1
00:00:02,000 --> 00:00:07,000
Downloaded from
YTS.MX

2
00:00:05,047 --> 00:00:07,758
பின்வரும் நிகழ்ச்சியில்
பிரகாசமான காட்சிகள் வரலாம்

3
00:00:07,842 --> 00:00:09,927
அது ஒளி ஒவ்வாமை உள்ள
நேயர்களை பாதிக்கலாம்.

4
00:00:08,000 --> 00:00:13,000
Official YIFY movies site:
YTS.MX

5
00:00:10,010 --> 00:00:14,974
தொகுப்பை வாங்குங்கள்

6
00:00:19,854 --> 00:00:25,526
எந்த பயணத்தின் கடைசி
அனுபவமும் கதை சொல்லல் தான்.

7
00:00:28,738 --> 00:00:30,281
அனுபவம் இருக்கிறது...

8
00:00:32,783 --> 00:00:36,787
அனுபவத்துடன் தொடர்புள்ள
உணர்ச்சியும் இருக்கிறது.

9
00:00:37,538 --> 00:00:40,666
ஒத்திசைவாக இருந்தாலும்,
ஒலியாக இருந்தாலும்,

10
00:00:41,834 --> 00:00:45,463
அந்த குறிப்பிட்ட தருணத்தில்
அந்த உணர்ச்சிப்பூர்வ தொடர்பு

11
00:00:47,047 --> 00:00:50,384
ஒரு கதையில் சொல்வதற்கு
தகுதியுடையது ஆக்குகிறது.

12
00:01:15,326 --> 00:01:18,704
சேவேஜ் எக்ஸ் ஃபென்டி
ஷோ - தொகுதி.2

13
00:01:29,757 --> 00:01:35,054
சேவேஜ் எக்ஸ்

14
00:01:37,223 --> 00:01:38,641
தோல்...

15
00:01:39,433 --> 00:01:40,768
ஸ்பரிசம்...

16
00:01:41,477 --> 00:01:43,020
உணர்தல்...

17
00:01:43,646 --> 00:01:44,980
ஆ!

18
00:01:46,065 --> 00:01:49,026
ஜாக்கிரதை. அவள் ஆபத்தானவள்.

19
00:01:49,985 --> 00:01:50,945
காட்டுமிராண்டி.

20
00:01:52,029 --> 00:01:53,030
ஒரு கத்தி.

21
00:01:54,281 --> 00:01:56,242
தன் வளைவுகளால் உங்களை அறுப்பாள்.

22
00:01:56,659 --> 00:01:58,494
தன் சொல்லால் உங்களை மயக்குவாள்.

23
00:01:59,203 --> 00:02:00,579
ஒரு கனவு.

24
00:02:00,663 --> 00:02:01,872
ஒரு சாபம்.

25
00:02:02,289 --> 00:02:03,374
காட்டுமிராண்டி.

26
00:02:04,041 --> 00:02:05,376
ஒரு சிங்கம்.

27
00:02:06,836 --> 00:02:09,213
காட்டுத்தனமாக, சுதந்திரமாக, ஆக்ரோஷமாக.

28
00:02:09,630 --> 00:02:12,716
அவளை கட்டுப்படுத்த முடியாது.

29
00:02:13,384 --> 00:02:14,552
அவளை விடுங்கள்...

30
00:02:16,011 --> 00:02:17,179
ஒரு எரியும் அறை,

31
00:02:17,638 --> 00:02:19,098
உங்க மூச்சை நிறுத்துவாள்.

32
00:02:20,391 --> 00:02:22,142
உள்ளிழு, வெளியேற்று.

33
00:02:23,018 --> 00:02:24,854
அகங்காரத்தின் மரணம்.

34
00:02:25,479 --> 00:02:26,814
நீரைப்போல அசைவாள்.

35
00:02:27,273 --> 00:02:28,315
மிதந்து...

36
00:02:28,607 --> 00:02:29,608
சிந்தி...

37
00:02:30,442 --> 00:02:34,864
திமிரின் பொழிதலில்,
விருப்பமிருந்தால் அருந்துங்கள்.

38
00:02:36,740 --> 00:02:38,158
அவள் சக்திக்கு இணையில்ல,

39
00:02:38,826 --> 00:02:40,536
அவளது உடல் கட்டவிழ்த்தது.

