்ய வைத்து விட்டாய்?

176
00:11:48,250 --> 00:11:51,461
விடுமுறை நாள் அலங்காரம் ஏதோ ஒன்றை
நீ செய்யவில்லை போலிருக்கிறது.

177
00:11:52,546 --> 00:11:55,340
நீ கிறிஸ்துமஸ் மரத்தை வைத்திருக்கிறாயா,
சார்லி பிரவுன்?

178
00:11:55,424 --> 00:11:58,760
சிம்னியின் பக்கத்தில் உன் காலுறையை
பத்திரமாக தொங்க விட்டு இருக்கிறாயா?

179
00:11:59,428 --> 00:12:01,430
அது பிரச்சினை இல்லை, லைனஸ்.

180
00:12:01,513 --> 00:12:05,309
எங்கள் வீடு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது,
என் காலுறையை ஏற்கனவே தொங்க விட்டுவிட்டேன்.

181
00:12:11,773 --> 00:12:13,609
சான்டா அதை பார்க்காமல் இருக்க கூடாது.

182
00:12:19,281 --> 00:12:20,616
அதே தான்!

183
00:12:22,826 --> 00:12:24,536
எங்கோ கேள்விப்பட்டது போல இருக்கு, இல்லையா?

184
00:12:37,424 --> 00:12:39,718
இசை இல்லாதது தான் என் குறை.

185
00:12:50,812 --> 00:12:53,899
நண்பர்களோடு சேர்ந்து இருந்து
விடுமுறை பாடல்களைப் பாடுவது.

186
00:12:53,982 --> 00:12:56,485
அது தான் சிறப்பான கிறிஸ்துமஸாக இருக்கும்.

187
00:13:01,323 --> 00:13:06,620
கிறிஸ்துமஸ் காலம் வந்து விட்டது

188
00:13:07,412 --> 00:13:12,584
மகிழ்ச்சியும் உற்சாகமும் உண்டு

189
00:13:13,252 --> 00:13:18,841
குழந்தைகள் தங்களுக்கு
விருப்பமான காலம் என்று சொல்லும்

190
00:13:18,924 --> 00:13:24,137
வருடத்தின் சந்தோஷமான நேரம்

191
00:13:24,680 --> 00:13:30,519
ஓ, இதே போன்ற மகிழ்ச்சியை

192
00:13:30,602 --> 00:13:34,898
நாம் வருடம் முழுதும்

193
00:13:34,982 --> 00:13:41,405
பார்க்க விருப்பமே

194
00:13:47,661 --> 00:13:50,205
சரி, நான் மரையா கேரியை அவர்
இடத்தில் தங்க வைத்து விட்டேன்.

195
00:13:50,289 --> 00:13:53,250
ருடால்ஃப் டிவியை பாழாக்குகிறான். நாம் சரி
செய்கிறோம். உனக்கு சிவப்பு மூக்கு இருக்கு.

196
00:13:53,333 --> 00:13:55,878
நாங்கள் உன்னை ஆதரிக்கிறோம், அதற்காக,
நீ மற்றவர்களுக்குத் தொல்லை தரக் கூடாது.

197
00:13:55,961 --> 00:13:57,629
இருந்தாலும், அந்த பெண்மணி
என்னோடு பாட ஆசைப்பட்டார்.

198
00:13:57,713 --> 00:13:59,131
அவர் என்னிடம் கெஞ்சினார்.
ஆனால் நான்,

199
00:13:59,214 --> 00:14:02,217
"வந்து, அதற்கு இது நேரம் இல்லை.
வந்து, இன்னொரு முறை பார்க்கலாம்" என்றேன்.

200
00:14:02,926 --> 00:14:05,554
சரி, அவர் கிறிஸ்துமஸ் இசை
நிகழ்ச்சிக்கு முன் ஓய்வு எடுக்கிறார்...

201
00:14:06,430 --> 00:14:07,472
இரு, என்ன?

202
00:14:08,390 --> 00:14:09,975
பொம்மைகள் தொழிற்சாலையில்
அவர் என்ன செய்கிறார்?

203
00:14:11,602 --> 00:14:13,770
அவர் ஏன்
பொம்மை தொழிற்சாலையில் இருக்கிறார்?

204
00:14:13,854 --> 00:14:15,814
அங்கே இருந்து பொம்மைகள்
செய்யப் போகிறாரா என்ன?

205
00:14:15,898 --> 00:14:17,691
அப்படி என்றால்
அந்த தேவதைகள் என்ன செய்வார்கள்?

206
00:14:21,486 --> 00:14:25,490
மரையா தொழிற்சாலைக்கு, தேவதைகள்
வேலை செய்வதை பார்க்கத்தான் சென்றார்,

207
00:14:26,283 --> 00:14:28,160
ஆனால் அவரால் தன்னையே
கட்டுப்படுத்த முடியவில்லை.

208
00:14:28,243 --> 00:14:30,162
அவர் பாடினார்.

209
00:14:30,787 --> 00:14:34,416
பொம்மைகள் தயாரிப்பவர்களை மகிழ்விக்க
அவர் ஒரு நிகழ்ச்சி செய்ய விரும்பினார்

210
00:14:35,876 --> 00:14:40,255
அதனால் ஒருவருக்கு பதிலாக மூவர் சேர்ந்து
பாடுவது சிறப்பு என்று நினைத்தார்.

211
00:14:42,883 --> 00:14:45,511
ஓ, இந்த கிறிஸ்துமஸில், சான்டா வந்து
என் காதலனை எனக்கு சொந்தமாக்குவார்

212
00:14:45,594 --> 00:14:47,054
நான் ஜே. ஹட்-ஐ எதிர்ப்பார்க்கிறேன்.

213
00:14:47,137 --> 00:14:49,139
சான்டா வந்து என் காதலனை
எனக்கு சொந்தமாக்குவார்

214
00:14:49,223 --> 00:14:51,016
-ஓ, சான்டா
-சான்டா வந்து என் காதலனை

215
00:14:51,099 --> 00:14:52,434
-இந்த கிறிஸ்துமஸில் எனக்கு சொந்தமாக்குவார்
-ஆரி எங்கே?

216
00:14:52,518 --> 00:14:54,102
-ஓ, சான்டா
-வாருங்கள், பெண்களே.

217
00:14:54,186 --> 00:14:55,562
எனக்கு சொந்தமாக்குவார்

218
00:14:55,646 --> 00:14:57,189
சான்டா

219
00:14:57,272 --> 00:15:00,067
இந்த கடிதம் கிடைத்தால்
எனக்கு உதவி செய்ய மாட்டீர்களா

220
00:15:00,150 --> 00:15:02,819
உங்கள் தேவதைகளுடன் நீங்கள் வேலையாக
இருக்கிறீர்கள் என்று தெரியும்

221
00:15:02,903 --> 00:15:04,655
உங்கள் வேலைகளை எப்படி செய்கிறீர்கள்

222
00:15:04,738 --> 00:15:06,073
என்று எனக்குப் புரியவில்லை

223
00:15:06,156 --> 00:15:08,867
நான் கிறிஸ்துமஸ்ஸுக்கு
முந்தைய இரவு தூங்கும் போது

224
00:15:08,951 --> 00:15:10,244
ஆனால் அது ஆச்சரியமானது

225
00:15:10,327 --> 00:15:11,787
மேலும் நான் உறுதியாக சொல்ல முடியும்

226
00:15:11,870 --> 00:15:13,580
என் அன்பானவரை திருப்பிக் கொண்டு
வருவீர்கள் என்று

