1
00:00:02,000 --> 00:00:07,000
Downloaded from
YTS.MX

2
00:00:08,000 --> 00:00:13,000
Official YIFY movies site:
YTS.MX

3
00:00:30,720 --> 00:00:32,840
‎[பழங்குடி மொழியில்] நான்
‎காடுநாயக்கன்.

4
00:00:37,759 --> 00:00:40,840
‎காடுநாயக்கன்னா காட்டுக்கு பெரியவன்.

5
00:00:42,200 --> 00:00:46,440
‎நான் காட்டுலயே பொறந்து, வளர்ந்து
‎பெரியவனானேன்.

6
00:00:49,280 --> 00:00:54,200
‎என் பாட்டன், முப்பாட்டன் காலத்துல இருந்து
‎நாங்க இந்த காட்ல தான் இருக்கோம்.

7
00:00:54,280 --> 00:00:56,400
‎இனிமேலும் இந்த காட்ல தான் இருப்போம்.

8
00:01:04,240 --> 00:01:09,360
‎முதுமலை புலிகள் காப்பகம்,
‎தமிழ்நாடு, இந்தியா, 2019

9
00:02:05,640 --> 00:02:11,120
‎[பழங்குடி மொழியில்] அட செல்லம்.
‎நல்லா தூங்குனியா? எப்படி இருக்க?

10
00:02:12,280 --> 00:02:17,320
‎வா, இங்க வா. வா. இங்க வா. வா, வா. இங்க வா.

11
00:02:17,400 --> 00:02:22,680
‎இங்க வா. வா. இங்க வா. வா. இங்க வா.

12
00:02:22,760 --> 00:02:27,000
‎இங்க வா. இங்க வா. இங்க வா. வா. இங்க.

13
00:02:27,080 --> 00:02:32,760
‎இங்க வா செல்லம். யாரிது,
‎யாரிது!

14
00:02:56,680 --> 00:03:01,720
‎ஏய், இப்படி வா. வா.

15
00:03:01,800 --> 00:03:07,440
‎வா. ஓரமா படு.

16
00:03:59,080 --> 00:04:05,360
‎தெப்பக்காடு யானைகள் முகாம் சுமார் 140
‎ஆண்டுகளான ஆசியாவிலேயே மிக பழமையான முகாம்

17
00:04:06,120 --> 00:04:10,240
‎இந்த நிலப்பரப்பு ஆசிய யானைகளுக்கு
‎மிகப்பெரிய வனப்பகுதியாக இருந்து வருகிறது

18
00:04:10,560 --> 00:04:14,560
‎இந்தா.

19
00:04:15,280 --> 00:04:18,240
‎[பழங்குடி மொழியில்] இங்கே இருக்கேன்.

20
00:04:22,800 --> 00:04:26,560
‎[பழங்குடி மொழியில்] மூஞ்சி பூரா
‎கரியான ஒருத்தனை கட்டிக்கமாட்டேன்.

21
00:04:30,360 --> 00:04:33,240
‎போய் பாக்கும்போது யானை குட்டி
‎ரொம்ப மோசமா இருந்துச்சு.

22
00:04:34,680 --> 00:04:38,560
‎பூச்சி எல்லாம் புடிச்சு, வால் எல்லாம்
‎கட்டாகி ரொம்ப மோசமா இருந்துச்சு.

23
00:04:44,680 --> 00:04:47,720
‎அவனோட அம்மா வந்து
‎கரண்ட் ஷாக்ல இறந்திருச்சு.

24
00:04:49,400 --> 00:04:52,400
‎தண்ணிக்கு கொஞ்சம் பஞ்சம்.
‎அதனால மேய்ச்சலில்ல, சாப்பாடு இல்ல.

25
00:04:52,480 --> 00:04:55,440
‎அதனால என்ன ஆச்சுன்னா,
‎ஊருக்குள்ள யான புகுந்திருச்சு.

26
00:04:57,640 --> 00:05:00,720
‎ரெண்டு மூணு டைம் கொண்டு போய்
‎காட்ல விட்டு பார்த்தேன், அது சேரல.

27
00:05:13,160 --> 00:05:16,040
‎[கூச்சலிட்டு விளையாடுகின்றனர்]

28
00:05:18,480 --> 00:05:21,360
‎குட்டி யானை வந்த பின்னாடிதான்
‎நான் யானை வேலைக்கே வந்தேன்.

29
00:05:23,400 --> 00:05:27,440
‎இப்ப எங்க குழந்தைங்க மாறி என்ன வந்து
‎இப்படி துணில பிடிக்கும்போது… ஓடி வந்து…

30
00:05:27,520 --> 00:05:30,000
‎நான் நின்னதும் துணில பிடிக்கும் போது,
‎பாசம் தான?

31
00:05:30,960 --> 00:05:33,800
‎அம்மா இல்லாத குழந்தைதான,
‎நாம வளர்த்துதான் பார்க்கலாம்.

32
00:05:36,040 --> 00:05:40,480
‎ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட்ல இந்த மாறி
‎பெல்லியம்மைய கொடுத்தது எனக்கு ரொம்ப

33
00:05:40,560 --> 00:05:43,120
‎வேலைக்கு நமக்கு கொஞ்சம்…
‎ரொம்ப சந்தோஷமா இருக்கு.