40
00:02:41,120 --> 00:02:42,830
அவளை கொடூரமானவள் என்பர்.

41
00:02:43,497 --> 00:02:45,165
ஒரு துப்பாக்கி.

42
00:02:45,249 --> 00:02:46,417
ஒரு மிருகம்.

43
00:09:05,629 --> 00:09:07,631
என் பத்து வயதில் டைரி இருந்துதா?

44
00:09:09,049 --> 00:09:11,051
என் பத்து வயதில் ரகசியமிருந்தது.

45
00:09:11,301 --> 00:09:13,887
பத்து வயதில் நான் ரகசியங்களை எழுதவில்லை.

46
00:09:14,638 --> 00:09:15,764
ஒரு குழந்தையாக,

47
00:09:15,847 --> 00:09:18,141
சற்று அன்னியமாக, பிராணி போலிருந்தேன்.

48
00:09:18,225 --> 00:09:19,184
காரா டெலவீன்

49
00:09:19,268 --> 00:09:20,560
அடங்காதவளா உணர்ந்தேன்.

50
00:09:20,644 --> 00:09:21,979
டைரியை விரும்பினேன்,

51
00:09:22,062 --> 00:09:23,981
அம்மா படிப்பாங்கனு நினைச்சதால,

52
00:09:24,064 --> 00:09:25,857
என் டைரி மூளைக்குள் இருந்தது.

53
00:09:25,941 --> 00:09:27,150
எரிகா ஜேன்

54
00:09:27,234 --> 00:09:29,653
என் குட்டி பெண்
என் டைரியை இப்ப பார்த்தா,

55
00:09:29,736 --> 00:09:31,405
அவ படிக்க விரும்ப மாட்டேன்.

56
00:09:31,488 --> 00:09:32,739
டைரியை படிக்க வேண்டாம்.

57
00:09:32,823 --> 00:09:33,657
நோர்மானி

58
00:09:33,740 --> 00:09:35,742
நான் சொல்வதெல்லாம்,
"டைரியை எடுக்காதே."

59
00:09:35,826 --> 00:09:38,120
அவள் "தொடரும்..." பகுதியை படித்தால்,

60
00:09:38,203 --> 00:09:39,162
ஜஸ்ஸெல்

61
00:09:39,246 --> 00:09:43,333
மனதில் பல எதிர்பார்ப்புகளை
வளர்ப்பாள் என்று நினைக்கிறேன்.

62
00:09:43,417 --> 00:09:48,380
என் 32 வயதில் இப்போது, என்
10 வயது சுயத்திடம் சொல்கிறேன்,

63
00:09:48,463 --> 00:09:51,216
அதே போக்கில் போ, பெண்ணே. சும்மா போ.

64
00:09:51,300 --> 00:09:54,469
எப்போதும் நன்றியுடனும்,
விசுவாசத்துடனும் இரு,

65
00:09:54,553 --> 00:09:58,015
கடவுள் உன்னை
பயணத்தில் கூட்டிச் செல்லட்டும்.

66
00:10:02,394 --> 00:10:06,064
அகத்தூண்டுதல்

67
00:10:07,065 --> 00:10:09,693
மக்களுக்காக உருவாக்குவது
உள்ளிருந்து வரும்.

68
00:10:10,068 --> 00:10:12,863
கதையாக இருந்தால், அதை விரும்புவார்.

69
00:10:12,946 --> 00:10:16,783
முன் எப்போதும் இல்லாதவாறு, இந்த கருத்தை

70
00:10:16,867 --> 00:10:19,202
பயன்படுத்த நம்மிடம் விசேஷமான வாய்ப்பு.

71
00:10:19,286 --> 00:10:21,204
அந்தப் பெண் பற்றி பேசுவோம்.

72
00:10:21,288 --> 00:10:22,289
யூசெஃப் வில்லியம்ஸ்
சிகையலங்காரர், நிறுவனர், தி ஒய் பை யூசெஃப்

73
00:10:22,372 --> 00:10:23,832
ரியானா, உருவாக்கியவர்.

74
00:10:24,708 --> 00:10:27,502
உள்ளாடைகளில் இந்த அச்சை நினைத்ததில்லை.