227
00:15:13,664 --> 00:15:15,207
ஏனென்றால் கிறிஸ்துமஸ்
விளக்குகளை பார்க்கும்

228
00:15:15,290 --> 00:15:16,875
ஒவ்வொரு முறையும்

229
00:15:16,959 --> 00:15:18,335
எனக்குள்ளே வெறுமைத் தோன்றுகிறது

230
00:15:18,418 --> 00:15:20,462
அதை என்னால் தாங்க முடியவில்லை

231
00:15:20,546 --> 00:15:23,257
போன வாரம் அவர்களைக்
கடை தெருவில் பார்த்தேன்

232
00:15:23,340 --> 00:15:26,718
அவரின் புது காதலி கன்றாவியாக இருந்தாள்

233
00:15:26,802 --> 00:15:29,388
அப்போது எனக்கே உறுதி சொல்லிக்கொண்டேன்

234
00:15:29,471 --> 00:15:33,684
சான்டா என் காதலனை கிறிஸ்துமஸ் இரவன்று
எனக்கு சொந்தமாக ஆக்கப் போகிறார் என்று

235
00:15:33,767 --> 00:15:35,102
ஹோ, ஹோ, ஹோ

236
00:15:35,185 --> 00:15:38,438
இந்த கிறிஸ்துமஸில் சான்டா வந்து
என் காதலனை எனக்கு சொந்தமாக்கப் போகிறார்

237
00:15:38,522 --> 00:15:41,525
சான்டா வந்து அவரை எனக்கு சொந்தமாக்கப்
போகிறார் ஹோ, ஹோ, ஹோ

238
00:15:41,608 --> 00:15:44,695
இந்த கிறிஸ்துமஸ் இரவில் சான்டா வந்து
அவரை எனக்கு சொந்தமாக்கப் போகிறார்

239
00:15:44,778 --> 00:15:46,071
ஓ, சான்டா

240
00:15:46,154 --> 00:15:49,449
இந்த வருடம் உண்மையிலேயே பனி
பொழியும் என்று கேள்விப்பட்டேன்

241
00:15:49,533 --> 00:15:51,827
சரி, ருடால்ஃப் மற்றும்
அந்த எட்டு ரெயின்டீர்களும்

242
00:15:51,910 --> 00:15:54,830
-உங்களை இங்கே பத்திரமாக அழைத்து வந்து
-நீங்கள் அவரை அப்படியே தூக்கி வந்து

243
00:15:54,913 --> 00:15:57,916
என் வீட்டு சிம்னி வழியாக உள்ளே
இறக்கி விட வேண்டும்

244
00:15:58,000 --> 00:16:00,127
நான் இந்த வருடம் மிக, மிக, மிக

245
00:16:00,210 --> 00:16:01,420
நல்லவளாக இருந்திருக்கிறேன்

246
00:16:01,503 --> 00:16:03,881
எனவே அந்த சிகப்பு ஆடை அணிந்து கொண்டு
நீங்கள் அவரை இங்கே அழைத்து வாருங்கள்

247
00:16:03,964 --> 00:16:07,467
ஏனென்றால் கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி என்பது
என் காதலன் உடன் இல்லாமல் கிடைக்காது

248
00:16:07,551 --> 00:16:09,219
வயதான க்ரிஸ் க்ரிங்கிள், இங்கே வந்து,
என்னைக் காப்பாற்றுங்கள்

249
00:16:09,303 --> 00:16:12,222
அது உண்மை இல்லை என்று
அவர்கள் சொல்கிறார்கள்

250
00:16:12,306 --> 00:16:15,434
ஆனால் நான் உங்களை நம்புகிறேன், புனித நிக்

251
00:16:15,517 --> 00:16:18,312
ஆகையால் விரைவாக
என் ஆசையை பூர்த்தி செய்யுங்கள்

252
00:16:18,395 --> 00:16:21,690
சான்டா நீங்கள் வந்து இந்த கிறிஸ்துமஸ்
இரவில் அவரை என் சொந்தமாக்க மாட்டீர்களா

253
00:16:22,733 --> 00:16:24,318
ஹோ, ஹோ, ஹோ

254
00:16:24,401 --> 00:16:27,446
இந்த கிறிஸ்துமஸில், சான்டா வந்து
உங்களை என் சொந்தமாக்கப் போகிறார்

255
00:16:27,529 --> 00:16:30,407
சான்டா வந்து உங்களை
என் சொந்தமாக்கப் போகிறார், ஓ, ஓ, ஓ

256
00:16:30,490 --> 00:16:34,870
இந்த கிறிஸ்துமஸ் இரவில், சான்டா வந்து
உங்களை என் சொந்தமாக்கப் போகிறார்

257
00:16:39,041 --> 00:16:41,835
ஓ, சான்டா

258
00:16:45,839 --> 00:16:48,717
இந்த கிறிஸ்துமஸில், சான்டா வந்து
உங்களை என் சொந்தமாக்கப் போகிறார்

259
00:16:48,800 --> 00:16:51,678
சான்டா வந்து
உங்களை என் சொந்தமாக்கப் போகிறார்

260
00:16:51,762 --> 00:16:54,556
இந்த கிறிஸ்துமஸில், சான்டா வந்து
உங்களை என் சொந்தமாக்கப் போகிறார்

261
00:16:54,640 --> 00:16:56,350
சான்டா உங்களை என் சொந்தமாக்க போகிறார்

262
00:16:57,768 --> 00:16:59,269
ஓ, கிறிஸ்துமஸ் தாத்தா

263
00:16:59,353 --> 00:17:02,397
உங்களுக்கு இந்த கடிதம் கிடைத்தால் தயவு
செய்து என்னை காத்திருக்க செய்யாதீர்கள்

264
00:17:02,481 --> 00:17:05,317
ஏனென்றால் டிசம்பர் முழுவதும்
நான் நாட்களை எண்ணிக்கொண்டே இருக்கிறேன்

265
00:17:05,400 --> 00:17:06,944
எனவே உங்கள் பனிச்சறுக்கு வண்டியில் ஏறி

266
00:17:07,027 --> 00:17:10,489
பாலையும் குக்கிகளையும் நான்
மறக்க மாட்டேன் என்று சத்தியம் செய்கிறேன்

267
00:17:10,571 --> 00:17:13,742
மரங்கள் தங்க நிறத்தில் மின்னுகின்றன

268
00:17:13,825 --> 00:17:16,286
ஆனால் உள்ளே நான் வருத்தமாக உணர்கிறேன்

269
00:17:16,369 --> 00:17:19,414
நீங்க வட துருவத்தைவிட்டு கிளம்பியதும்

270
00:17:19,498 --> 00:17:23,377
இந்த கிறிஸ்துமஸில், சான்டா இங்கே வந்து
அவரை என் சொந்தமாக ஆக்க மாட்டீர்களா

271
00:17:28,632 --> 00:17:31,301
சான்டா வந்து உங்களை
எனக்குச் சொந்தமாக்கப் போகிறார், ஓ, ஓ, ஓ

272
00:17:31,385 --> 00:17:33,178
சான்டா வந்து உங்களை
எனக்குச் சொந்தமாக்கப் போகிறார்

273
00:17:33,262 --> 00:17:35,222
இந்த கிறிஸ்துமஸில், சான்டா வந்து
உங்களை எனக்குச் சொந்தமாக்கப் போகிறார்

