1
00:00:02,000 --> 00:00:07,000
Downloaded from
YTS.MX

2
00:00:08,000 --> 00:00:13,000
Official YIFY movies site:
YTS.MX

3
00:00:13,138 --> 00:00:14,598
எம்சி

4
00:00:40,123 --> 00:00:43,794
குளிர்காலம் நெருங்கி வருகிறது

5
00:00:43,877 --> 00:00:47,214
கனத்த மூடுபனி பனித்துளிகளை சிறைவைத்துள்ளன

6
00:00:47,798 --> 00:00:51,009
அந்த அடைமொழி நம்மை குறிப்பது தான்

7
00:00:51,093 --> 00:00:55,055
பல கிறிஸ்துமஸ்களுக்கு முன்

8
00:00:55,138 --> 00:00:59,434
நம்மிடம் ஆழ்ந்த நேசம் இருந்தது

9
00:00:59,518 --> 00:01:03,772
பண்டிகைக்காலம் தரும் மகிழ்ச்சியைப் போலவே

10
00:01:03,856 --> 00:01:09,528
எனவே நாம் மீண்டும் இந்த கிறிஸ்துமஸ் காலத்தில்
நேசம் கொள்வோம்

11
00:01:11,154 --> 00:01:15,367
மேலும் ஒவ்வொரு
கிறிஸ்துமஸின் போதும் நான் அங்கு இருப்பேன்

12
00:01:15,450 --> 00:01:19,580
நாம் அறிவோம், ஒவ்வொரு வருடமும் இந்த சமயத்தில்

13
00:01:19,663 --> 00:01:23,125
நாம் மீண்டும் நேசம் கொள்ள வேண்டும்

14
00:01:23,208 --> 00:01:27,004
கிறிஸ்துமஸ் காலத்தில்

15
00:01:27,087 --> 00:01:31,341
அதோடு வானில் உள்ள தேவதைகள் எல்லாம்

16
00:01:31,425 --> 00:01:35,554
நாம் போகும்போது,
நம் மீது அருளொளியை பொழிவார்களே

17
00:01:35,637 --> 00:01:42,477
நாம் மீண்டும் நேசம் கொள்ள வேண்டும்
கிறிஸ்துமஸ் காலத்தில்

18
00:01:42,561 --> 00:01:47,608
மெழுகுவத்தியின் ஒளியில்

19
00:01:47,691 --> 00:01:51,486
யாருக்கும் தெரியாமல் நான் விழித்திருக்கிறேன்

20
00:01:51,570 --> 00:01:57,117
அந்த வண்டி மணியின் கிளுகிளக்கும்
இசையைக் கேட்க பொறுமையுடன் காத்திருக்கிறேன்

21
00:01:57,201 --> 00:01:58,702
இதோ கேட்கின்றன

22
00:01:58,785 --> 00:02:05,042
துருவ நட்சத்திரம் வழியை காட்டிட

23
00:02:05,125 --> 00:02:07,753
நாம் நம்மை கனவில் காண்கிறேன்

24
00:02:07,836 --> 00:02:11,006
எனவே நாம் மீண்டும் நேசம் கொள்வோம்

25
00:02:11,089 --> 00:02:14,968
இந்த கிறிஸ்துமஸ் இரவு

26
00:02:15,052 --> 00:02:19,598
மேலும் ஒவ்வொரு
கிறிஸ்துமஸின் போதும் நான் அங்கு இருப்பேன்

27
00:02:19,681 --> 00:02:23,477
நாம் இருவருமே அறிவோம்,
ஒவ்வொரு வருடமும் இந்த சமயத்தில்

28
00:02:23,560 --> 00:02:27,022
நாம் மீண்டும் நேசம் கொள்ள வேண்டும்

29
00:02:27,105 --> 00:02:31,026
கிறிஸ்துமஸ் காலத்தில்

30
00:02:31,109 --> 00:02:35,405
அதோடு வானில் உள்ள தேவதைகள் எல்லாம்

31
00:02:35,489 --> 00:02:39,618
நாம் போகும்போது,
நம் மீது அருளொளியை பொழிவார்களே

32
00:02:39,701 --> 00:02:43,247
நாம் மீண்டும் நேசம் கொள்ள வேண்டும்

33
00:02:43,330 --> 00:02:46,416
கிறிஸ்துமஸ் காலத்தில்

34
00:02:49,044 --> 00:02:52,756
நேசம் கொள்வோம்
உணர்ச்சியோடு நேசம் கொள்வோம்

35
00:02:52,840 --> 00:02:54,508
நேசம் கொள்வோம், நேசம் கொள்வோம்

36
00:02:54,591 --> 00:02:59,096
நம்பிக்கை, விசுவாசத்துடன்
நாம் மீண்டும் நேசம் கொள்வோம்

37
00:02:59,179 --> 00:03:01,974
-கிறிஸ்துமஸ் காலத்தில்
-காலம்

38
00:03:02,057 --> 00:03:04,935
நான் மீண்டும் அதைப் பாட உதவுங்களேன்

39
00:03:05,018 --> 00:03:08,856
நேசம் கொள்ளுங்கள், நேசம் கொள்ளுங்கள்
இது தான் நேரம்

40
00:03:08,939 --> 00:03:11,775
காரணத்தை நினைத்துப் பாருங்கள்

41
00:03:11,859 --> 00:03:15,487
நாம் மீண்டும் நேசம் கொள்ள வேண்டும்

42
00:03:15,571 --> 00:03:18,323
கிறிஸ்துமஸ் காலத்தில்

43
00:03:18,991 --> 00:03:20,784
ஓ, அன்பே, நாம் நேசம் கொள்ள வேண்டும்

44
00:03:20,868 --> 00:03:23,370
கிறிஸ்துமஸ் காலத்தில் நான் அங்கு வருவேன்

45
00:03:23,453 --> 00:03:24,913
வருடத்தின் இந்த சமயத்தில்

46
00:03:24,997 --> 00:03:27,249
நாம் இருவருமே அறிவோம்

47
00:03:27,332 --> 00:03:31,128
ஆம், நாம் மீண்டும் நேசம் கொள்ள வேண்டும்

48
00:03:31,211 --> 00:03:34,882
கிறிஸ்துமஸ் காலத்தில்

49
00:03:34,965 --> 00:03:39,219
அதோடு வானில் உள்ள தேவதைகள் எல்லாம்

50
00:03:39,303 --> 00:03:43,557
நாம் போகும்போது,
நம் மீது அருளொளியை பொழிவார்களே

51
00:03:43,640 --> 00:03:47,144
நாம் மீண்டும் நேசம் கொள்ள வேண்டும்

52
00:03:47,227 --> 00:03:50,314
இந்த கிறிஸ்துமஸ் காலத்தில்

53
00:03:50,397 --> 00:03:54,026
-ஓ, அன்பே, அதோடு நாம் நேசம் கொள்ள வேண்டுமே
-நாம் நேசம் கொள்ள வேண்டுமே

54
00:03:54,109 --> 00:03:59,907
கிறிஸ்துமஸ் காலத்தில் நேசம் கொள்வோமே

55
00:04:08,040 --> 00:04:09,166
ஆரம்பிக்கலாம்.