75
00:10:27,586 --> 00:10:29,671
எதிலிருந்தும் அகத்தூண்டுதல் வரும்.

76
00:10:30,464 --> 00:10:35,719
அந்த செய்தி, நிற திட்டம், அமைப்பு

77
00:10:35,802 --> 00:10:38,597
இவற்றை சுயமாக
பிரதிபலித்தல்தான் அதை விசேஷமாக்கும்.

78
00:10:39,556 --> 00:10:42,934
அதனால், நான் செய்யும்
எல்லாமும் எனக்கு தனிப்பட்டதுதான்,

79
00:10:43,018 --> 00:10:46,563
-குறிப்பாக சேவேஜ் விஷயத்தில்.
-தேர்ந்தெடுக்க வேண்டுமானால்...

80
00:10:46,646 --> 00:10:50,108
பிராண்டுக்கு முக்கியமானதாக அதை
நிறுவ விரும்புகிறேன்.

81
00:10:51,234 --> 00:10:53,403
அவர் மிக மிக கூர்மையாக கவனிப்பவர்.

82
00:10:53,779 --> 00:10:56,823
எப்படி அழகு, எப்படி ஒப்பனை,
எப்படி வடிவமைப்பது,

83
00:10:56,907 --> 00:10:58,033
டென்னிஸ் லுய்போல்ட்
புகைப்படக்காரர்

84
00:10:58,116 --> 00:10:59,493
எப்படி மக்கள் விரும்புவர்.

85
00:11:00,744 --> 00:11:04,915
நம்மை சுற்றியுள்ள அனைத்தும்
அகத்தூண்டுதல் தரும்.

86
00:11:04,998 --> 00:11:07,959
இத்தகைய வாய்ப்பை
பெற ஆசீர்வதிக்கப் பட்டோம்

87
00:11:08,043 --> 00:11:11,088
பல்வேறு அனுபவங்கள்,

88
00:11:11,171 --> 00:11:12,798
பல்வேறு கலாசாரங்களுக்கு

89
00:11:13,465 --> 00:11:17,010
இடையே உள்ள அனுபவங்களை
பயன்படுத்திக் கொள்கிறோம்.

90
00:11:17,969 --> 00:11:22,641
இந்த வேறுபட்ட நாடுகளையும் கலாசாரங்களையும்
பயணித்து அனுபவித்தால், அதை

91
00:11:22,724 --> 00:11:23,767
ஓமார் எட்வர்ட்ஸ்
இணை இசையமைப்பாளர்

92
00:11:23,850 --> 00:11:25,685
தினசரி வாழ்வில் பிரதிபலிப்பீர்.

93
00:11:25,977 --> 00:11:30,065
அது ஜப்பானோ, பாரிஸோ, யூஎஸ்ஸோ,

94
00:11:30,774 --> 00:11:34,194
துணியை பார்க்கும் போதெல்லாம்
அதை ஸ்பரிசிக்க விரும்புவேன்.

95
00:11:34,319 --> 00:11:37,364
அதனால் பல மியூசியம்களில்
பிரச்சனையில் மாட்டுவேன்.

96
00:11:38,657 --> 00:11:43,412
அது காலணியோ, மேஜை விரிப்புத்துணியோ,

97
00:11:43,495 --> 00:11:47,374
அழகான அழகியல்களை கண்டுபிடித்து விடுவார்

98
00:11:47,457 --> 00:11:48,875
குறைகளையும் கவனிப்பார்,

99
00:11:48,959 --> 00:11:49,793
ஜெனிஃபர் ரோஸாலெஸ்
நிர்வாக தயாரிப்பாளர்

100
00:11:49,876 --> 00:11:52,003
அதை உலகளாவிய கிளர்ச்சியாக்குவார்.

101
00:11:52,087 --> 00:11:53,797
ஒரு கிளர்ச்சி.

102
00:11:56,967 --> 00:12:00,178
இது வசந்தகாலத்துக்கு புதியது, கச்சிதமானது.

103
00:12:00,262 --> 00:12:03,890
அவர் எதன் மீதாவது பணி
செய்யும் போது உற்சாகமாவார்

104
00:12:03,974 --> 00:12:07,436
-உயிரோட்டம் பெறுவார்.
-அடர் இளஞ்சிவப்பு பிடிக்கும்.