274
00:17:35,305 --> 00:17:36,390
அவர் செய்வார் என எனக்குத் தெரியும்,

275
00:17:36,473 --> 00:17:38,267
சான்டா வந்து உங்களை எனக்குச்
சொந்தமாக்கப் போகிறார், ஓ, ஓ, ஓ

276
00:17:38,350 --> 00:17:40,477
சான்டா வந்து உங்களை எனக்குச்
சொந்தமாக்கப் போகிறார்

277
00:17:40,561 --> 00:17:43,814
இந்த கிறிஸ்துமஸில், சான்டா வந்து
உங்களை எனக்குச் சொந்தமாக்கப் போகிறார்

278
00:17:43,897 --> 00:17:47,693
இந்த கிறிஸ்துமஸில், சான்டா வந்து
உங்களை எனக்குச் சொந்தமாக்கப் போகிறார்

279
00:17:50,028 --> 00:17:52,698
சான்டா வந்து உங்களை
எனக்குச் சொந்தமாக்கப் போகிறார்

280
00:17:52,781 --> 00:17:55,117
இந்த கிறிஸ்துமஸில், சான்டா வந்து
உங்களை எனக்குச் சொந்தமாக்கப் போகிறார்

281
00:17:56,451 --> 00:17:57,703
உங்களை நேசிக்கிறேன், பெண்களே.

282
00:17:59,288 --> 00:18:03,375
வாருங்கள், நண்பர்களே. இன்னும் 800,000 கரடி
பொம்மைகளை பரிசாக தயார் செய்ய வேண்டும்.

283
00:18:04,084 --> 00:18:08,338
ஆனால் மரையா முடிக்கவில்லை.
அவருக்கு மேலும் பாடவேண்டும் என்றிருந்தது.

284
00:18:08,422 --> 00:18:11,675
ஸ்னூப் மற்றும் ஜெர்மெய்ன் அல்லாமல் வேறு
யார் அப்போது அவரோடு சேர்ந்து பாட முடியும்?

285
00:18:11,758 --> 00:18:14,595
-என்னிடம் திரும்புங்கள்.
-இது ஜெர்மெய்ன் மற்றும் ஸ்னூப்!

286
00:18:14,678 --> 00:18:17,055
-இது கிறிஸ்துமஸ் என அனைவருக்கும் தெரியும்.
-இது கிறிஸ்துமஸ் என அனைவருக்கும் தெரியும்.

287
00:18:17,139 --> 00:18:21,393
கிறிஸ்துமஸ் தாத்தா இதோ வருகிறார்
கிறிஸ்துமஸ் தாத்தா இதோ வருகிறார்

288
00:18:21,476 --> 00:18:25,689
-நேரே அவருடைய பாதையில் வருகிறார்
-இதோ பாருங்கள், எல்லோரும்

289
00:18:25,772 --> 00:18:30,110
விக்சன் மற்றும் பிளிட்சன் மற்றும்
அவர் ரெய்ன்டீர் எல்லாம்

290
00:18:30,194 --> 00:18:33,655
கடிவாளங்களை இழுத்துக்கொண்டு வருகிறார்

291
00:18:34,740 --> 00:18:38,869
மணிகள் ஒலிக்கின்றன,
குழந்தைகள் பாடுகிறார்கள்

292
00:18:38,952 --> 00:18:43,165
எல்லாம் சந்தோஷமாகவும்
பிரகாசமாகவும் இருக்கின்றன

293
00:18:43,248 --> 00:18:47,252
கிறிஸ்துமஸ் உற்சாகத்தோடு
உங்கள் காலுறைகளை தொங்க விடுங்கள்

294
00:18:47,336 --> 00:18:51,757
ஏன் என்றால் இன்று இரவு
கிறிஸ்துமஸ் தாத்தா வருகிறார், ஓ

295
00:18:56,720 --> 00:19:00,349
ஓ, ஹோ, ஹோ, யார் தான் போக மாட்டார்கள்

296
00:19:00,432 --> 00:19:05,020
ஓ, வீட்டிற்கு மேல்
க்ளிக், க்ளிக், க்ளிக் என சத்தமிடுங்கள்

297
00:19:05,103 --> 00:19:08,190
ஏனென்றால் இன்று இரவு
கிறிஸ்துமஸ் தாத்தா வருகிறார்

298
00:19:08,273 --> 00:19:11,568
-எனவே ஒன்று கூடுங்கள்
-அனைவரும் ஒன்று கூடுங்கள்

299
00:19:11,652 --> 00:19:13,695
ஒன்று கூடுங்கள்

300
00:19:13,779 --> 00:19:18,116
-இரவு பகலாகும் வரை
-ஆமாம்

301
00:19:18,200 --> 00:19:20,160
-ஒன்று கூடுங்கள்
-வாருங்கள்

302
00:19:20,244 --> 00:19:22,704
ஒன்று கூடுங்கள்

303
00:19:22,788 --> 00:19:26,083
நாம் இன்பமாக பொழுதைக் கழித்து,
கொண்டாடப் போகிறோம்

304
00:19:26,166 --> 00:19:27,417
ஸ்னூப் டி-ஓ டபள் ஜீ.

305
00:19:27,501 --> 00:19:29,586
ஒரு பாராசூட் போல
வானத்தில் பறக்கிறேன்

306
00:19:29,670 --> 00:19:32,047
ஒரு பெரிய சிகப்பு ஆடை அணிந்து,
கருப்பு காலணிகள் அணிந்து கொண்டு

307
00:19:32,130 --> 00:19:33,549
அது ஸ்னூப், என்கிற சான்டா

308
00:19:33,632 --> 00:19:36,134
-பொதுவாக நீல பன்டானா அணிந்திருப்பார்
-நீல பன்டானா

309
00:19:36,218 --> 00:19:38,095
-எல்லோருக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்த
-சிறிது மகிழ்ச்சி

310
00:19:38,178 --> 00:19:40,305
-பை முழுவதும் பொம்மைகள், குழந்தைகளே
-சிறுமிகளே மற்றும் சிறுவர்களே

311
00:19:40,389 --> 00:19:43,225
தாவித் தாவி, அற்புதமாக,
பாடு, மரையா

312
00:19:43,308 --> 00:19:46,353
-பாடு மரையா
-ஒன்று கூடுங்கள்

313
00:19:46,436 --> 00:19:48,981
ஒன்று கூடுங்கள்

314
00:19:49,064 --> 00:19:53,068
இரவு பகலாகும் வரை

315
00:19:53,151 --> 00:19:58,031
ஒன்று கூடுங்கள்
ஒன்று கூடுங்கள்

316
00:19:58,115 --> 00:20:02,286
நாம் இன்பமாக பொழுதைக் கழித்து,
கொண்டாடப் போகிறோம்

317
00:20:02,369 --> 00:20:05,539
வாருங்கள் அன்பே, புல்லுருவியை
பிடிக்கணும் என்றால், ஒரு முத்தம் வேண்டும்

318
00:20:07,666 --> 00:20:11,128
ஹே, அன்பே
எனக்குக் கொஞ்சம் எக்நாக் கொடு

319
00:20:11,211 --> 00:20:15,257
-இன்றிரவு கிறிஸ்துமஸ் தாத்தா வருகிறார்
-ஆமாம்

320
00:20:16,717 --> 00:20:18,677
கிறிஸ்துமஸ் என்று
உங்கள் எல்லோருக்கும் தெரியும்

321
00:20:19,970 --> 00:20:24,141
இன்று இரவு
கிறிஸ்துமஸ் தாத்தா வருகிறார், ம்

322
00:20:31,773 --> 00:20:32,983
அது என்னது?