56
00:04:09,249 --> 00:04:11,752
-நாம் பிரார்த்திப்போம்
-பிரார்த்திப்போம்

57
00:04:11,835 --> 00:04:12,669
வாங்க.

58
00:04:12,753 --> 00:04:14,671
பிரார்த்திப்போம் வேண்டுமென நாம்

59
00:04:14,755 --> 00:04:16,714
-வேண்டுமென நாம்
-வேண்டுமென பிரார்த்தனை செய்.

60
00:04:16,798 --> 00:04:19,635
-மனித இனம் நேசம் கொள்வதற்கு
-மனித இனம்

61
00:04:19,718 --> 00:04:23,430
-மனித இனம்
-இந்த கிறிஸ்துமஸ் காலத்தில்

62
00:04:23,514 --> 00:04:27,017
-உலகின் உண்மையான தேவை அது தான்.
-நம் எல்லோருக்கும் அருள் வேண்டும்

63
00:04:27,100 --> 00:04:28,393
நம் எல்லோருக்கும் தேவை

64
00:04:28,477 --> 00:04:32,814
-புண்பட்ட மனதை ஆற்றுவதற்கு
-அருள்

65
00:04:32,898 --> 00:04:35,776
-அதைப் பெறுவது அத்தனை கடினம் அல்லவே
-அத்தனை

66
00:04:35,859 --> 00:04:37,110
இந்த கிறிஸ்துமஸ்.

67
00:04:37,194 --> 00:04:38,904
-பெறுவது அத்தனை கடினம் அல்லவே
-இந்த கிறிஸ்துமஸ் காலத்தில்

68
00:04:38,987 --> 00:04:42,950
-இந்த கிறிஸ்துமஸ் காலத்தில்
-நாம் எல்லோரும் சேர்ந்து பார்த்திப்போம்

69
00:04:43,951 --> 00:04:46,745
-வாங்க.
-பிரார்த்திப்போம் வேண்டுமென நாம்

70
00:04:46,828 --> 00:04:48,288
எதுவும் எதிர்பாராத நேசம்.

71
00:04:48,372 --> 00:04:51,083
மனித இனம் நேசம் கொள்வதற்கு

72
00:04:51,166 --> 00:04:52,751
அது நமக்கு உடனே தேவைப்படுகிறது, மக்களே.

73
00:04:52,835 --> 00:04:55,587
இந்த கிறிஸ்துமஸ் காலத்தில்

74
00:04:55,671 --> 00:04:56,755
நமக்கு

75
00:04:56,839 --> 00:04:58,632
நம் எல்லோருக்கும் தேவைப்படுவது

76
00:04:58,715 --> 00:05:00,634
அருள், அருள், மற்றும் அருள் ஒன்றுதான்

77
00:05:00,717 --> 00:05:03,470
புண்பட்ட மனதை ஆற்றுவதற்கு

78
00:05:04,429 --> 00:05:08,100
அதைப் பெறுவது அத்தனை கடினம் அல்லவே

79
00:05:08,183 --> 00:05:11,353
இது கிறிஸ்துமஸ் காலம்

80
00:05:11,436 --> 00:05:14,690
கேளுங்க. முன்பு எப்போதையும் விட,

81
00:05:14,773 --> 00:05:17,234
-இப்போது, அன்பை நாம் செயலில் காட்ட வேண்டும்...
-காலம்

82
00:05:17,317 --> 00:05:18,360
...பேச்சில் அல்ல.

83
00:05:18,443 --> 00:05:21,154
-காலம்
-இந்த விடுமுறைக் காலத்தில்,

84
00:05:21,238 --> 00:05:22,364
நாம் நேசத்தைப் பரிமாறலாம்.

85
00:05:22,447 --> 00:05:24,950
கிறிஸ்துமஸ்

86
00:05:27,870 --> 00:05:29,162
அடடா.

87
00:05:29,246 --> 00:05:32,875
இந்த விடுமுறை சீசனில், "ஃபால் இன் லவ் அட்
கிறிஸ்மஸ்" எனும் புத்தம் புதிய ஒரு பாடலை

88
00:05:32,958 --> 00:05:35,085
மேடையில் அதிசயப்படும் வகையில்
வழங்கி விட்டு,

89
00:05:35,169 --> 00:05:40,257
இறங்கி வருகிறார், உலகப்புகழ் பெற்ற ஒருவர்.

90
00:05:40,340 --> 00:05:41,925
வீட்டில் உள்ள போது, அன்பானத் தாய்.

91
00:05:42,009 --> 00:05:45,220
நம்மைப் போல் உள்ளவர்களுக்கு, அவர் உலகின்
தலைச்சிறந்த கலைஞர்களில் ஒருவர்.

92
00:05:45,304 --> 00:05:48,682
ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இந்த சமயத்தில்,
கிறிஸ்துமஸின் ஒப்பற்ற ராணியாக,

93
00:05:48,765 --> 00:05:51,852
அவர் வேறு வேடத்தை அணிகிறார்.

94
00:05:51,935 --> 00:05:54,563
அவரே சொல்லும் வரை அது அதிகாரப் பூர்வமற்றது.

95
00:05:54,646 --> 00:05:56,857
எனவே இன்றிரவு, ஆப்பிள் டிவி+ல்,

96
00:05:56,940 --> 00:06:00,485
நம்முடன் இந்த சீசனைக் கொண்டாடுவதற்கு,
ஒப்பற்றவரான

97
00:06:01,195 --> 00:06:02,738
-மரைய்யா கேரி.
-ஹே.

98
00:06:02,821 --> 00:06:04,698
-இதோ மீண்டும் வந்துவிட்டோம்.
-இதோ வந்துவிட்டோம்.

99
00:06:04,781 --> 00:06:07,409
-கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். அற்புதமான கிறிஸ்துமஸ்.
-அற்புதமான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், ஆம்.

100
00:06:07,492 --> 00:06:08,619
-மகிழ்ச்சியான விடுமுறை நாட்கள்.
-மகிழ்ச்சியான விடுமுறை நாட்கள்.

101
00:06:08,702 --> 00:06:10,621
இந்த அற்புதமான அரசியுலகை நீங்கள்
மீீண்டும் உருவாக்கி உள்ளீர்கள்.

102
00:06:10,704 --> 00:06:14,625
அத்தோடு நம்மைச் சுற்றி அசையும்
ஆக்கப்பூர்வமான ஆற்றலும்.

103
00:06:14,708 --> 00:06:17,377
நாம் ஓராண்டிற்கு முன் எங்கிருந்தோம் என
நமக்கு நாமே நினைவுகொள்ள விரும்புகிறேன்.

