1
00:00:02,000 --> 00:00:07,000
Downloaded from
YTS.MX

2
00:00:08,000 --> 00:00:13,000
Official YIFY movies site:
YTS.MX

3
00:01:50,958 --> 00:01:55,416
{\an8}கே/ஆ காதல்
காதலுக்கு வயதில்லை

4
00:12:32,250 --> 00:12:33,833
எனக்குத் தமிழ் தெரியாது.

5
00:12:35,125 --> 00:12:38,958
இல்லை, நான் கேரளாவில் இருந்து வருகிறேன்.
என் தாய்மொழி மலையாளம்.

6
00:12:39,333 --> 00:12:40,875
நீங்கள் என்னிடம் இந்தியிலும் பேசலாம்.

7
00:12:46,833 --> 00:12:48,958
-என்ன?
-ஒன்றும் இல்லை.

8
00:18:13,958 --> 00:18:16,625
8ஆம் வகுப்பு ஏ பிரிவு
கணிதம்

9
00:18:54,916 --> 00:18:55,833
அடுத்து.

10
00:19:17,250 --> 00:19:19,666
சரி, உட்கார். அடுத்து?

11
00:20:38,666 --> 00:20:39,541
அடுத்து.

12
00:25:19,000 --> 00:25:20,791
நான் இங்கே உட்காரலாமா?

13
00:25:20,875 --> 00:25:22,041
-வாருங்கள்.
-உட்காருங்கள்.

14
00:25:27,208 --> 00:25:29,041
ஆம், மிக நன்றாக உள்ளது.

15
00:25:30,000 --> 00:25:31,625
உங்கள் பெயர் என்ன?

16
00:25:34,375 --> 00:25:37,791
-உங்கள் பெயர்?
-நான் அழகர். வணக்கம்.

17
00:25:38,625 --> 00:25:41,291
உங்கள் பெயர் எனக்கு
நினைவு உள்ளது. ராஜேஷ்.

18
00:25:42,250 --> 00:25:44,333
நல்ல பெயர்.
எனக்கு மிகவும் பிடித்த பெயர்.

19
00:25:44,791 --> 00:25:46,958
என் தம்பியின் பெயரும் ராஜேஷ் தான்.

20
00:26:15,916 --> 00:26:18,291
ஏன் அங்கே
உட்கார்ந்து இருக்கிறீர்கள், பழனி?

21
00:26:18,375 --> 00:26:20,291
இங்கே வந்து உட்காருங்கள், இடம் உள்ளது.

22
00:26:23,416 --> 00:26:25,916
அதனால் என்ன?
எனக்கு இதெல்லாம் பிடிக்காது.

23
00:26:26,000 --> 00:26:27,291
பழனி சார், இங்கே வந்து உட்காருங்கள்.

24
00:26:32,458 --> 00:26:33,666
இங்கே வந்து உட்காருங்கள்.

25
00:26:51,791 --> 00:26:53,208
என் ஊர் அலப்புழா.

26
00:26:54,041 --> 00:26:58,041
என் கணவர் உயிரோடு இல்லை,
இறந்துவிட்டார்.

27
00:27:06,250 --> 00:27:09,791
பரவாயில்லை. அவர் இறந்து
பல வருடங்கள் ஆகிறது.

28
00:27:09,875 --> 00:27:12,708
எனக்கு ஒரு மகள் இருக்கிறாள்.
மிகவும் புத்திசாலி.

29
00:27:16,083 --> 00:27:17,541
ஓ! நல்ல பெயர்.

30
00:27:24,333 --> 00:27:25,208
அப்படியா?

31
00:27:29,000 --> 00:27:32,458
என் கணவர் இறந்த பிறகு
என் தம்பி வீட்டில் வளர்கிறாள்.

32
00:27:35,833 --> 00:27:37,416
உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?

33
00:27:40,791 --> 00:27:41,791
உங்களுக்கு?

34
00:27:45,625 --> 00:27:46,791
அப்புறம் உங்களுக்கு?

35
00:27:51,916 --> 00:27:54,000
பழனி சார், உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?

36
00:30:28,375 --> 00:30:29,208
போதும்.

37
00:42:12,416 --> 00:42:13,666
நன்றாகச் சிரிக்கிறீர்கள்.

38
00:42:13,791 --> 00:42:15,125
என்ன, தமாஷா?

39
00:42:19,500 --> 00:42:20,375
அப்படியா?

40
00:42:25,625 --> 00:42:26,541
இனிப்பா?

41
00:42:30,208 --> 00:42:31,875
எனக்குச் சர்க்கரை நோய் உள்ளது.

42
00:42:43,625 --> 00:42:45,000
உங்களுக்கு என்ன வயது ஆகிறது?

43
00:42:45,416 --> 00:42:47,166
-நாற்பத்தி இரண்டு.
-நாற்பத்தி இரண்டா?

44
00:42:48,041 --> 00:42:49,041
எனக்கு நாற்பத்தி ஒன்பது.