323
00:20:33,650 --> 00:20:38,113
6:00 மணி ஆனதும், தேவதைகள்
உற்சாகத்தோடு, சந்தோஷமாக வெளியேறினார்கள்.

324
00:20:38,197 --> 00:20:43,285
நிஜ வாழ்க்கை மிட்டாய் தேவதை,
மிஸ்டி கோப்லண்ட் தரையில் சுழன்று வந்தார்.

325
00:21:50,352 --> 00:21:53,397
மிகவும் அருமை. அது அழகாக இருந்தது.

326
00:21:53,480 --> 00:21:57,651
காட்டின் அழகால் மரையா கவரப்பட்டு, அது
ஊக்கமளிப்பதாக இருக்கலாம் என நினைத்தார்.

327
00:21:58,527 --> 00:22:02,197
மீண்டும் திசைதிரும்பியதால், பில்லியின்
கோபம் அதிகரித்தது.

328
00:22:02,865 --> 00:22:05,492
இருங்கள், என்ன? இருங்கள். இருங்கள்.

329
00:22:06,034 --> 00:22:08,245
இருங்கள், தயவு செய்து,
பொத்தானை அழுத்தாதீர்.

330
00:22:08,328 --> 00:22:09,872
அவர் ஏன் காட்டிலிருக்கிறார்?

331
00:22:09,955 --> 00:22:11,915
அவரை நான் இசை நிகழ்ச்சிக்கு
அழைத்து வர வேண்டும்!

332
00:22:14,459 --> 00:22:16,545
மரையா கேரி? மரையா கேரி?

333
00:22:16,628 --> 00:22:19,047
நீங்கள் எளிதாகக்
கண்டுப்பிடிக்கப்படக்கூடிய பெண் அல்ல.

334
00:22:19,131 --> 00:22:20,883
அதற்கு நழுவித் தப்பித்தல்
என்று பெயர், அன்பே.

335
00:22:20,966 --> 00:22:23,844
சரி, நாம் திரும்ப போக வேண்டும்.
எனக்கு குறுக்கு வழி தெரியும்.

336
00:22:23,927 --> 00:22:26,430
தாமதமாகிவிடுவார்களோ என
பில்லி வருந்தினார்.

337
00:22:26,513 --> 00:22:27,931
அவர்கள் திரும்ப வந்தாக வேண்டும்.

338
00:22:28,015 --> 00:22:31,977
ஆனால் அவருடைய குறுக்கு வழி
அவர்களை, திசை தான் திருப்பியது.

339
00:22:42,988 --> 00:22:49,953
கிறிஸ்துமஸ் காலம்
மீண்டும் வந்துவிட்டது

340
00:22:52,414 --> 00:22:57,794
கிறிஸ்துமஸ் மணியோசை
எனக்கு நினைவூட்டுகிறது

341
00:22:57,878 --> 00:23:02,591
நாம் எப்படி

342
00:23:02,674 --> 00:23:05,093
பணியைப் போல பொழிந்தோம்

343
00:23:05,177 --> 00:23:07,804
அன்பில் மிக ஆழமாக

344
00:23:07,888 --> 00:23:12,309
நமக்கு மேலே பசுமையான காடுகள்

345
00:23:12,392 --> 00:23:14,770
விளக்குகளோடு பிரகாசித்து

346
00:23:14,853 --> 00:23:17,356
தென்றலோடு நிரம்பி

347
00:23:17,439 --> 00:23:21,902
ஏனெனில் எதிர்கால கிறிஸ்துமஸ் நினைவுகளை
சேகரித்துள்ளோம்

348
00:23:21,985 --> 00:23:27,407
கிறிஸ்துமஸுக்கு வாங்குபவர்கள்
நம்மைப் பார்க்கிறார்கள்

349
00:23:27,491 --> 00:23:31,370
புன்னகைக்கிறார்கள்

350
00:23:32,079 --> 00:23:39,044
ஏனெனில் புல்லுருவிகள் நிறைந்துள்ளன

351
00:23:39,878 --> 00:23:42,381
மேலும் பகிர்வதே கனவு

352
00:23:42,464 --> 00:23:47,010
இந்த கிறிஸ்துமஸ், ஆண்டு முழுவதும்
உங்களை மகிழ்விக்கட்டும்

353
00:23:47,094 --> 00:23:49,930
அந்தத் தருணம் வரை காத்திருக்க வேண்டாம்

354
00:23:50,013 --> 00:23:53,934
கிறிஸ்துமஸ் காலம்

355
00:23:54,017 --> 00:24:00,607
மீண்டும் வந்துவிட்டது

356
00:24:01,775 --> 00:24:06,071
மிஸ்டர் கிரிண்சால் இருக்க முடியாது

357
00:24:06,154 --> 00:24:11,243
அவர் நம்மைப் பார்க்கும் போது உற்சாகத்தை
அதிகப்படுத்திக் கொள்ளாதவாறு

358
00:24:11,326 --> 00:24:16,081
வயதான ஸ்க்ரூஜ் கூட
கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்கிறார்

359
00:24:16,164 --> 00:24:20,794
தேன், கிறிஸ்துமஸ் நாளை
பிடித்திருக்கும் படி

360
00:24:20,878 --> 00:24:27,843
மற்றும் நம்மைப் போல
எப்போதும் அன்பை உணரும்படி

361
00:24:36,435 --> 00:24:41,940
லா, டா, டா, டா, டா, டா, டம்

362
00:24:42,608 --> 00:24:45,027
மற்றும் பகிர்வதே கனவு

363
00:24:45,110 --> 00:24:47,446
இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

364
00:24:47,529 --> 00:24:49,740
இந்த வருடம் முழுவதும்
உங்கள் அனைவரோடும் இருக்கட்டும்

365
00:24:49,823 --> 00:24:52,492
அந்தத் தருணம் வரை காத்திருக்க வேண்டாம்

366
00:24:52,576 --> 00:24:58,707
கிறிஸ்துமஸ் காலம் வந்து விட்டது

367
00:24:58,790 --> 00:25:03,962
கிறிஸ்துமஸ் காலம் எங்கும் உள்ளது

368
00:25:04,046 --> 00:25:11,011
கிறிஸ்துமஸ் காலம் மீண்டும் வந்துள்ளது

369
00:25:19,311 --> 00:25:23,774
மீண்டும்

370
00:25:23,857 --> 00:25:29,821
மற்றும் மீண்டும்

371
00:25:32,574 --> 00:25:34,660
நாம் தொலைந்துவிட்டோம்.
ரொம்பவே தொலைந்துவிட்டோம்.

372
00:25:34,743 --> 00:25:38,288
மன்னியுங்கள். நான் ஒரு தோத்தாங்கோலி. மரையா
கேரியின் கிறிஸ்துமஸை நாசமாக்கிவிட்டேன்.

373
00:25:38,372 --> 00:25:42,918
இல்லை, பில்லி. முதலாக, மரையா கேரியின்
கிறிஸ்துமஸை யாராலும் நாசமாக்க முடியாது.

374
00:25:44,127 --> 00:25:45,128
உங்களுக்குத் தெரியுமா?

375
00:25:45,212 --> 00:25:48,465
சில சமயம் நாம் தொலையும் போது தான், மிகவும்
அழகானவற்றை கண்டுப்பிடிக்க முடியும்.