104
00:06:18,921 --> 00:06:24,343
சரி, அதாவது, இவற்றை எல்லாம் ஒருங்கிணைப்பது
மிகவும் கடினமாகத் தான் இருந்தது

105
00:06:24,426 --> 00:06:27,262
போன ஆண்டின் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் நிகழ்ச்சிக்கு.

106
00:06:27,346 --> 00:06:29,264
நீங்கள் அதற்காக உங்கள் உயிரையே கொடுத்தீர்கள்.

107
00:06:29,348 --> 00:06:31,308
நீங்கள் அதை போன கிறிஸ்துமஸ் அன்று பார்த்தீர்களா?
அதாவது குடும்பத்துடன் கண்டீர்களா?

108
00:06:31,391 --> 00:06:33,519
கண்டிப்பாக பார்த்தோம், நன்றாக இருந்தது.

109
00:06:33,602 --> 00:06:36,730
அதாவது, குழந்தைகள் இருந்தார்கள்.
அந்த தருணம் முழுமையான ஒன்று.

110
00:06:36,813 --> 00:06:39,650
என் நாய்களும் கூட அதில் இருந்தன.
இந்த வருடம் நாய்களை கொண்டு வரமுடியவில்லை.

111
00:06:39,733 --> 00:06:41,360
எனக்குத் தெரியவில்லை.
ஏதோ அனுமதி பெறுவதற்காக பெரிய கலாட்டாவோ

112
00:06:41,443 --> 00:06:43,237
-என்னவோ நடந்தது.
-சரி.

113
00:06:45,239 --> 00:06:47,324
-நாய்களுக்கு என்னை பிடிக்கும். சந்தித்துள்ளேன்.
-அவர்கள் உங்களை நேசிக்கின்றன.

114
00:06:47,407 --> 00:06:48,534
ஆமாம். அவை...

115
00:06:48,617 --> 00:06:50,369
ஃஜேன், உங்களால் அவற்றை கொண்ட
வர எதுவும் செய்ய முடியவில்லையா?

116
00:06:50,452 --> 00:06:52,454
முயற்சி செய்தேன். செட்டுகளில் அனுமதிக்கவில்லை.
நான் நாய்கள் இங்கிருக்க விரும்பினேன்.

117
00:06:52,538 --> 00:06:54,206
ஓ, கடவுளே. மட்லீக்கு பயங்கர கோபம்.

118
00:06:54,289 --> 00:06:55,499
அவன் மகிழ்ச்சியாக இல்லை.

119
00:06:55,582 --> 00:06:57,417
சாச்சா உங்களை மன்னிக்கவே மாட்டான்.

120
00:06:57,501 --> 00:07:00,212
-அவர்கள் அப்படியே உங்கள் நாய்கள் தான்.
-கண்டிப்பாக.

121
00:07:00,295 --> 00:07:01,672
அப்படியே உங்கள் நாய்கள் தான்.

122
00:07:01,755 --> 00:07:03,841
கடந்த ஆண்டின் ஞாபகங்களில் உங்களுக்கு
மிகப் பிடித்தமானவை எவை?

123
00:07:03,924 --> 00:07:06,635
பட்டர்ஃப்ளை லவுன்ஞ்சு எனும்
இந்த புராஜெக்டை நான் செய்ய நேர்ந்தது,

124
00:07:06,718 --> 00:07:09,304
அங்கு தான் நான் இந்த பாடலை,
"ஃபால் இன் லவ் அட் கிறிஸ்மஸ்"ஐ எழுதினேன்,

125
00:07:09,388 --> 00:07:11,390
ஏனெனில் என் குழுவின் உறுப்பினர்கள்
எல்லோரும் அட்லான்டாவைச் சேர்ந்தவர்கள்.

126
00:07:11,473 --> 00:07:15,519
ஆகையால் நாங்கள் அங்கு இருந்து கொண்டு புதிய
பாடல்களை எழுதினோம், கெர்க் ஃபிராங்க்ளின் வந்து,

127
00:07:15,602 --> 00:07:17,771
அதைக் கேட்டு, அதனுடன் ஒன்றிப்போய்விட்டார்

128
00:07:17,855 --> 00:07:21,483
அதோடு அதைத் வீட்டிற்கு எடுத்துச் சென்று, வழக்கம்
போல, அதில் தன் மந்திர சக்தியை சேர்த்துவிட்டார்.

129
00:07:21,567 --> 00:07:23,735
எனவே, அது மிகவும் இன்பமான...
ஒரு அன்புப் பாடல் என நான் அதை அழைக்கிறேன்.

130
00:07:23,819 --> 00:07:25,404
-அது ஒரு கிறிஸ்துமஸ் அன்புப் பாடல்.
-ஆமாம்.

131
00:07:25,487 --> 00:07:26,864
-அது மக்களைத் தொடுகிறது.
-அது இந்த காலகட்டத்தைப் பற்றியது.

132
00:07:26,947 --> 00:07:28,991
நான் இப்போது அனுபவிப்பதைப் பற்றியது
என்று எனக்குத் தோன்றுகிறது.

133
00:07:29,074 --> 00:07:31,577
அந்த பாடலின் இறுதியில்
அந்த இடத்தில் கிர்க்,

134
00:07:31,660 --> 00:07:34,037
"முன்பு எப்போதையும் விட,
இப்போது, அன்பை நாம்,

135
00:07:34,121 --> 00:07:35,539
-செயலில் காட்ட வேண்டும், பேச்சில் அல்ல" என்கிறார்.
-நாம் பேசுவது.

136
00:07:35,622 --> 00:07:38,166
"இந்த விடுமுறைக் காலத்தில், நாம் அன்பை
பரிமாறலாம்." அழகான சிந்தனை அல்லவா.

137
00:07:38,250 --> 00:07:40,210
நான் முதலில் அதைக் கேட்டப்போது
என்னை அப்படியே அசத்திவிட்டது.

138
00:07:40,294 --> 00:07:44,298
அதோடு இந்த தருணத்தில் நாங்கள் அதை சேர்ந்து
வழங்கியது எனக்கு மிகவும் உற்சாகத்தைத் தந்தது.

139
00:07:44,381 --> 00:07:47,426
இந்த ஒற்றைப் பாடல் வெளியாகி இருக்கிறது. சில
சமயங்களில் தான் இந்த ஒருங்கிணைப்புகள் நடக்கும்

140
00:07:47,509 --> 00:07:49,344
மேலும், அவை இப்போதைக்கு,
வரவேற்கப்படுகின்றன,

141
00:07:49,428 --> 00:07:51,013
ஆனால், சில சமயங்களில், அவை,
அப்படி அமைகின்றன,

142
00:07:51,096 --> 00:07:53,432
அதோடு அந்த பாடல் நம்மை அழைத்துச் செல்லும்
பயணம், எனக்கு விருப்பமான ஒன்றாகவே உள்ளது

143
00:07:53,515 --> 00:07:56,852
அன்பு பாடலிலிருந்து ஆன்மீகத்திற்கும், உலகிற்கும்.