105
00:12:07,561 --> 00:12:09,229
செமயா இருக்கு.

106
00:12:09,563 --> 00:12:12,858
வடிவமைப்பின் குஷியான
பக்கத்தை தொடுவது போன்றது.

107
00:12:12,941 --> 00:12:15,527
அதிகமாக முயற்சித்தால், கெட்டுப் போகும்.

108
00:12:15,610 --> 00:12:18,071
தன்னிச்சையா,
குஷியா இருந்தா, சரியாக வரும்.

109
00:12:18,155 --> 00:12:19,072
எமிலி வைட்ஹெட்
வடிவ இயக்குனர், சேவேஜ் எக்ஸ் ஃபென்டி

110
00:12:19,865 --> 00:12:23,076
-நான் நம்பர் 1 வாடிக்கையாளன் அதனால...
-அதே. அதே.

111
00:12:23,160 --> 00:12:26,455
அப்போ அது என்னது?
சேவேஜ் எக்ஸ் வெர்சாலஸ்?

112
00:12:26,538 --> 00:12:29,541
எனக்கு நம்பர் டூ கிடைக்குமா?
நம்பர் டூ வாவது வெல்வேனா.

113
00:12:33,295 --> 00:12:36,047
துணியின் அனுபவம், பார்ப்பதற்கும்

114
00:12:36,131 --> 00:12:38,800
ஸ்பரிசிப்பதற்கும் வேறுபாடுள்ளது.

115
00:12:38,884 --> 00:12:42,846
துணி எத்தனை அழகு என்று கிரகிக்க முடியாது

116
00:12:42,929 --> 00:12:45,807
அதை தானே ஸ்பரிசிக்கும் வரையில்.

117
00:12:45,891 --> 00:12:48,685
இது அற்புதம். இது அருமையான உணர்ச்சி.

118
00:12:49,519 --> 00:12:52,063
துணிகளை பார்த்து, ஸ்பரிசிக்க முடிகிறது.

119
00:12:52,189 --> 00:12:55,150
நான் சொல்லலாம்,
"இது அசிங்கம். இது அரிக்கும்.

120
00:12:55,233 --> 00:12:58,153
"இது நம் உடல்கள் மேல் உறுத்தும்."

121
00:12:59,738 --> 00:13:03,617
அது தயாரானதும், அதை
முழு வடிவத்தில் பார்க்க முடியும்.

122
00:13:03,700 --> 00:13:05,535
அது நிகழ்வதை, அசைவதை பார்க்கலாம்.

123
00:13:05,619 --> 00:13:07,871
அது உடலில் போட்டுப் பார்க்கலாம்.

124
00:13:09,664 --> 00:13:14,044
அவர் மீது தனித்துவமான உடைகள், உள்ளாடைகள்
அணிவிக்கப்பட்ட அனுபவமுள்ளவர்

125
00:13:14,127 --> 00:13:16,546
அதனால், அவர் எதையும் பார்த்து

126
00:13:16,630 --> 00:13:18,632
என்ன செய்யும் என சொல்லக்கூடியவர்.

127
00:13:18,715 --> 00:13:21,551
-வளைவு முன்பக்கம் கூடவேண்டும்.
-சரி.

128
00:13:21,635 --> 00:13:24,346
அது எங்களை வழிநடத்தி மேம்படுத்துகிறது,

129
00:13:24,429 --> 00:13:25,847
அவருடையதாகவும் ஆக்குகிறது.

130
00:13:25,931 --> 00:13:27,265
தன் முத்திரையை பதிப்பார்.

131
00:13:29,851 --> 00:13:31,645
அது தெரிகிறது, கதை சொல்கிறது.

132
00:20:52,293 --> 00:20:56,422
ஒரு ஆடையில் பெண்ணின் உண்மை போக்கிரித்தனம்
வெளிப்படுவதா எனக்கு தோணும்.

133
00:20:56,506 --> 00:20:57,674
மனநிலை

134
00:20:57,757 --> 00:20:58,925
விசையைப் போல.

135
00:20:59,008 --> 00:21:03,096
புதிய பாவனைகளை பெறுவது என்பது
விரிவாக்க புதிய வழிகளை பெறுவது போல.