376
00:25:49,007 --> 00:25:52,761
என் உள்ளுணர்வு சொல்கிறது, நாம் அந்த
பிரகாசமான நட்சத்திரத்தை பின்தொடர்ந்தால்,

377
00:25:53,387 --> 00:25:55,055
நாம் போக வேண்டிய இடத்திற்கு
அது நம்மை கூட்டி செல்லும்.

378
00:25:55,931 --> 00:26:00,686
மரையா, "நாம் தொலையும் போது தான், மிகவும்
அழகானவற்றை கண்டுப்பிடிக்க முடியும்.

379
00:26:00,769 --> 00:26:04,815
கடினமான தருணங்களில், வாழ்க்கை எதையாவது
கொண்டுவந்து ஆச்சரியப்படுத்தும்" என்கிறார்.

380
00:26:13,824 --> 00:26:17,119
ஓ, புனித இரவே

381
00:26:17,744 --> 00:26:22,624
நட்சத்திரங்கள் பிரகாசமாக பளபளக்கின்றன

382
00:26:22,708 --> 00:26:25,460
இந்த இரவில் தான்

383
00:26:25,544 --> 00:26:32,342
நம் இனிய இரட்சகர் பிறந்தார்

384
00:26:32,426 --> 00:26:35,429
நெடுநாட்களாக இந்த உலகம்

385
00:26:36,388 --> 00:26:41,226
பாவத்திலும் மற்றும் தவறுகளினாலும்
வருந்திக்கொண்டு இருந்தது

386
00:26:41,310 --> 00:26:44,188
அவர் தோன்றும் முன்

387
00:26:44,271 --> 00:26:49,860
மற்றும் ஆத்மா அதன் மதிப்பை உணர்ந்தது

388
00:26:50,903 --> 00:26:55,199
ஒரு நம்பிக்கையின் மகிழ்ச்சி

389
00:26:55,282 --> 00:26:58,952
வருத்தப்பட்டு பாரம் சுமக்கும்
உலகம் மகிழட்டும்

390
00:26:59,036 --> 00:27:02,915
அங்கே உடைகிறது

391
00:27:02,998 --> 00:27:07,419
ஒரு புதிய மற்றும் மகிமையான காலை

392
00:27:07,503 --> 00:27:14,468
-முழங்காலிடுங்கள்
-செய்யுங்கள்

393
00:27:15,761 --> 00:27:22,726
-ஓ, தூதர்களின் குரல்களைக் கேளுங்கள்
-ஓ, கேளுங்கள்

394
00:27:23,560 --> 00:27:30,192
-ஓ, தெய்வீக இரவே
-ஓ, இரவே

395
00:27:31,485 --> 00:27:35,322
ஓ, இரவே

396
00:27:35,405 --> 00:27:39,701
கிறிஸ்து பிறந்த போது

397
00:27:39,785 --> 00:27:46,750
-ஓ, தெய்வீக இரவே
-ஓ, இரவே

398
00:27:48,001 --> 00:27:51,755
ஓ, இரவே

399
00:27:51,839 --> 00:27:56,218
ஓ, தெய்வீக இரவே

400
00:28:14,653 --> 00:28:21,618
-ஓ, தெய்வீக இரவே
-ஓ, தெய்வீக இரவே

401
00:28:36,592 --> 00:28:41,638
ஓ, தெய்வீக இரவே

402
00:28:41,722 --> 00:28:48,103
ஓ, இரவே

403
00:28:53,483 --> 00:28:55,694
அம்மா தூங்குகிறார்.
நாம் அவரை எழுப்ப வேண்டுமா?

404
00:28:55,777 --> 00:28:57,779
அம்மா, எழுந்திரியுங்கள்.

405
00:28:58,906 --> 00:29:01,491
எனக்கு மிகவும் அருமையான கனவு வந்தது.

406
00:29:01,575 --> 00:29:05,287
கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியை முழு உலகிற்கு
கொண்டு வரும் ஒரு நிகழ்ச்சியில்,

407
00:29:05,370 --> 00:29:06,872
சான்டாவிற்கு உதவினேன்,
நீங்களும் அங்கு இருந்தீர்கள்.

408
00:29:06,955 --> 00:29:08,790
நலமாக உள்ளீர்களா, அம்மா?

409
00:29:09,958 --> 00:29:11,376
நலமாக உள்ளேன்.

410
00:29:11,460 --> 00:29:14,004
ஹே, நீங்க ஏன் ஜன்னலின் அலங்கார பொருட்களை
இன்னும் கொஞ்சம் வாங்கி வரக்கூடாது?

411
00:29:14,087 --> 00:29:17,299
நாம் விளக்குகளை மிகவும் பிரகாசமாக
எரிய வைக்க வேண்டும்.

412
00:29:17,382 --> 00:29:19,843
அப்போது தான் கிறிஸ்துமஸ் தாத்தா, வட
துருவத்திலிருந்து வரும் போது காண முடியும்.

413
00:29:19,927 --> 00:29:21,803
கிறிஸ்துமஸ் தாத்தா பார்ப்பார் என
உங்களுக்கு எப்படித் தெரியும்?

414
00:29:21,887 --> 00:29:22,930
அவர் என்னிடம் சொன்னார்.

415
00:29:23,597 --> 00:29:27,351
இந்த வருட கிறிஸ்துமஸ் முழுமையாக இருக்காது
என நினைக்கிறாய். எல்லோரும் நினைக்கின்றனர்.

416
00:29:27,434 --> 00:29:31,063
ஆனால் இப்போதும்கூட அன்புக்குரியவர்களோடு
நாம் இருப்பதை அதிர்ஷ்டமாக எண்ணலாம்.

417
00:29:31,563 --> 00:29:32,689
நான் அப்படித்தான் நினைக்கிறேன்.

418
00:29:35,901 --> 00:29:40,739
ஓ, எனது ஆசையை நிறைவேற்றுங்கள்

419
00:29:40,822 --> 00:29:47,746
கிறிஸ்துமஸிற்கு எனக்கு வேண்டியதெல்லாம்

420
00:29:47,829 --> 00:29:50,374
நீங்கள் தான்

421
00:29:50,457 --> 00:29:52,793
நான் அவரை கண்காணிக்கிறேன்.
எல்லோரும் தயாராக இருங்கள்.

422
00:29:52,876 --> 00:29:54,878
-பில்லி!
-தயாரா?

423
00:29:55,420 --> 00:29:59,258
-நாம் இதை செய்வோம், செல்லமே.
-இன்னும் ஐந்து, நான்கு, நான்கு,

424
00:29:59,341 --> 00:30:01,844
-வாருங்கள், குழந்தைகளே. அது கனவு இல்லை.
-இரண்டு...