144
00:07:56,935 --> 00:07:58,562
இன்றிரவு நிகழ்ச்சியை வழங்கியபோது
எப்படி உணர்ந்தீர்கள்?

145
00:07:58,645 --> 00:08:00,397
-வந்து, எங்கள் குழு அற்புதமாக இருந்தது.
-ஆம்.

146
00:08:00,480 --> 00:08:04,193
நான், தனிப்பட்ட முறையில், வந்து... இந்த தருணத்தில்
நான் மிக பாக்கியசாலியாக உணர்கிறேன்

147
00:08:04,276 --> 00:08:08,864
ஏனெனில், எப்போதும் உலகத்தின் பல இடங்களில்
தாவிச் சென்று நிகழ்ச்சியை நடத்துவதற்கு மாறாக,

148
00:08:08,947 --> 00:08:11,283
இதைப் படைத்த இந்த பாடலாசிரியர்-பாடகர்
உறவு முறையை உணரும் வாய்ப்பு இதில் கிடைத்தது.

149
00:08:11,366 --> 00:08:14,328
-உலகைச் சுற்றுவதில் தவறில்லை. ஆனால்...
-நீங்கள் உலகம் சுற்றியிருக்கிறீர்கள்.

150
00:08:14,411 --> 00:08:17,289
இன்னமும் உலகைச் சுற்றிதான் வரப்போகிறோம்,
ஒருவேளை வேடிக்கையாகவும் செய்யலாம்.

151
00:08:17,372 --> 00:08:18,957
ஆனால் இல்லை. இது வந்து,

152
00:08:19,041 --> 00:08:21,168
பேட்டியில் இவ்வளவு ரகசியங்கள் வெளியாகியுள்ளன.

153
00:08:21,251 --> 00:08:23,879
இதுவரை கேட்டதில், இது தான் மரைய்யா
கேரியின் மிகச் சிறந்த பேட்டி.

154
00:08:23,962 --> 00:08:26,298
பத்து வினாடிகளுக்குள் நீங்கள்,
"இதோ நான் புதிய இசையை படைக்கிறேன்."

155
00:08:26,381 --> 00:08:28,717
ஐந்து நிமிடங்களுக்குள்,
"நான் உலகைச் சுற்றி நிகழ்ச்தி நடத்தலாம்."

156
00:08:28,800 --> 00:08:30,928
-இது தான் சிறந்தது.
-நான் சொல்ல நினைப்பது அவர்களுக்குப் புரியும்.

157
00:08:31,011 --> 00:08:34,014
ரசிகர்கள் இங்கு என்னை எதிர்பார்க்கும் போது நான்
சுற்றுலா போக மாட்டேன். அது தான் என் இலக்கு.

158
00:08:34,097 --> 00:08:35,307
-நூறு சதவிகிதம்.
-நான் சொல்வது புரிகிறதா?

159
00:08:35,390 --> 00:08:37,142
ஆனால், உட்கார்ந்து சிந்தித்து, "எனக்கு ஏதாவது

160
00:08:37,226 --> 00:08:38,727
-புதிதாக எழுதணும்" என்பதும் பிடித்துள்ளது.
-புதிதாக படைப்பது.

161
00:08:38,808 --> 00:08:42,356
படைப்பது, தயாரிப்பது, எழுதுவது, மற்றும்
நான் செய்ய விரும்பும் எல்லாவற்றையும் செய்வது.

162
00:08:42,438 --> 00:08:44,942
-ஆமாம்.
-அதுவும் இவ்வளவு அற்புதமான இசை கலைஞர்களுடன்.

163
00:08:45,025 --> 00:08:46,985
உங்கள் புத்தகம் இதில் எவ்வளவு தூரம்
பங்கு வகிக்கிறது என கேட்க விரும்புகிறேன்.

164
00:08:47,069 --> 00:08:49,363
ஏனெனில் நான் போன வருடம் பேசியபோது,
இடத்தைப் பற்றி பேசினோம், நினைவுள்ளதா?

165
00:08:49,446 --> 00:08:50,864
-ஆம்.
-நாம் பூட்டி வைத்திருக்கும் ஆற்றலை விடுவிப்பதைப்

166
00:08:50,948 --> 00:08:53,033
பற்றி நிறைய பேசினோம்.

167
00:08:53,116 --> 00:08:56,078
என்னைப் பொறுத்தவரை, அது
இசையை பாதிக்கும், கலையை பாதிக்கும்.

168
00:08:56,161 --> 00:08:57,162
-ஆமாம்.
-அப்படிச் செய்துள்ளதா?

169
00:08:57,246 --> 00:09:01,208
ஆமாம், அப்படி தான் தோன்றுகிறது. எனக்குள்
இருக்கும் அந்த சிறுமியை விடுவிப்பது தான் இலக்கு.

170
00:09:01,291 --> 00:09:04,795
சிறுமி மரைய்யா. என்னுள் இருக்கும், சிறுமி நான்.

171
00:09:04,878 --> 00:09:07,840
அதோடு, அதில் பலதும் உண்மையிலேயே
நடந்தது என்று நான் நினைக்கிறேன்.

172
00:09:07,923 --> 00:09:10,342
நிறைய புண்கள் ஆறுவதற்கு
அப்போது சமயம் கிடைத்தது.

173
00:09:10,425 --> 00:09:13,470
உண்மையிலேயே அது நன்றாக இருந்தது, ஏனெனில்
நாங்கள் எப்போதும் படமெடுத்துக் கொண்டிருந்தோம்,

174
00:09:13,554 --> 00:09:16,640
எனவே, அதாவது... இப்போது
காணப்படும் இந்த பகட்டு முக்கியமில்லை.

175
00:09:16,723 --> 00:09:19,726
திரைக்குப் பின் நடந்தவை, எழுதுவது, அது போன்றவை.

176
00:09:19,810 --> 00:09:21,687
மட்லீ மற்றும் சாச்சா இருந்தார்கள்.
அந்த குழந்தைகள்...

177
00:09:21,770 --> 00:09:23,021
ஸ்வெட்பான்டுகளில். ஹூடிகளில்.

178
00:09:23,105 --> 00:09:25,107
-நான் பொய் சொல்வதாக நினைக்கிறீர்களா?
-நீங்கள் உண்மையே சொல்வதாக நினைக்கிறேன்.

179
00:09:25,190 --> 00:09:27,985
ஸ்வெட்பான்டுகளிலும் ஹூடிகளிலும் உள்ளேனா எனத்
தெரியாது, ஆனால் கண்டிப்பாக பிஜேயில் உள்ளேன்.