45
00:42:49,166 --> 00:42:52,500
நான் ஓடுவேன், நடைப்பயிற்சி செய்வேன்,
சூரிய நமஸ்காரம் செய்வேன்.

46
00:42:52,583 --> 00:42:55,750
இரத்த அழுத்தமும் இல்லை சர்க்கரை நோயும்
இல்லை. நீங்களும் என்னைப் போல் செய்யுங்கள்.

47
00:42:56,125 --> 00:42:59,375
செய்ய வேண்டும் என்று தான் நினைப்பேன்,
ஆனால் நேரம் கிடைப்பதில்லை.

48
00:42:59,833 --> 00:43:02,083
நீங்கள் சொல்லிவிட்டீர்கள் அல்லவா?
இனிமேல் செய்கிறேன்.

49
00:43:02,458 --> 00:43:03,666
ஆம், செய்யுங்கள், செய்யுங்கள்.

50
00:43:04,250 --> 00:43:05,083
செய்கிறேன்.

51
00:46:16,875 --> 00:46:18,750
நீங்களும் இந்த வழியில் தான்
நடைப்பயிற்சி செய்வீர்களா?

52
00:46:20,000 --> 00:46:21,458
நான் அருகில் தான் வசிக்கிறேன்.

53
00:46:22,916 --> 00:46:25,291
நேற்று நீங்கள் சொன்னீர்கள் அல்லவா,
நடைப்பயிற்சி செய்யவேண்டும் என்று?

54
00:46:25,375 --> 00:46:26,791
இன்றிலிருந்து ஆரம்பிக்கிறேன்.

55
00:51:33,000 --> 00:51:33,916
அடுத்து?

56
00:51:48,750 --> 00:51:49,583
அடுத்து.

57
00:51:59,333 --> 00:52:00,208
அடுத்து.

58
00:54:47,500 --> 00:54:51,041
நாளை பழமுதிர்சோலை கோவிலுக்குப்
போகலாம் என்றிருக்கிறேன்.

59
00:54:53,458 --> 00:54:54,375
இல்லை, சார்.

60
00:54:54,458 --> 00:54:57,708
நாம் இருவரும் சேர்ந்து
பழமுதிர்சோலை கோவிலுக்குப் போகலாம்.

61
00:55:05,458 --> 00:55:06,666
பேருந்தில் இல்லை.

62
00:55:06,958 --> 00:55:08,666
நடந்து போகலாம் என்று ஆசை.

63
00:55:09,500 --> 00:55:11,833
நடந்து நடந்து போகவேண்டும்
என்று நினைத்தேன்.

64
00:55:23,291 --> 00:55:26,041
என்ன கூறினீர்கள்?
எனக்கு ஒன்றும் புரியவில்லை.

65
00:55:27,291 --> 00:55:29,083
காலை சீக்கிரமாகக் கிளம்ப வேண்டும்.

66
00:55:29,750 --> 00:55:32,458
நீங்கள் பேசுவது மலையாளம் இல்லை.

67
00:55:32,541 --> 00:55:33,958
அது தலையாளம்.

68
01:01:31,958 --> 01:01:34,583
ஜாக்கும் ஜில்லும் மலை ஏறினார்கள்...

69
01:01:48,541 --> 01:01:49,416
என்னால் முடியவில்லை.

70
01:01:56,250 --> 01:01:59,000
அவ்வளவு தூரமா? என்னால் முடியாது.

71
01:01:59,083 --> 01:02:00,041
சிறிது நேரம் உட்கார வேண்டும்.

72
01:02:13,625 --> 01:02:15,583
நியாபகம் உள்ளதா?
மறந்திருப்பீர்கள் என்று நினைத்தேன்.

73
01:02:15,958 --> 01:02:18,166
நியாபகம் உள்ளது.
தெம்பு கிடைக்கும், குடியுங்கள்.

74
01:02:49,958 --> 01:02:53,333
நீங்கள் இல்லை என்றால், இன்று நான்
தரிசனம் பெற்றிருக்க முடியாது.

75
01:02:56,708 --> 01:02:59,875
ஆம், நன்றாக இருந்தது.
நீங்கள் ஏன் உள்ளே வரவில்லை?

76
01:03:00,791 --> 01:03:01,708
கோவிலுக்கு உள்ளே?

77
01:03:05,375 --> 01:03:06,500
பிறகு யாரை நம்புவீர்கள்?

78
01:03:11,458 --> 01:03:14,000
அப்படியென்றால் மனிதரைப் பூஜை செய்வீரோ?

79
01:03:44,291 --> 01:03:46,916
பழனி சார்,
உங்கள் தத்துவம் அருமையாக உள்ளது.

80
01:05:11,791 --> 01:05:13,333
எனக்குத் தமிழ் சொல்லித் தருவீர்களா?