425
00:30:02,803 --> 00:30:08,642
உலகிற்கு மகிழ்ச்சி உண்டாகட்டும்

426
00:30:08,725 --> 00:30:15,649
கர்த்தர் வந்துவிட்டார்

427
00:30:16,775 --> 00:30:22,990
பூமிக்கு

428
00:30:23,073 --> 00:30:26,577
தன்னுடைய ராஜா கிடைக்கட்டும்

429
00:30:31,206 --> 00:30:37,754
எல்லா இதயமும்

430
00:30:38,463 --> 00:30:41,550
அவரை ஆயத்தப்படுத்தட்டும்

431
00:30:41,633 --> 00:30:47,848
அவரின் அறையை ஆயத்தப்படுத்தட்டும்

432
00:30:47,931 --> 00:30:52,436
பரலோகமும் இயற்கையும் பாடட்டும்

433
00:30:52,519 --> 00:30:56,023
-பரலோகமும் இயற்கையும் பாடட்டும்
-ஆம்

434
00:30:56,106 --> 00:31:00,277
-பரலோகமும் பரலோகமும்
-பரலோகமும் பரலோகமும்

435
00:31:00,360 --> 00:31:04,740
மற்றும் இயற்கையும் பாடட்டும்

436
00:31:07,409 --> 00:31:10,329
உலகிற்கு மகிழ்ச்சி உண்டாகட்டும்

437
00:31:10,412 --> 00:31:14,666
கர்த்தர் வந்துவிட்டார்

438
00:31:14,750 --> 00:31:21,673
பூமிக்கு தன்னுடைய ராஜா கிடைக்கட்டும்

439
00:31:22,549 --> 00:31:26,470
எல்லா இதயமும்

440
00:31:26,553 --> 00:31:30,766
அவருக்கு அறையை ஆயத்தப்படுத்தட்டும்

441
00:31:34,603 --> 00:31:38,607
பரலோகமும் இயற்கையும் பாடட்டும்

442
00:31:38,690 --> 00:31:42,986
பரலோகமும் பரலோகமும்

443
00:31:43,070 --> 00:31:46,657
இயற்கையும் பாடட்டும்

444
00:31:48,033 --> 00:31:51,245
பூமிக்கு மகிழ்ச்சி உண்டாகட்டும்

445
00:31:51,328 --> 00:31:55,165
-மீட்பர் ஆட்சி செய்கிறார்
-மீட்பர் ஆட்சி செய்கிறார்

446
00:31:55,249 --> 00:31:57,251
-மனிதர்கள்
-மனிதர்கள்

447
00:31:57,334 --> 00:31:59,336
-தங்களின் பாடல்களை
-தங்களின் பாடல்களை

448
00:31:59,419 --> 00:32:03,173
பாடட்டும்

449
00:32:03,257 --> 00:32:07,427
-வயல்கள் மற்றும் வெள்ளங்கள்
-வெள்ளங்கள்

450
00:32:07,511 --> 00:32:11,682
-கல்மலைகள், மலைகள், மற்றும் சமவெளிகள்
-சமவெளிகள்

451
00:32:15,143 --> 00:32:19,815
மகிழ்ச்சியை சத்தமிட்டு சொல்லுங்கள்

452
00:32:19,898 --> 00:32:23,652
-மீண்டும், மீண்டும்
-மீண்டும்

453
00:32:23,735 --> 00:32:28,198
ஒலிக்கும் மகிழ்ச்சி

454
00:32:28,782 --> 00:32:31,285
உலகிற்கு மகிழ்ச்சி உண்டாகட்டும்

455
00:32:32,327 --> 00:32:35,622
அனைத்து சிறுவரும் சிறுமியரும்

456
00:32:36,415 --> 00:32:40,419
நீங்கள் பார்க்கும் அனைவருக்கும்
மகிழ்ச்சி உண்டாகட்டும்

457
00:32:40,502 --> 00:32:43,630
உங்களுக்கும் எனக்கும்
மகிழ்ச்சி உண்டாகட்டும்

458
00:32:45,048 --> 00:32:46,967
அவர் உலகை ஆட்சி செய்கிறார்

459
00:32:47,050 --> 00:32:48,051
உத்வேகத்தின் அளவு:
அதிகரிக்கிறது

460
00:32:48,135 --> 00:32:52,222
-கிருபையோடும் சத்தியத்தோடும்
-கிருபையோடும் சத்தியத்தோடும்

461
00:32:52,306 --> 00:32:54,183
-தேசங்களை
-தேசங்களை

462
00:32:54,266 --> 00:32:56,518
-நிரூபிக்க
-நிரூபிக்க

463
00:32:56,602 --> 00:33:00,230
செய்கிறது

464
00:33:00,314 --> 00:33:04,484
அவருடைய

465
00:33:04,568 --> 00:33:08,822
நீதியின் மகிமைகள்

466
00:33:08,906 --> 00:33:12,534
-மற்றும் அவர் அன்பின் அதிசயங்கள்
-மற்றும் அவரது அதிசயங்கள்

467
00:33:12,618 --> 00:33:16,288
-மற்றும் அவர் அன்பின் அதிசயங்கள்
-அதிசயங்கள், அதிசயங்கள்

468
00:33:16,371 --> 00:33:20,667
அதிசயங்கள் மற்றும் அதிசயங்கள்

469
00:33:20,751 --> 00:33:24,463
அவருடைய...

470
00:33:24,546 --> 00:33:25,797
மின்சார துண்டிப்பு
(நிச்சயமாக) தொடாதீர்

471
00:33:25,881 --> 00:33:27,424
மகிழ்ச்சி...

472
00:33:32,095 --> 00:33:34,723
பிறகு ஒரு நொடியில்,
பயங்கரமான ஒரு விஷயம் நடந்தது.

473
00:33:34,806 --> 00:33:38,018
நிகழ்ச்சிக்கு நடுவில்,
மேடை திடீரென்று இருளில் மூழ்கியது.

474
00:33:39,603 --> 00:33:42,231
பில்லி மற்றும் எல்லோரும்
நிச்சயமாக கலக்கம் அடைந்துவிட்டனர்.

475
00:33:42,314 --> 00:33:44,900
ஆனால் அப்போது மரையாவுக்கு
அபாரமான யோசனை தோன்றியது.

476
00:33:44,983 --> 00:33:47,402
நாம் அனைவரும் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி,
உணர்வைப் பகிர்ந்துக் கொண்டால்,

477
00:33:47,486 --> 00:33:51,406
மிகவும் தேவைப்படும் முக்கிய நிலைக்காக
உலகம் ஒன்று சேரக்கூடும்.