180
00:09:28,068 --> 00:09:29,778
-அது தான் என் கோவிட் ஆடையாக இருந்தது.
-சரியே.

181
00:09:29,862 --> 00:09:32,614
18 மாதங்களில், இதுவே முதல் முறையாக உடலை
ஒட்டிக்கொள்ளும் ஆடைகளை அணிகிறேன்.

182
00:09:32,698 --> 00:09:34,491
-நான் திட்டமிட்டிருந்தேன்...
-இந்த ஷூஸ் எனக்கு பழக்கமின்றி போய்விட்டது.

183
00:09:34,575 --> 00:09:37,160
-உண்மையில், நாம் என்னதான் இங்கு செய்கிறோம்?
-நான் இங்கிருப்பது, உலகிற்கு மகிழ்ச்சியைத் தர.

184
00:09:37,244 --> 00:09:38,871
அதை நீங்கள் நிச்சயம் செய்கிறீர்கள்.

185
00:09:39,830 --> 00:09:40,873
நீங்கள் செய்த "மரைய்யா கேரி

186
00:09:40,956 --> 00:09:42,916
மேஜிக்கல் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்" நிகழ்ச்சியின்

187
00:09:43,000 --> 00:09:45,502
முத்திரைப் பாடலான
"ஆல் ஐ வாண்ட் ஃபார் கிறிஸ்மஸ் இஸ் யூ," தான்

188
00:09:45,586 --> 00:09:47,129
அந்நிகழ்ச்சியின் மிக அற்புதமான தருணங்களில் சில.

189
00:09:47,212 --> 00:09:49,173
அந்த காலத்தை வென்ற பாடலில்
உங்களுக்கு இருந்த நோக்கம் என்ன?

190
00:09:49,256 --> 00:09:52,259
ஸ்பெஷல் நிகழ்ச்சியின் மூலம் நீங்கள்
உண்மையாக வெளிப்படுத்த நினைத்தது என்ன?

191
00:09:52,342 --> 00:09:55,596
சரி, எனக்குத் தோன்றியது நாம் மிகவும் பெரிய
விஷயங்களை எல்லாம் அனுபவித்து வந்தோம்.

192
00:09:55,679 --> 00:09:58,015
அதோடு அந்த பாடலின் மூலம் நான்
மக்களின் நம்பிக்கையை உயர்த்த நினைத்தேன்.

193
00:09:58,098 --> 00:10:00,100
உண்மையாகவே நான் ஒரு பெரும் செயலில்
ஈடுபட்டிருப்பது போல எனக்குத் தோன்றியது,

194
00:10:00,184 --> 00:10:03,145
அதனால், என்னால் உலக மக்களுடன் கிறிஸ்துமஸை
கொண்டாடாமல் இருக்கவே முடியாது.

195
00:10:03,228 --> 00:10:04,479
மேலும் என்ன தெரியுமா?

196
00:10:04,563 --> 00:10:08,942
இந்த வருடம், "ஆல் ஐ வாண்ட் ஃபார் கிறிஸ்மஸ் இஸ் யூ"
அபாரமாக விற்று, வைர விற்பனை இலக்கைத் தாண்டியது.

197
00:10:09,026 --> 00:10:13,864
தெரியவில்லை, அந்த பாடல் எனக்கு விற்பனை எண்,
மற்றும் அதில் வரும் தொகை போன்றவற்றை

198
00:10:13,947 --> 00:10:16,450
காட்டிலும் மிக முக்கியமானது என்று தோன்றுகிறது.

199
00:10:16,533 --> 00:10:19,953
"சரி, அந்த பாடலை விரும்புவதனால் கேட்கிறேன்"
என்பதைத் தாண்டி, நான் அந்த பாடலை

200
00:10:20,037 --> 00:10:22,831
விரும்புகிறேன். நான் அந்த பாடலை
மிகவும் விரும்ப ஆரம்பித்துவிட்டேன்.

201
00:10:22,915 --> 00:10:24,583
-ஆமாம்.
-நான் இங்கு உட்கார்ந்து அதை கேட்டு வந்தேன்

202
00:10:24,666 --> 00:10:27,211
அந்த பாடலை முதலில் எழுதி, அதை அலசி
ஆராய்ந்து, பதிவு செய்த போது.

203
00:10:27,294 --> 00:10:30,422
எப்போதும், "ச்ச. நான் ஏன் அதை வைத்தேன்?
ஏன் இப்படிச் செய்தேன்?" எனக் குற்றம் சொல்வது வழக்கம்,

204
00:10:30,506 --> 00:10:31,507
-நான் அப்படிச் செய்வேன்...
-கண்டிப்பாக.

205
00:10:31,590 --> 00:10:34,176
...அப்படிச் செய்யும் போது, நான்
அதை மற்றவர்கள் எப்படி அதை கேட்பார்களோ

206
00:10:34,259 --> 00:10:37,262
அப்படி அதைக் கேட்பது வழக்கமாக மாறியது, நான்
அல்லாது மற்றவர்கள்...

207
00:10:37,346 --> 00:10:39,640
-ஆம்.
-...அந்த பாடலை எப்படி ரசிப்பார்கள் என்று.

208
00:10:39,723 --> 00:10:43,769
காலம் காலமாகப் பாடப்பட்டு வரும் பாடல்களைக்
கேட்கக்கூடிய ஸ்டூடியோவில்

209
00:10:43,852 --> 00:10:46,980
உங்களுக்கென்று ஒரு பிரத்தியேக முத்திரையை
எப்படி உங்களால் உருவாக்க முடிந்தது

210
00:10:47,064 --> 00:10:49,525
அதையும் வித்தியாசமான வகையில் உங்களுக்கு
அசலாக உணரக்கூடிய வகையில் எப்படிச் செய்தீர்கள்?

211
00:10:49,608 --> 00:10:51,652
எனக்கு இந்த அலங்காரங்கள் தேவைப் படுகின்றன.

212
00:10:51,735 --> 00:10:55,322
எனவே வீட்டில் கீழே உள்ள இந்த அறையை
முழுவதுமாக அலங்கரிக்கச் செய்தேன்.

213
00:10:55,405 --> 00:10:56,573
அப்புறம், தெரியவில்லை,

214
00:10:56,657 --> 00:10:59,743
யார் அந்த மரத்தை அலங்கரித்தனரோ, அவருக்குத்
தெரியவில்லை, அதனால் மரத்தையே எடுத்துவிட்டார்.

215
00:10:59,826 --> 00:11:01,620
நான், "அட, நிஜமாகவா?
என் மரத்தை எடுத்துவிட்டார்களா?" என நினைத்தேன்.

216
00:11:01,703 --> 00:11:04,122
-யார் மரத்தை எடுப்பார்கள்?
-யாரோ கிறிஸ்துமஸை வெறுப்பவர். விடுங்கள்.

217
00:11:04,206 --> 00:11:06,583
அதோடு நான் நினைத்தேன்,
"இப்போது அவர்களுக்கு நான் பாடலை முடிக்கணும்.