136
00:21:05,056 --> 00:21:09,602
நிறங்கள், வண்ண ஒப்பனை
அமைப்புகளை பயன்படுத்தி

137
00:21:09,686 --> 00:21:15,650
விரும்பியதை உருவாக்குதல்
எனக்கு அகத்தூண்டுதலாக இருக்கிறது.

138
00:21:15,733 --> 00:21:18,695
தன் உதடுகளில் வரையும்
அழகு ராணிகளை பார்ப்பேன்

139
00:21:18,778 --> 00:21:22,198
திடீரென அவர்களது போக்கே மாறும்.

140
00:21:23,366 --> 00:21:26,160
அவர்களது தன்னம்பிக்கையை
பார்க்கலாம், உணரலாம்.

141
00:21:26,244 --> 00:21:29,247
அதனுடன் மகத்தான
உணர்ச்சித் தொடர்பு இருக்கிறது.

142
00:21:29,330 --> 00:21:31,290
அவர்களுக்குள் ஒரு ஆளுமை உள்ளது.

143
00:21:31,374 --> 00:21:35,003
நம் எல்லோருக்குள்ளும்
பன்மையான முகங்கள் உள்ளன.

144
00:21:35,086 --> 00:21:38,798
நம்மில் பல பாகங்கள் மோதி

145
00:21:38,881 --> 00:21:41,217
மொத்தமா பின்னிப் பிணைகின்றன.

146
00:21:41,300 --> 00:21:42,635
அது சக்திவாய்ந்தது.

147
00:21:42,719 --> 00:21:45,888
வளர்கையில் என் தலைமுடியை
எப்போதும் மாற்றினேன்.

148
00:21:45,972 --> 00:21:46,889
சியர்டா ஹால்

149
00:21:46,973 --> 00:21:48,599
தங்க, ஆரஞ்சு, கருப்பு டையில்.

150
00:21:48,683 --> 00:21:49,517
ப்ரெஷியஸ் லீ

151
00:21:49,600 --> 00:21:51,728
எனக்கு பிக்ஸி இல்ல, தங்கமுடி வேணும்.

152
00:21:51,811 --> 00:21:56,607
என் கலையும் என் ஃபேஷனும், அந்த மாற்றத்தை
நான் வெளிப்படுத்தும் இடமாக வேண்டும்.

153
00:21:56,733 --> 00:21:57,817
வில்லோ ஸ்மித்

154
00:21:57,900 --> 00:21:58,735
சூ ஜூ பார்க்

155
00:21:58,818 --> 00:22:00,570
"போகட்டும். நீயாகவே இரு" என்பேன்.

156
00:22:00,945 --> 00:22:05,825
ஒப்பனை, தலைமுடியை வைத்து பாலினம்,
பாலியலின் ஊடே மிதப்பது...

157
00:22:05,908 --> 00:22:08,953
நான் பர்பெரி அணிந்தால், நளினமாக உணர்வேன்.

158
00:22:09,037 --> 00:22:10,496
டாக் மார்டென்ஸ் அணிந்தால்,

159
00:22:10,580 --> 00:22:11,497
ரீகோ நாஸ்டி

160
00:22:11,581 --> 00:22:14,500
ஒரு போக்கிரி பெண்ணை முகத்தில்
உதைப்பது போல மனோநிலை.

161
00:22:14,584 --> 00:22:16,753
ஃபேஷன் என்பது வெளிப்பாடின் நீட்டிப்பு.

162
00:22:16,836 --> 00:22:17,712
மிகெல்

163
00:22:17,795 --> 00:22:19,797
அது மக்களுக்கு காட்டும் முதல் தோற்றம்

164
00:22:19,881 --> 00:22:22,133
கிடைக்கும் முதல் அபிப்ராயம்.

165
00:22:24,302 --> 00:22:27,680
ரியானா போன்ற கலைஞர்கள் அதை
எளிதாக செய்வது குஷி.

166
00:22:27,764 --> 00:22:32,518
ஆக்கப்பூர்வமாக, சுலபமான
வடிவ மாற்றுபபராக இருப்பது அதுதான்.

167
00:22:32,602 --> 00:22:34,103
ரியானா, அதில் ராணி.

168
00:22:34,187 --> 00:22:36,439
அவருள் பன்முக பாத்திரங்கள் உள்ளன.

169
00:22:36,522 --> 00:22:39,192
கவர்ச்சி, நளினம்.