81
01:06:01,458 --> 01:06:02,875
கோஹினூர் ஆணுறை

82
01:07:06,916 --> 01:07:07,916
முப்பது நாட்களில் தமிழ் பேசலாம்

83
01:07:50,750 --> 01:07:51,875
பார்கவி
ஜோஸப்

84
01:08:03,708 --> 01:08:05,166
{\an8}கிரகத்தின் வேகம்
சூரியன்

85
01:09:28,583 --> 01:09:31,416
அதுவுமில்லாமல், எனக்குச்
சர்க்கரை வியாதி உண்டு.

86
01:17:43,666 --> 01:17:44,708
பிறகு அழைக்கிறேன்.

87
01:20:27,375 --> 01:20:30,500
கல்யாணமா? அம்மா, உங்களுக்குப் பைத்தியமா?

88
01:20:30,833 --> 01:20:32,916
என்ன பேசுகிறீர் என்று
தெரிந்துதான் பேசுகிறீர்களா?

89
01:20:34,916 --> 01:20:36,833
நன்றாக யோசித்து தான்
இந்த முடிவை எடுத்தேன்.

90
01:20:36,958 --> 01:20:39,541
நீங்கள் தீர்மானித்தால் போதுமா?
மக்கள் என்ன சொல்வார்கள்?

91
01:20:39,625 --> 01:20:41,208
மாமா என்ன சொல்வார்?

92
01:20:41,291 --> 01:20:43,833
யார் என்ன கூறினாலும்
எனக்குக் கவலை இல்லை.

93
01:20:44,000 --> 01:20:46,625
நீ என்ன நினைக்கிறாய்?
அது தான் எனக்கு முக்கியம்.

94
01:20:46,750 --> 01:20:49,375
வேடிக்கை செய்யாதீர்கள்.
மாமா வரும் நேரம் ஆகிவிட்டது.

95
01:20:49,458 --> 01:20:51,208
-வாருங்கள்.
-கையை விடு.

96
01:20:51,541 --> 01:20:53,416
நீ தெரிந்து தான் பேசுகிறாயா?

97
01:20:53,625 --> 01:20:55,666
நீ ஒரு பெண்ணியவாதி என்று கூறுவாயே?

98
01:20:55,750 --> 01:20:57,500
எங்கே சென்றது உன் பெண்ணியம்?

99
01:20:58,375 --> 01:21:00,583
கத்தாதீர்கள். தயவுசெய்து கத்தாதீர்கள்!

100
01:21:00,750 --> 01:21:02,041
யாருக்காவது கேட்டுவிடும்.

101
01:21:06,875 --> 01:21:07,750
சரி.

102
01:21:08,625 --> 01:21:10,041
அந்த ஆள் எந்த ஊர்க்காரர்?

103
01:21:10,958 --> 01:21:13,083
இங்கு தான், மீனாக்ஷிபுரம்.

104
01:21:15,916 --> 01:21:16,958
நான் அவரைப் பார்க்க வேண்டும்.

105
01:25:57,041 --> 01:25:57,875
ஹலோ, அம்மா?

106
01:25:57,958 --> 01:26:01,416
-பழனி சாருடன் உள்ளேன். அவரிடம் பேசினேன்.
-அவரைப் பற்றி என்ன நினைக்கிறாய்?

107
01:26:01,541 --> 01:26:04,500
அவரிடம் எந்த பிரச்சினையும் இல்லை.
நல்ல மனிதர் என்று தோன்றுகிறது.

108
01:26:04,791 --> 01:26:07,541
உங்களை மட்டும் அல்ல, என்னையும் நன்றாகப்
பார்த்துக்கொள்வார் என்று தோன்றுகிறது.

109
01:26:07,750 --> 01:26:08,583
சரி.

110
01:26:09,000 --> 01:26:11,500
ஆனால்... மாமா இதற்குச் சம்மதிப்பாரா?

111
01:26:12,250 --> 01:26:15,375
உன் மாமாவை விடு.
உனக்குப் பிடித்ததா? அதைச் சொல்.

112
01:26:15,458 --> 01:26:16,666
எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை.

113
01:26:17,041 --> 01:26:19,666
சரி. வீட்டில் வந்து பேசலாம்.

114
01:26:19,750 --> 01:26:21,250
-சரி, அம்மா.
-சரி.

115
01:34:56,750 --> 01:34:59,750
கொன்றுவிடுவேன்! இன்னொரு முறை
இப்படிப் பேசினால் உன்னைக் கொன்றுவிடுவேன்!

116
02:09:01,416 --> 02:09:03,333
"எந்த வயதிலும் காதலிக்கலாம்" என்கிறது

117
02:09:04,041 --> 02:09:06,041
நாம் பார்த்த பழனி வேலு

118
02:09:07,250 --> 02:09:10,541
என்கிற ஜோஸப்

119
02:09:11,208 --> 02:09:14,458
என்கிற தாடியின் கதை.

120
02:09:15,500 --> 02:09:19,250
கே/ஆ காதல்
காதலுக்கு வயதில்லை

121
02:10:58,416 --> 02:11:00,416
வசனங்கள் மொழிபெயர்ப்பு: சுகன்யா வேலுமணி