218
00:11:06,667 --> 00:11:10,003
-நான் எப்படி அதைச் செய்வேன்?" அதிர்ஷ்டவசமாக...
-கிறிஸ்துமஸ் இஸ் குளோஸ்டு ஃபார் பிஸ்னஸ்

219
00:11:10,087 --> 00:11:11,505
-சரியாகச் சொன்னீர்கள்.
-அப்படிச் சொல்லுங்கள்.

220
00:11:11,588 --> 00:11:12,589
அதை ஆரம்பிக்கலாம்.

221
00:11:12,673 --> 00:11:14,341
-நான் வந்து...
-ஆனால் என்னிடம் என் விரிப்பு இருந்தது,

222
00:11:14,424 --> 00:11:17,636
அதாவது, என் புதிய கிறிஸ்துமஸ் சாமான்கள் இருந்தன,
"அவற்றை இங்கே வைக்கலாமே" என நினைத்தேன்.

223
00:11:17,719 --> 00:11:19,930
எனவே நான் அதை ஸ்டூடியோவில் வைத்தேன்,
என் நாயை அங்கே வைத்தேன்

224
00:11:20,013 --> 00:11:23,433
மற்றும் என் அழகான குட்டி பொம்மையை வைத்து,
"சரி, பாரு, இப்போது அதை பார்க்கலாம்" என்றேன்.

225
00:11:23,517 --> 00:11:25,269
-ஆனால் அவை மிக அழகாக உள்ளன.
-அழகாகத் தான் இருக்கு.

226
00:11:25,352 --> 00:11:27,229
-ஆமாம். இந்த மொத்த உணர்வுமே.
-இவை உங்களின் மர அலங்கார ரசனைக்கு

227
00:11:27,312 --> 00:11:29,481
ஈடாகின்றனவா என்று கேட்க நினைத்தேன்.

228
00:11:29,565 --> 00:11:32,401
-முற்றிலுமாக. ஆமாம்.
-சரி. அவற்றில் செய்யலாம், கூடாது என உள்ளன.

229
00:11:32,484 --> 00:11:35,779
சரி, நான் மட்டும் இதற்கு முன் சில நாட்கள்
இங்கு வந்து பார்க்க முடிந்திருந்தால்,

230
00:11:35,863 --> 00:11:39,199
என் கலைக்கண்களால் பார்த்து, அவற்றில் வண்ணத்துப்
பூச்சிகளை போடுவது போன்றவற்றை செய்திருப்பேன்.

231
00:11:39,283 --> 00:11:40,659
-ஒரு சிறிய பின்னோக்குப் பார்வையுடன்.
-ஆமாம்.

232
00:11:40,742 --> 00:11:43,287
அதாவது, எனக்கு அதைச் செய்வதில் பிரச்சனையில்லை.
ஆனால் என்ன செய்வது?

233
00:11:43,370 --> 00:11:45,455
என்னால் இது போன்ற எண்ணங்களை
மக்களின் மனதில் போட முடியாதே.

234
00:11:45,539 --> 00:11:47,708
நீங்கள் வந்து மரத்தை எடுத்துச் செல்ல முடியும்.

235
00:11:47,791 --> 00:11:49,710
உங்களிடம் கேட்க ஒரு குறும்புக் கேள்வி
ஒன்றுள்ளது, ஏனெனில், கடவுளே,

236
00:11:49,793 --> 00:11:51,920
-நீங்கள் பல முறை அதற்கான துப்புகளை கொடுத்துள்ளீர்.
-ஓ, வேண்டாம். குறும்பானதா.

237
00:11:52,004 --> 00:11:53,839
-நீங்கள் போதுமான துப்புகளை கொடுத்துள்ளீர்கள்.
-ஆம்.

238
00:11:53,922 --> 00:11:57,092
விரைவிலோ அல்லது சில நாட்களுக்குப் பிறகோ
நாங்கள் புதியதாக ஒன்றைப்

239
00:11:57,176 --> 00:11:59,052
கேட்கப் போகிறோம் என எதிர்பார்க்கலாமா?

240
00:11:59,636 --> 00:12:02,973
நாங்கள் எதிர்பார்க்கலாமா?
என்னைத் தவிற வேறு யாருக்காகவும் பேசமுடியாது.

241
00:12:03,056 --> 00:12:05,142
-நான் வேலை செய்கிறேன். ஸ்டூடியோவில் உள்ளேன், ஆம்.
-சரிதான்.

242
00:12:05,225 --> 00:12:08,270
நான் மிகவும் உற்சாகமாக இருக்கும்
இன்னொரு புராஜெக்ட் உள்ளது.

243
00:12:08,353 --> 00:12:12,274
நான் அதைப் பற்றி சொல்ல விரும்பவில்லை, ஏனெனில்
மக்கள், "யார் அது?" என்று கேட்பார்கள்.

244
00:12:12,357 --> 00:12:15,235
ஆனால் சிலர் ஏற்கனவே சொல்கின்றனர்...

245
00:12:15,319 --> 00:12:17,029
அது, அதில் பணி செய்வது
ஒரு நீண்ட நாள் கனவாக இருந்துள்ளது.

246
00:12:17,112 --> 00:12:17,988
-அடடே.
-எனவே, ஆமாம்.

247
00:12:18,071 --> 00:12:22,159
நீங்கள் காலம்காலமாக
செய்து வரும் இந்த அற்புதமான நிகழ்ச்சி,

248
00:12:22,242 --> 00:12:23,493
இது அழிவில்லாமல் நிரந்தரமாக இருக்கப்போகிறது.

249
00:12:23,577 --> 00:12:25,704
ஒரு விஷயம் எப்போதுமே என கவனத்தை ஈர்த்துள்ளது,

250
00:12:25,787 --> 00:12:30,042
அது என்னவென்றால், நீங்கள் உங்கள் குழந்தைகளுடன்
அந்த தருணத்தை பகிர்ந்து கொண்டீர்கள்.

251
00:12:30,125 --> 00:12:31,335
தெரியும்.

252
00:12:31,418 --> 00:12:34,004
-அது எவ்வளவு சிறப்பானது என நினைத்தீர்கள்?
-அதுவே சிறப்பு. இல்லை, அது தான் சிறந்தது.

253
00:12:34,087 --> 00:12:36,673
ஏனெனில் நிரந்தரமாக,
நாங்கள் சேர்ந்திருந்த நினைவு எங்களுடன் இருக்கும்.

254
00:12:36,757 --> 00:12:37,966
-ஆமாம்.
-புரிகிறதா?

255
00:12:38,050 --> 00:12:40,886
ஆனால், அவர்கள் இங்கு வந்துள்ளனர்,
அதோடு அவர்கள் மிகவும் பொறுமையானவர்கள்.