170
00:22:39,275 --> 00:22:41,360
அவரது அடையாளத்தின் அங்கம்

171
00:22:41,444 --> 00:22:44,489
பச்சோந்தி போல் ஒன்றிலிருந்து
மற்றதுக்கு தாவுவார்.

172
00:22:45,740 --> 00:22:48,284
ஓ, ஆம், அது எனக்கு மனோநிலை விஷயம்.

173
00:22:48,367 --> 00:22:50,953
எப்பவும் அது மனோநிலை விஷயம்.

174
00:22:52,080 --> 00:22:55,958
ரியானா சற்று அடக்கமானவர்.
அமைதியாக, ஆனந்தமாக இருப்பார்.

175
00:22:56,042 --> 00:23:00,046
அவரை தெரியாதவர்களுக்கு அந்த பக்கங்கள்

176
00:23:00,129 --> 00:23:02,590
தெரியவே தெரியாது. அவர் ராபின்.

177
00:23:04,133 --> 00:23:06,135
மனோநிலையை பொறுத்தது.

178
00:23:07,637 --> 00:23:09,222
என் ஃபேஷன் விஷயத்தில்

179
00:23:10,181 --> 00:23:13,518
அதிக அகத்தூண்டுதல்
என் மனோநிலையை பொறுத்து வருவது.

180
00:23:13,601 --> 00:23:15,394
சோம்பேறியா உணர்ந்தால்

181
00:23:15,478 --> 00:23:18,523
பெரிய ஹூடி,
நீண்ட வியர்வை கால்சட்டைகள் அணிவேன்.

182
00:23:18,606 --> 00:23:23,778
அழகாக உணராதபோது சோர்வாக இருப்பேன்.

183
00:23:24,445 --> 00:23:27,532
மகிழ்ச்சியாக்குவதை செய்யுங்கள்.

184
00:23:27,615 --> 00:23:29,075
அனைவருமே அனுபவத்திருப்போம்.

185
00:23:29,158 --> 00:23:31,619
ரியானா

186
00:26:22,873 --> 00:26:27,128
கவர்ச்சி

187
00:26:29,714 --> 00:26:32,341
கவர்ச்சி காட்டுவது எனக்கு

188
00:26:32,425 --> 00:26:36,387
மிகவும் ஆழமான விஷயம்.

189
00:26:37,805 --> 00:26:42,101
அழகு, நிஜமான கவர்ச்சிக்கு
பல பரிணாமங்கள் இருக்கு.

190
00:26:42,184 --> 00:26:46,230
என் விருப்பம் போல் உடை
அணிவதுதான் ஊக்கம்.

191
00:26:46,314 --> 00:26:48,357
நான் விரும்புவது போல் அணியணும்.

192
00:26:48,441 --> 00:26:51,235
வேற யாருக்காகவும் இல்ல, எனக்காக.

193
00:26:58,826 --> 00:27:00,661
கவர்ச்சி தனிப்பட்ட விஷயம்.

194
00:27:01,245 --> 00:27:04,749
அது தானா கிடைக்கணும் அல்லது
நாம் சம்பாதிக்கணும்.

195
00:27:06,584 --> 00:27:10,838
சில நேரங்களில் மோசமான அனுபவங்களால்,
அது மோசமாகும்

196
00:27:10,921 --> 00:27:13,507
அல்லது உங்களிடமிருந்து திருடப்படும்.

197
00:27:14,550 --> 00:27:17,595
கவர்ச்சி இயல்பாக சக்தி வாய்த்தது.

198
00:27:17,678 --> 00:27:20,389
அது மத்தவங்களுக்காக நிகழ்ச்சியில்

199
00:27:20,473 --> 00:27:21,307
பலோமா எல்செஸ்ஸர்

200
00:27:21,390 --> 00:27:22,308
சேர்க்கப்பட்டது,

201
00:27:22,391 --> 00:27:25,311
ஆனா கவர்ச்சி நம் ஒவ்வொருவரின்
தனிப்பட்ட விஷயம்.

202
00:27:26,937 --> 00:27:30,983
என்னை பொறுத்தவரை,
கவர்ச்சி மத்தவங்களுக்காக இல்லை.

203
00:27:31,067 --> 00:27:31,901
நான் ஒரு கன்னி.