478
00:34:12,427 --> 00:34:17,724
அமைதியான இரவு

479
00:34:18,600 --> 00:34:23,730
புனிதமான இரவு

480
00:34:24,606 --> 00:34:29,902
அனைத்தும் அமைதி

481
00:34:30,696 --> 00:34:36,201
அனைத்தும் பிரகாசம்

482
00:34:36,994 --> 00:34:42,498
அதோ அங்கே கன்னி

483
00:34:42,583 --> 00:34:48,005
தாயும் மகனும்

484
00:34:49,089 --> 00:34:54,178
புனிதமான குழந்தை வந்துவிட்டார்

485
00:34:54,261 --> 00:34:59,933
மிகவும் மிருதுவான மற்றும் லேசாக

486
00:35:01,018 --> 00:35:07,357
சொர்க்கத்தில் உறங்கலாம்

487
00:35:07,441 --> 00:35:12,779
அமைதியாக

488
00:35:13,363 --> 00:35:19,494
சொர்க்கத்தில் உறங்கலாம்

489
00:35:19,578 --> 00:35:22,289
அமைதியாக

490
00:35:22,372 --> 00:35:23,582
மனநிலையின் அளவு:
அதிகரிக்கிறது

491
00:35:23,665 --> 00:35:27,336
-தூங்குங்கள்
-உறக்கம்

492
00:35:27,419 --> 00:35:31,048
சொர்க்கம், செர்க்கத்தின் அமைதியோடு

493
00:35:32,716 --> 00:35:35,802
-உறக்கம்
-உறக்கம், உறக்கம்

494
00:35:35,886 --> 00:35:37,763
உறக்கம்

495
00:35:37,846 --> 00:35:41,934
சொர்கத்தின் அமைதியோடு

496
00:35:42,017 --> 00:35:43,977
உறங்குங்கள்

497
00:35:44,061 --> 00:35:46,480
தூங்குங்கள்

498
00:35:46,563 --> 00:35:49,608
அமைதியாக

499
00:35:49,691 --> 00:35:55,197
ஆமாம், தூங்குங்கள்

500
00:35:55,989 --> 00:36:02,955
ஓ, சொர்கத்தின் அமைதியோடு

501
00:36:03,497 --> 00:36:10,420
அமைதியோடு

502
00:36:14,216 --> 00:36:16,635
இது மிகவும் கஷ்டமான ஆண்டாக உள்ளது,

503
00:36:16,718 --> 00:36:20,597
ஆனால் இந்த தருணத்தில் நாம் ஒன்றாக இங்கே
இருப்பதற்கு நான் மிகவும் கடமை பட்டுள்ளேன்.

504
00:36:21,265 --> 00:36:24,893
ஒன்றாக, கிறிஸ்துமஸின் அர்த்தமாக

505
00:36:24,977 --> 00:36:28,146
என் இதயத்தில் இருக்கும்
அன்பையும் ஒளியையும் நாம் கொண்டாடலாம்.

506
00:36:35,988 --> 00:36:38,949
எனவே கேப் டவுன் முதல் லூயிஸ்வில்லி
முதல் மாண்ட்ரீயல் வரை

507
00:36:39,032 --> 00:36:41,827
நம் அனைவரின் உதவியுடன்
கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது.

508
00:36:41,910 --> 00:36:45,289
கூட்டத்தினர் ஆரவாரம் செய்கையில்,
கிறிஸ்துமஸ் தாத்தா பனிச் சறுக்கு வண்டியில்

509
00:36:45,372 --> 00:36:48,709
விடுமுறையின் உற்சாக
பயணத்தை மேற்கொண்டார்.

510
00:36:49,543 --> 00:36:53,005
இந்த ஆண்டு கஷ்டமான ஆண்டு தான்,
இந்த விடுமுறையில்

511
00:36:53,088 --> 00:36:56,758
நாம் அனைவரும் ஒன்றாக இணைவதற்கு
அது ஒரு முக்கியமான காரணம்.

512
00:36:57,342 --> 00:37:00,345
ஒன்றுபட்டால், நம்முடைய எதிர்காலங்கள்
நம்பிக்கையாகவும் பிரகாசமாகவும் இருக்கும்.

513
00:37:00,429 --> 00:37:03,724
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்,
மற்றும் இரவு வணக்கம்.

514
00:37:05,225 --> 00:37:07,853
ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும்,
ஏதோ சரியாக தோன்றவில்லை.

515
00:37:08,353 --> 00:37:12,566
என்னால் சரியான காரணத்தை
கண்டுபிடிக்க முடியவில்லை,

516
00:37:13,984 --> 00:37:17,029
ஆனால் ஒருவேளை,
இன்னும் நிறைய இருக்கலாம்.

517
00:37:17,529 --> 00:37:19,865
மீண்டும் கேட்டால் நன்றாக இருக்குமல்லவா?

518
00:37:22,451 --> 00:37:29,374
கிறிஸ்துமஸுக்கு எனக்கு நிறைய வேண்டாம்

519
00:37:30,042 --> 00:37:34,796
எனக்கு வேண்டியதெல்லாம் ஒன்றுதான்

520
00:37:35,422 --> 00:37:39,384
பரிசுகளைப் பற்றி எனக்கு அக்கறையில்லை

521
00:37:39,468 --> 00:37:43,222
கிறிஸ்துமஸ் மரத்திற்கு கீழே

522
00:37:43,305 --> 00:37:47,935
எனக்காக நீங்கள் வேண்டும்

523
00:37:48,018 --> 00:37:51,772
நீங்கள் அறிந்ததை விட அதிகமாக

524
00:37:51,855 --> 00:37:53,732
உங்களுக்கு எப்போதாவது தெரிய வரும்

525
00:37:53,815 --> 00:37:59,404
என்னுடைய ஆசையை நிறைவேற்றுங்கள்

526
00:37:59,488 --> 00:38:06,453
கிறிஸ்துமஸுக்கு எனக்கு வேண்டியதெல்லாம்

527
00:38:06,870 --> 00:38:11,834
எல்லாம்

528
00:38:13,043 --> 00:38:18,131
நீங்கள் மட்டும் தான்

529
00:38:18,632 --> 00:38:22,469
ஆமாம், நீங்கள் மட்டும் தான்

530
00:38:22,553 --> 00:38:25,347
கிறிஸ்துமஸுக்கு எனக்கு நிறைய வேண்டாம்

531
00:38:25,430 --> 00:38:28,308
எனக்கு வேண்டியதெல்லாம் ஒன்றுதான்

532
00:38:28,392 --> 00:38:31,770
-மேலும் நான்
-பரிசுகளைப் பற்றி எனக்கு அக்கறையில்லை

533
00:38:31,854 --> 00:38:34,857
கிறிஸ்துமஸ் மரத்திற்கு கீழே

534
00:38:34,940 --> 00:38:38,318
என்னுடைய காலுறையை
நான் தொங்கவிட விரும்பவில்லை

535
00:38:38,402 --> 00:38:41,697
அங்கே நெருப்பிடத்தில்

536
00:38:41,780 --> 00:38:44,700
கிறிஸ்துமஸ் தாத்தா
என்னை மகிழ்ச்சியடையச் செய்ய மாட்டார்

537
00:38:44,783 --> 00:38:47,661
கிறிஸ்துமஸ் தினத்தன்று பொம்மையுடன்

538
00:38:47,744 --> 00:38:51,123
எனக்காக நீங்கள் வேண்டும்

539
00:38:51,206 --> 00:38:54,251
நீங்கள் அறிந்ததை விட அதிகமாக

540
00:38:54,334 --> 00:38:57,546
என்னுடைய ஆசையை நிறைவேற்றுங்கள்

541
00:38:57,629 --> 00:39:03,135
கிறிஸ்துமஸுக்கு எனக்கு
வேண்டியதெல்லாம் நீங்கள் மட்டும் தான்

542
00:39:04,011 --> 00:39:06,555
நீங்கள் தான், அன்பே

543
00:39:06,638 --> 00:39:10,142
ஓ, இந்த கிறிஸ்துமஸுக்கு
நான் அதிகம் கேட்க மாட்டேன்

544
00:39:10,225 --> 00:39:13,729
நான் பனியை கூட விரும்பவில்லை

545
00:39:13,812 --> 00:39:16,565
-மேலும் நான்
-நான் காத்திருக்கப் போகிறேன்

546
00:39:16,648 --> 00:39:19,693
புல்லுருவிக்கு அடியில்

547
00:39:19,776 --> 00:39:23,030
நான் பட்டியலிட்டு அனுப்பமாட்டேன்

548
00:39:23,113 --> 00:39:26,783
செயிண்ட் நிக்கிற்கான வட துருவத்திற்கு

549
00:39:26,867 --> 00:39:29,578
நான் விழித்திருக்க மாட்டேன்

550
00:39:29,661 --> 00:39:32,497
அந்த அழகிய சத்தத்தைக் கேட்பதற்கு

551
00:39:32,581 --> 00:39:35,709
ஏனெனில் இன்றிரவு
நீங்கள் இங்கே இருக்க வேண்டும்

552
00:39:35,792 --> 00:39:39,087
என்னை இறுக்கமாக கட்டியணைத்து
கொண்டு இருக்க வேண்டும்

553
00:39:39,171 --> 00:39:41,798
நான் வேறு என்ன செய்ய வேண்டும்?