256
00:12:40,969 --> 00:12:43,680
-எனவே, அவர்கள் உங்களை நலம் விசாரிக்க விரும்பினர்.
-ஹே!

257
00:12:43,764 --> 00:12:45,933
-ராக் மற்றும் ரோ!
-என்ன நடக்குது?

258
00:12:46,016 --> 00:12:47,267
-இதோ மிஸ். மன்ரோ.
-ஹை.

259
00:12:47,351 --> 00:12:48,977
-உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.
-மற்றும் ராக்ஸ்டார்.

260
00:12:49,061 --> 00:12:50,103
உங்களை சந்தித்தில் மகிழ்ச்சி.

261
00:12:50,187 --> 00:12:51,939
இவர்கள் பின்னாடி பாருங்கள்.
ஆனால் நாம் அதை விவாதிக்கணும்.

262
00:12:52,022 --> 00:12:53,023
"ஆல் ஐ வாண்ட் ஃபார் கிறிஸ்மஸ் இஸ் யூ"

263
00:12:53,106 --> 00:12:54,733
-இதை பாருப்பா!
-அடப் பாருங்க.

264
00:12:54,816 --> 00:12:56,860
நீங்கள் தான் அந்த வணிக விளம்பர ஆட்கள் போலும்.
அந்த ஹூடிகள்.

265
00:12:56,944 --> 00:12:58,654
அட, கச்சிதமாக அளவும் பொருந்துகிறது.

266
00:12:58,737 --> 00:13:00,572
-நீங்கள் பிராண்டைப் பார்க்கிறீர்கள். அவை பெரியவை.
-ஆம். ஆம்.

267
00:13:00,656 --> 00:13:03,158
-சந்தித்ததில் மகிழ்ச்சி. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
-கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

268
00:13:03,242 --> 00:13:05,661
உங்களுக்கு விருப்பமான காலமா,
சந்தேகமில்லாமல், சிறப்பான காலம் இல்லையா?

269
00:13:05,744 --> 00:13:06,912
-ஆமாம், ஆம், ஆம்.
-கண்டிப்பாக.

270
00:13:06,995 --> 00:13:08,705
-யேய்!
-ஹாலோவீனுக்கு, இரண்டாவது இடம்.

271
00:13:10,249 --> 00:13:14,253
இல்லை, அது... ஒவ்வொரு வருடமும், நான்,
அவர்களைவிட நான் அதை விரும்புகிறேன்.

272
00:13:14,336 --> 00:13:17,172
ஆனால் எனக்குத் தெரியவில்லை. நீங்கள் அதிகம்
விரும்புகிறீர்களா, அல்லாது நான் விரும்புகிறேனா?

273
00:13:17,256 --> 00:13:18,215
நான் நினைக்கிறேன்...

274
00:13:18,298 --> 00:13:20,175
நான் நினைக்கிறேன் நாம் எல்லோருமே ஒரே
மாதிரி தான் அதில் மகிழ்கிறோம்.

275
00:13:20,259 --> 00:13:23,637
தனிப்பட்ட முறையில், நான் நினைக்கிறேன், வந்து...
எனக்கு கிறிஸ்துமஸ் தான் விருப்பம். பிடித்தது.

276
00:13:23,720 --> 00:13:25,347
-நாங்கள் எல்லோரும் மகிழ்கிறோம்.
-யேய்! வாங்க.

277
00:13:25,430 --> 00:13:27,349
-அது தான் சிறந்தது.
-போன ஆண்டு,

278
00:13:27,432 --> 00:13:31,061
எங்கள் எல்லோரையும் அவன் காலை 6:00 மணிக்கு
எழுப்பி விட்டான், பரிசுகளைப் பிரித்துப் பார்க்க.

279
00:13:31,144 --> 00:13:33,355
-நான் இன்னும் விழித்திருந்தேன்...
-ஓ. கடவுளே.

280
00:13:33,438 --> 00:13:35,315
-இன்னும் பணியில் இருந்தேன்.
-என்னால் தூங்க முடியவில்லை. உற்சாகம்.

281
00:13:35,399 --> 00:13:37,192
-உன்னை குறை கூற முடியாது.
-ஏன்னா நான் பார்த்தேன்... ஏன்னா...

282
00:13:37,276 --> 00:13:39,820
நான் சமயலைறைக்கு போக நினைத்த போது,
அங்கு ஒரு கொத்து பரிசுகள் இருந்ததைப் பார்த்தேன்,

283
00:13:39,903 --> 00:13:42,364
"ஊ! ஊ! நான் தயார்.
நான் தயார். நான் தயார்."

284
00:13:42,447 --> 00:13:45,200
நான், "நண்பர்களே, தோழர்களே, தூங்க முடியலை"
என்றேன். அதற்கு "போய் உறநங்கு" என்றனர்.

285
00:13:45,284 --> 00:13:46,910
உன்னை எழுப்பிடதற்காக உன்
சகோதரன் மீது கோபம் கொண்டாயா?

286
00:13:46,994 --> 00:13:48,537
-இல்லை, நான், "நன்றி, நண்பா" என்றேன்.
-போகலாம்.

287
00:13:49,329 --> 00:13:50,998
நீங்கள் எங்களுடன் இருந்தது என்னைக் கவர்ந்தது.

288
00:13:51,081 --> 00:13:52,666
-எங்களுக்கு உதவியதற்கு நன்றி.
-ஆமாம்.

289
00:13:52,749 --> 00:13:54,585
-மரைய்யா, குழந்தைகளா, மிக்க சந்தோஷம்.
-நன்றி, ஃஜேன்.

290
00:13:54,668 --> 00:13:55,878
-கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
-கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

291
00:13:55,961 --> 00:13:57,296
-கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
-இனிய விடுமுறை நாட்கள்.

292
00:13:57,379 --> 00:13:59,173
இனிய விடுமுறை நாட்கள்.
நான் இவர்களுடன் போகலாமா?

293
00:13:59,256 --> 00:14:00,257
ஆமாம், தயவுசெய்து.

294
00:14:00,340 --> 00:14:02,384
-என்னை வெளியே தள்ளுகிறீர்கள், சரியா? முடிந்தது.
-அப்படி போடுங்க.

295
00:14:02,467 --> 00:14:04,136
-சரி, அப்போ.
-நன்றி, ஃஜேன்.

296
00:14:04,219 --> 00:14:05,220
-மிக்க நன்றி.
-பை!

297
00:14:05,304 --> 00:14:06,513
-பை, பசங்களா.
-பை!

298
00:14:06,597 --> 00:14:11,560
நாம் முடிக்கும் முன், மரைய்யா கேரி இன்றிரவு,
மிகவும் விசேஷமான ஒன்றை நமக்கு வழங்கவிருக்கிறார்.