204
00:27:31,984 --> 00:27:32,818
ஜிஜி குட்

205
00:27:33,152 --> 00:27:35,488
சுத்தி திரிய பிடிக்கும்.
தப்பா நினைக்காதீங்க.

206
00:27:35,571 --> 00:27:36,864
அது இன்னும் நடக்கலை.

207
00:27:37,531 --> 00:27:40,159
மத்தவங்க உங்களை
புரிஞ்சுக்காததில் வருத்தமில்ல.

208
00:27:40,242 --> 00:27:41,869
உங்க மாய உலகில் இருப்பீங்க.

209
00:27:41,952 --> 00:27:44,038
எனக்கு 30 வயசு ஆனதில் கவலையில்லை.

210
00:27:44,121 --> 00:27:44,955
லோரா ஹார்ரியர்

211
00:27:45,039 --> 00:27:50,544
என் தனி அழகுதான் என்
வெற்றிக்கு காரணம்.

212
00:27:50,628 --> 00:27:51,462
ரெய்சா ஃபிளவர்ஸ்

213
00:27:51,545 --> 00:27:54,131
"அவ அழகு"னு தெரியும்.
"மோசமானவள்"னு தெரியும்.

214
00:27:54,215 --> 00:27:56,759
கவர்ச்சி மனித இயல்பு.

215
00:27:56,842 --> 00:27:58,677
அது நம் அடையாளம்.

216
00:27:58,761 --> 00:28:00,429
இதுவரை வந்ததுக்கு காரணம்.

217
00:28:00,513 --> 00:28:03,724
அது உங்களுக்கு சொந்தமான தெய்வீக உள் சக்தி.

218
00:28:04,350 --> 00:28:09,105
அதை கண்டுபிடிக்கிறோமா,
பகிர்ந்துக்குறோமா அல்லது

219
00:28:09,188 --> 00:28:11,565
அப்படியே விட்டாலும் சரி.

220
00:39:59,147 --> 00:40:00,732
சமூகம்

221
00:40:00,816 --> 00:40:03,276
என் கற்பனையில்,
எனக்கு தெரிந்த, விரும்பும்

222
00:40:03,360 --> 00:40:05,028
எல்லோருக்கும் பங்குண்டு.

223
00:40:06,029 --> 00:40:10,158
எனக்கு தெரிந்தவர்கள் அணிவதை
நான் உருவாக்க விரும்புகிறேன்.

224
00:40:10,242 --> 00:40:14,287
அவர்கள் எல்லா வடிவிலும், அளவிலும்,
இன, மதங்களிலும் உள்ளனர்...

225
00:40:15,872 --> 00:40:20,335
என் வீட்டிலிருந்தவரும் என்
சிறுபருவத்தில் இருந்தவர் முதல்

226
00:40:20,418 --> 00:40:23,130
என்னை சுற்றி நான் உருவாக்கின
குடும்ப வளையம் வரை.

227
00:40:23,505 --> 00:40:27,384
நான் செய்வதில் அவர்கள்
அங்கம் வகிக்க விரும்புகிறேன்.

228
00:40:28,593 --> 00:40:30,178
எல்லோரும் ஒரே போலில்லை.

229
00:40:30,262 --> 00:40:34,182
நீங்கள் ரசித்து, மதிக்கும் பலர் உள்ளனர்.

230
00:40:34,266 --> 00:40:39,187
அவர் எதையாவது உருவாக்கினால்,
தன் வாழ்விலுள்ள அனைவரையும் நினைப்பார்.

231
00:40:39,271 --> 00:40:42,649
ரியானாவைப் பற்றிய அழகான விஷயம்,
அவர் உலகளாவிய கலைஞர்.

232
00:40:42,732 --> 00:40:43,900
அனைவரையும் சேர்ப்பார்.

233
00:40:44,943 --> 00:40:48,780
அவர் மடை திறந்து உலகுக்கு வழிகாட்டினார்,

234
00:40:48,864 --> 00:40:53,368
எல்லா அளவிலும், வடிவிலும் உள்ள
ஒப்பனை, ஃபேஷன், உள்ளாடைகளுக்கான

235
00:40:53,451 --> 00:40:57,164
சாத்தியத்தை காட்டினார்.