554
00:39:41,882 --> 00:39:48,722
ஓ, செல்லமே, கிறிஸ்துமஸுக்கு எனக்கு
வேண்டியதெல்லாம் நீங்கள் மட்டும் தான்

555
00:39:48,805 --> 00:39:51,850
-நீங்கள் மட்டும் தான்
-அன்பே

556
00:39:51,934 --> 00:39:54,645
ஓ, அனைத்து விளக்குகளும் ஒளிவீசுகின்றன

557
00:39:54,728 --> 00:39:58,315
எல்லா இடமும் பிரகாசமாக உள்ளன

558
00:39:59,149 --> 00:40:04,821
மேலும் குழந்தைகளின் சிரிப்பின் ஒலி
காற்றை நிரப்புகிறது

559
00:40:05,405 --> 00:40:08,367
-எல்லோரும் பாடுகிறார்கள்
-ஓ, ஆம்

560
00:40:08,450 --> 00:40:10,911
அந்த மணிகளின் ஓசை எனக்குக் கேட்கிறது

561
00:40:10,994 --> 00:40:13,872
கிறிஸ்துமஸ் தாத்தா, நான் விரும்புவதை
நீங்கள் கொண்டு வரமாட்டீர்களா?

562
00:40:13,956 --> 00:40:17,125
தயவுசெய்து என் செல்லத்தை
என்னிடம் கொண்டு வரமாட்டீர்களா?

563
00:40:17,209 --> 00:40:20,504
ஓ, கிறிஸ்துமஸுக்கு
எனக்கு நிறைய வேண்டாம்

564
00:40:20,587 --> 00:40:24,091
நான் கேட்பதெல்லாம் இதுதான்

565
00:40:24,174 --> 00:40:26,927
என் செல்லத்தை நான் பார்க்க வேண்டும்

566
00:40:27,010 --> 00:40:29,805
என் கதவுக்கு வெளியே நின்றுகொண்டு

567
00:40:29,888 --> 00:40:32,891
ஓ, நீங்கள் எனக்காக வேண்டும்

568
00:40:32,975 --> 00:40:33,976
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

569
00:40:34,059 --> 00:40:36,937
நீங்கள் அறிந்ததை விட அதிகமாக

570
00:40:37,020 --> 00:40:39,398
என் ஆசையை நிறைவேற்றுங்கள்

571
00:40:39,481 --> 00:40:44,736
ஓ, செல்லமே, கிறிஸ்துமஸுக்கு
எனக்கு வேண்டியதெல்லாம்

572
00:40:44,820 --> 00:40:46,822
எல்லாம்

573
00:40:46,905 --> 00:40:49,283
நீங்கள் மட்டும் தான்

574
00:40:49,366 --> 00:40:52,619
நீங்கள் தான், அன்பே

575
00:40:52,703 --> 00:40:55,706
-நீங்கள் தான்
-கிறிஸ்துமஸுக்கு எனக்கு

576
00:40:55,789 --> 00:40:59,168
வேண்டியதெல்லாம் நீங்கள் தான், அன்பே

577
00:40:59,251 --> 00:41:01,879
கிறிஸ்துமஸுக்கு எனக்கு வேண்டியதெல்லாம்

578
00:41:01,962 --> 00:41:05,591
-நீங்கள் மட்டும் தான்
-நீங்கள் தான், அன்பே

579
00:41:05,674 --> 00:41:08,427
கிறிஸ்துமஸுக்கு எனக்கு வேண்டியதெல்லாம்

580
00:41:08,510 --> 00:41:11,763
-நீங்கள் மட்டும் தான்
-நீங்கள் தான், அன்பே

581
00:41:11,847 --> 00:41:18,228
கிறிஸ்துமஸுக்கு எனக்கு வேண்டியதெல்லாம்

582
00:41:18,312 --> 00:41:20,939
நீங்கள் மட்டும் தான்

583
00:41:26,278 --> 00:41:27,988
அனைவருக்கும், மிக்க நன்றி.

584
00:41:28,071 --> 00:41:30,908
இந்த கனவை நனவாக்க உதவிய
அனைவருக்கும் நன்றி.

585
00:41:30,991 --> 00:41:34,203
உங்களுக்கும் உங்க குடும்பத்திற்கும், என்
குடும்பத்தினரின் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

586
00:41:34,286 --> 00:41:37,497
-நீங்கள் மட்டும் தான்
-நீங்கள் தான், அன்பே

587
00:41:37,581 --> 00:41:40,083
கிறிஸ்துமஸுக்கு எனக்கு வேண்டியதெல்லாம்

588
00:41:40,167 --> 00:41:43,795
நீங்கள் மட்டும் தான், அன்பே

589
00:41:43,879 --> 00:41:47,216
-எனக்கு உண்மையிலேயே வேண்டியதெல்லாம்
-கிறிஸ்துமஸுக்கு வேண்டியது

590
00:41:47,299 --> 00:41:50,469
எனக்கு என்ன வேண்டும், அன்பே

591
00:41:50,552 --> 00:41:53,055
கிறிஸ்துமஸுக்கு எனக்கு வேண்டியதெல்லாம்

592
00:41:53,138 --> 00:41:56,558
நீங்கள் தான், அன்பே

593
00:41:56,642 --> 00:42:03,148
கிறிஸ்துமஸுக்கு எனக்கு வேண்டியதெல்லாம்
நீங்கள் தான், அன்பே

594
00:42:03,232 --> 00:42:09,404
கிறிஸ்துமஸுக்கு எனக்கு வேண்டியதெல்லாம்
நீங்கள் தான், அன்பே

595
00:42:09,488 --> 00:42:12,533
-கிறிஸ்துமஸுக்கு எனக்கு வேண்டியது
-உண்மையிலேயே வேண்டியதெல்லாம்

596
00:42:12,616 --> 00:42:15,744
நீங்கள் தான், அன்பே

597
00:42:15,827 --> 00:42:20,874
கிறிஸ்துமஸுக்கு எனக்கு வேண்டியதெல்லாம்

598
00:42:22,000 --> 00:42:24,837
நீங்கள் மட்டும் தான்

599
00:42:29,174 --> 00:42:32,678
மிமி குட்டியின் இதயம் இறுதியாக கிறிஸ்துமஸ்
கொண்டாட்டங்களால் நிரம்பியிருந்தது

600
00:42:32,761 --> 00:42:36,431
அது விஷயங்கள் கஷ்டமாக இருக்கும் போதும்
நாம் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்

601
00:42:36,515 --> 00:42:38,851
என்று நினைவூட்டுகிறது.

602
00:42:42,062 --> 00:42:43,730
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

603
00:43:26,481 --> 00:43:31,486
கிறிஸ்துமஸுக்கு எனக்கு வேண்டியதெல்லாம்

604
00:43:32,487 --> 00:43:35,282
நீங்கள் மட்டும் தான்

605
00:43:37,034 --> 00:43:39,036
தமிழாக்கம் மேனகா மணிகண்டன்



