1
00:00:02,000 --> 00:00:07,000
Downloaded from
YTS.MX

2
00:00:08,000 --> 00:00:13,000
Official YIFY movies site:
YTS.MX

3
00:01:03,440 --> 00:01:08,720
‎முதுமலை புலிகள் காப்பகம்
‎தமிழ்நாடு, இந்தியா - 2019

4
00:03:58,360 --> 00:04:03,080
‎தெப்பக்காடு யானை முகாம் ஆசியாவில் உள்ள
‎மிகப் பழைய முகாம்களில் ஒன்று

5
00:04:03,160 --> 00:04:05,200
‎மேலும் சுமார் 140 ஆண்டுகளுக்கு முன்
‎நிறுவப் பட்டதும் ஆகும்

6
00:04:05,280 --> 00:04:08,000
‎இந்த நிலப்பரப்பு ஆசிய யானைகளுக்கான

7
00:04:08,080 --> 00:04:09,880
‎ஆகப் பெரிய இடையறாத
‎காட்டு நிலப் பரப்பாகும்

8
00:06:47,680 --> 00:06:52,440
‎ஆப்பிரிக்க யானை பெரிய சேண வடிவ முதுகும் -
‎இருபாலினத்துக்குமான தந்தமும் கொண்டது

9
00:14:10,840 --> 00:14:11,920
‎தமிழ்நாடு அரசு

10
00:14:12,000 --> 00:14:14,320
‎முதுமலை புலிகள் காப்பகம்
‎யானை உணவு முகாம்

11
00:14:19,440 --> 00:14:22,080
‎ரகு

12
00:20:04,160 --> 00:20:09,600
‎செழிப்பான பசுமை போய்விட்டது

13
00:20:10,440 --> 00:20:15,320
‎மாறாக, கோடையின்
‎தகிக்கும் வெப்பம் வந்துவிட்டது

14
00:20:23,920 --> 00:20:28,760
‎காட்டு யானைகள் உணவையும்
‎நீரையும் தேடி அலைகின்றன

15
00:20:34,840 --> 00:20:38,360
‎குட்டிகள் அடிக்கடி தொலைந்து போகின்றன
‎தனித்தும் விடப் படுகின்றன

16
00:21:26,760 --> 00:21:30,000
‎குட்டி அம்மு

17
00:21:31,400 --> 00:21:34,760
‎வயது ஐந்து மாதம்

18
00:38:14,080 --> 00:38:17,240
‎பெல்லியும் பொம்மனும், தென்னிந்தியாவில்
‎அனாதையான யானை குட்டிகளை எடுத்து

19
00:38:17,320 --> 00:38:21,800
‎வெற்றிகரமாக வளர்த்த முதல் தம்பதியர் ஆவர்.

20
00:38:37,560 --> 00:38:44,520
‎அம்முவும் ரகுவும் தொடர்ந்து வளர்கிறார்கள்
‎இப்போது அவைகளுக்கு முறையே மூன்று, ஏழு வயது

21
00:39:22,920 --> 00:39:26,640
‎எனது பெற்றோருக்கு அர்ப்பணிக்கப்பட்டது
‎பிரிசில்லா & திமோதி கோன்சால்வ்ஸ்

22
00:39:42,480 --> 00:39:47,480
‎வசனங்கள் மொழிபெயர்ப்பு ரவீந்திரன்
‎அருணாசலம்