236
00:40:57,247 --> 00:40:59,791
அது தைரியமான சக்திவாய்ந்த விஷயம்.

237
00:40:59,875 --> 00:41:01,710
வெவ்வேறு அளவுகள், பிரமுகர்கள்...

238
00:41:01,793 --> 00:41:05,297
சமூக ஆக்கப்பூர்வங்கள்
எல்லைகளை தகர்க்கின்றன

239
00:41:05,380 --> 00:41:08,758
தனித்துவத்தை காட்டுவதில் தொடங்க வேண்டும்.

240
00:41:10,635 --> 00:41:15,182
ஒன்றை உருவாக்கி அதை விரும்பினால் போதும்.

241
00:41:15,265 --> 00:41:21,229
ஆனால் அது உலகளவில் அதே போல
விரும்பப்பட்டால், அது அடுத்த படி.

242
00:41:21,313 --> 00:41:24,316
நாம் வலுவான பெண்கள் மற்றும் ஆண்கள்...

243
00:41:24,399 --> 00:41:29,154
கூட்டு பங்களிப்பு எனக்கு
எப்போதும் இரண்டாவது இயல்பு.

244
00:41:29,237 --> 00:41:31,114
அதில் யோசிக்க ஒன்றுமில்லை.

245
00:41:31,198 --> 00:41:34,618
எனக்கு பொருந்தும் அளவுல
ரியானாவிடம் இருக்கும்னு தோணல.

246
00:41:34,701 --> 00:41:36,828
அவங்ககிட்ட கேட்டேன். இருக்குன்னாங்க.

247
00:41:37,787 --> 00:41:42,751
அது இத்தனை பேசப்படும்னு நினைக்கல.

248
00:41:43,251 --> 00:41:47,464
எல்லாரையும் சேர்க்க நினைச்சேன் அவ்ளோதான்.

249
00:51:31,839 --> 00:51:33,424
எங்கிட்ட நாள் முழுக்க இல்ல!

250
00:51:33,925 --> 00:51:37,178
பரவாயில்ல. என்ன செய்றான்? அவன்...

251
00:51:40,348 --> 00:51:43,559
அட, மெதுவா செய்யாதே, பா.
பலகைய கொண்டு வா, சகோ.

252
00:51:44,811 --> 00:51:48,648
இங்கே முன்னாடி இருந்த மாதிரி நடி, சரியா?

253
00:51:51,442 --> 00:51:54,445
யோ, யோவ், நண்பா. அதை தள்ளி வை, சகோதரா.

254
00:51:55,196 --> 00:51:57,156
ஆமாம்பா. நீ மெதுவா போறவன், பா.

255
00:51:58,574 --> 00:52:00,284
நாள் முழுக்க கிடையாது.

256
00:52:03,830 --> 00:52:06,249
-அது மோசம்னு தோணுது...
-கீழே வைக்கணும்.

257
00:52:06,332 --> 00:52:08,709
கீழே வை. கீழே வை.

258
00:52:10,336 --> 00:52:11,838
பந்தயமில்ல, பந்தயமில்ல.

259
00:52:11,921 --> 00:52:15,049
ஏயோ, பெட்டிகளில் அவை நூறு வேணும், நண்பா.

260
00:52:15,466 --> 00:52:17,218
நாம போகணும்பா.

261
00:52:43,578 --> 00:52:46,789
ஆமா, ஆமா, ஆமா. கவனி!

262
00:52:47,456 --> 00:52:51,335
அதைப்பாரு. அதை இடிக்கப் போனே.
ஹேய், இன்னும் ரெண்டு வேணும், சகோதரா.

263
00:52:51,419 --> 00:52:54,630
ஏ, பா, போலாம், சகோதரா.
போலாம், சகோதரா.

264
00:52:54,714 --> 00:52:57,800
போலாம். நாம போகணும்பா.
இவங்க கலக்கறாங்கப்பா.

265
00:53:04,932 --> 00:53:07,685
இல்ல, இல்ல, இல்ல!
எல்லாரும் என்ன செய்றீங்க?

266
00:53:13,399 --> 00:53:14,400
ஆமா.

267
00:56:00,608 --> 00:56:02,610
வசனங்கள் மொழிபெயர்ப்பு திவ்யா தினேஷ்

268
00:56:02,693 --> 00:56:04,695
படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்