299
00:14:11,643 --> 00:14:14,605
அவர் மீண்டும் மேடையேறி, இந்த சீசனின்,
ரசிகர்கள் உண்மையாக விரும்பும் ஒன்றான

300
00:14:14,688 --> 00:14:18,609
"கிறிஸ்மஸ் (பேபி ப்ளீஸ் கம் ஹோம்)" பாடலை
வழங்க இருக்கிறார்.

301
00:14:18,692 --> 00:14:19,943
கண்டு களித்ததற்கு நன்றி.

302
00:14:20,027 --> 00:14:23,197
எப்போதும் போலவே, கிறிஸ்துமஸ் ராணியுடன்
இருப்பது, எப்போதானாலும் இன்பமான ஒன்றுதான்.

303
00:14:23,280 --> 00:14:25,115
நீங்களும் அதைச் செய்யலாம், கண்டு களியுங்கள்

304
00:14:25,199 --> 00:14:29,703
"மரைய்யா கேரிஸ் மேஜிக்கல் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்"
நிகழ்ச்சியை ஆப்பிள் டிவி+ல்.

305
00:14:29,786 --> 00:14:32,206
இன்றைய மாலையின் இறுதி நிகழ்ச்சி,

306
00:14:32,289 --> 00:14:35,042
மறுபடியும், ஒப்பற்றவரான
மரைய்யா கேரி வழங்கும்,

307
00:14:35,125 --> 00:14:37,336
"கிறிஸ்மஸ் (பேபி ப்ளீஸ் கம் ஹோம்)"

308
00:14:43,509 --> 00:14:47,137
ஓ, ஹே, ஆம், ஆம், ஆம்

309
00:14:47,221 --> 00:14:49,223
கண்ணே, கண்ணே

310
00:14:49,306 --> 00:14:52,351
ஊ, ஹே, ஆம், ஆம், ஆம்

311
00:14:52,434 --> 00:14:54,603
கிறிஸ்மஸ்

312
00:14:54,686 --> 00:14:57,397
-பனி கொட்டுகிறது
-கிறிஸ்மஸ்

313
00:14:57,481 --> 00:14:59,983
நான் அது விழுவதைப் பார்க்கிறேன்

314
00:15:00,067 --> 00:15:01,318
கிறிஸ்மஸ்

315
00:15:01,401 --> 00:15:03,695
மக்கள் பலர் சுற்றியுள்ளனர்

316
00:15:03,779 --> 00:15:07,616
-கிறிஸ்மஸ்
-பேபி ப்ளீஸ் கம் ஹோம்

317
00:15:07,699 --> 00:15:11,411
-கிறிஸ்மஸ்
-ஊரிலுள்ள ஆலய மணிகள்

318
00:15:11,495 --> 00:15:15,165
-கிறிஸ்மஸ்
-பாடலுக்கு ஒலிக்கின்றன

319
00:15:15,249 --> 00:15:18,752
-கிறிஸ்மஸ்
-சந்தோஷ ஒலிகள் நிரம்பியது

320
00:15:18,836 --> 00:15:22,714
-கிறிஸ்மஸ்
-பேபி ப்ளீஸ் கம் ஹோம்

321
00:15:23,298 --> 00:15:26,552
அவர்கள் "டெக் தி ஹால்ஸ்" பாடுகிறார்கள்

322
00:15:27,219 --> 00:15:30,305
ஆனால் இது கிறிஸ்மஸ் போலவே இல்லை

323
00:15:30,389 --> 00:15:34,142
ஏன்னா நீங்கள் உள்ள போது எனக்கு நினைவுள்ளது

324
00:15:34,226 --> 00:15:37,813
போன வருடம் நாம் இன்புற்றது எல்லாமே

325
00:15:37,896 --> 00:15:39,106
கிறிஸ்மஸ்

326
00:15:39,189 --> 00:15:41,358
மரத்தின் மீது அழகான விளக்குகள்

327
00:15:41,441 --> 00:15:45,112
-கிறிஸ்மஸ்
-நான் அவை ஒளி வீசுவதைப் பார்க்கிறேன்

328
00:15:45,195 --> 00:15:49,283
-கிறிஸ்மஸ்
-நீங்கள் என்னுடன் இங்கு இருக்க வேண்டும்

329
00:15:49,366 --> 00:15:53,370
-கிறிஸ்மஸ்
-பேபி ப்ளீஸ் கம் ஹோம்

330
00:16:00,669 --> 00:16:04,298
கண்ணே, தயவுசெய்து
கண்ணே, தயவுசெய்து

331
00:16:08,677 --> 00:16:12,222
அவர்கள் "டெக் தி ஹால்ஸ்" பாடுகிறார்கள்

332
00:16:12,306 --> 00:16:15,684
ஆனால் இது கிறிஸ்மஸ் போலவே இல்லை

333
00:16:15,767 --> 00:16:19,479
ஏன்னா நீங்கள் உள்ள போது எனக்கு நினைவுள்ளது

334
00:16:19,563 --> 00:16:23,400
போன வருடம் நாம் இன்புற்றது எல்லாமே

335
00:16:23,483 --> 00:16:24,484
கிறிஸ்துமஸ்

336
00:16:24,568 --> 00:16:26,737
ஒரு வழி மட்டும் இருந்தால்

337
00:16:26,820 --> 00:16:30,741
-கிறிஸ்துமஸ்
-நான் இந்த கண்ணீரை விடமாட்டேன்

338
00:16:30,824 --> 00:16:34,578
-கிறிஸ்துமஸ்
-ஆனால் இன்று கிறிஸ்துமஸ் தினம்

339
00:16:34,661 --> 00:16:38,207
-தயவுசெய்து
-தயவுசெய்து

340
00:16:38,290 --> 00:16:40,167
-தயவுசெய்து, தயவுசெய்து
-தயவுசெய்து

341
00:16:40,250 --> 00:16:42,878
-தயவுசெய்து, தயவுசெய்து
-பேபி ப்ளீஸ் கம் ஹோம்

342
00:16:42,961 --> 00:16:44,379
கிறிஸ்துமஸ்

343
00:16:44,463 --> 00:16:47,841
-பேபி ப்ளீஸ் கம் ஹோம்
-கிறிஸ்துமஸ்

344
00:16:47,925 --> 00:16:49,718
கண்ணே, தயவுசெய்து

345
00:16:49,801 --> 00:16:52,054
-கிறிஸ்துமஸ்
-நீங்கள் ஏன் வரவில்லை, நீங்கள் ஏன் வரவில்லை

346
00:16:52,137 --> 00:16:55,349
-கண்ணே, தயவுசெய்து
-கிறிஸ்துமஸ்

347
00:16:55,432 --> 00:16:57,893
கண்ணே, தயவுசெய்து வீடு திரும்ப மாட்டீர்களா

348
00:17:09,530 --> 00:17:11,698
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், மக்களே.

349
00:17:11,781 --> 00:17:13,825
மரைய்யாவின் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

350
00:18:04,001 --> 00:18:06,003
தமிழாக்கம் அகிலா குமார்