34
00:05:45,880 --> 00:05:50,080
‎ஆனா இப்ப வந்து பொம்பளைகளுக்கு வந்து
‎யானை கொடுக்கறது இல்ல.

35
00:05:50,160 --> 00:05:52,880
‎ஆனா இது வந்து தமிழ்நாட்ல இவங்க
‎மட்டும்தான் இருக்காங்க.

36
00:05:55,000 --> 00:06:01,240
‎[பழங்குடி மொழியில்] அந்த மரத்துக்கு
‎கீழ. இன்னொன்னு நடந்துட்டிருக்கு.

37
00:06:02,600 --> 00:06:06,280
‎ரகு வந்து வரும்போது எனக்கு
‎நம்பிக்கை இல்ல தான்.

38
00:06:06,360 --> 00:06:11,760
‎பொழைக்காதுனு எல்லாரும் சொல்றதுனால, எனக்கு
‎நம்பிக்க பொழப்பான்னு சொல்லிருந்தேன்.

39
00:06:21,520 --> 00:06:25,120
‎ஆனா ரகு வந்து ரொம்ப மோசமாதான் இருந்திச்சு.

40
00:06:25,200 --> 00:06:28,480
‎அது பொழைக்குமா பொழைக்காதான்னு சொல்லி
‎எல்லாருமே சொன்னாங்க.

41
00:06:29,560 --> 00:06:35,160
‎ஆனா ரகுவ பாக்கும்போது கொஞ்ச கொஞ்சமா
‎நல்ல முறையா பண்ணி, இப்ப நல்லா இருக்கு.

42
00:06:35,240 --> 00:06:38,760
‎இப்போ பார்க்கும் போது கொஞ்சம்
‎மனசுக்கு சந்தோசமா இருக்கு.

43
00:06:39,680 --> 00:06:42,800
‎மூணு வருஷம் ஓடிருச்சு.
‎நான் பார்த்தது எனக்கு தெரியும் தானே.

44
00:06:49,360 --> 00:06:52,160
‎இது ஒரு யானைகளோட பாதுகாக்கிற கேம்ப்.

45
00:06:52,920 --> 00:06:56,160
‎வெளிய வர குட்டிங்க, இந்த தாய் விட்டு
‎போனது, இந்த குழில விழுகுறது,

46
00:06:56,600 --> 00:06:59,960
‎அப்படி தவறுன குட்டிங்க இருந்துச்சுனா
‎இங்க கொண்டு வந்து வளர்த்துவோம்.

47
00:07:10,600 --> 00:07:12,880
‎அப்பா வந்து யானை வேலையில இருந்தாரு.

48
00:07:13,720 --> 00:07:15,040
‎யான வேலைல இருந்தவரு இறந்தாரு.

49
00:07:15,120 --> 00:07:17,720
‎இறந்து போன பின் நமக்கு போஸ்டிங்
‎போட்டு கொடுத்தாங்க.

50
00:07:18,520 --> 00:07:19,400
‎ஹை.

51
00:07:47,080 --> 00:07:49,760
‎[பழங்குடி மொழியில்] உன் மணிய
‎எங்க தேடுறது?

52
00:07:49,840 --> 00:07:54,000
‎தண்ணில போட்டுட்டியா? நல்ல வேளை
‎ஆத்துல கெடச்சுது.

53
00:07:54,080 --> 00:07:57,200
‎சரி, மறுபடியும் தண்ணில போட்டுறாத.

54
00:07:59,680 --> 00:08:02,720
‎அதுனால என்னாகுதுன்னா நமக்கு கழுத்துல
‎பெல் இருக்கு இல்லீங்களா?

55
00:08:02,840 --> 00:08:05,120
‎எங்கயாச்சு தூரத்துல
‎இருந்தா கூடி, இங்கிருக்குனு

56
00:08:05,200 --> 00:08:06,200
‎பெல்லு சவுண்டு கேக்கும்.

57
00:08:06,320 --> 00:08:08,400
‎விழுந்து போனாலும்,
‎தனியா தொலஞ்சு போனாலும்,

58
00:08:08,480 --> 00:08:09,320
‎தனியா இருக்காது.

59
00:08:15,720 --> 00:08:19,200
‎நான் இல்லாட்டி கிருஷ்ணன் இருக்கு.

60
00:08:21,160 --> 00:08:22,960
‎பாரு ரகு கிருஷ்ணன் கிட்ட போகுது.

61
00:08:30,200 --> 00:08:33,040
‎புல்லை எடுக்கும் போது,
‎இதுக்கு பிடுங்கி எடுக்க முடியாது.

62
00:08:33,280 --> 00:08:35,080
‎அதனால இது கை வச்சு பார்க்கும்.

63
00:08:41,679 --> 00:08:45,559
‎அது முள் எடுத்து வாயில போடும் போது,
‎இது போட்டு வாயில இருந்து எடுக்கும்.

64
00:08:51,920 --> 00:08:55,080
‎யானை என்ன இருந்தாலும் ஒரு காட்டு மிருகம்.

65
00:08:56,440 --> 00:09:00,920
‎அது கூட்டத்துல நல்லா விளையாடும் போது
‎எங்களுக்கு ஒரு சந்தோஷம் தான?

66
00:09:01,040 --> 00:09:03,560
‎நாங்க கொஞ்சம் கொஞ்சம்தான்
‎கத்து கொடுக்க முடியும்.

67
00:09:03,640 --> 00:09:07,280
‎நாங்க எல்லாமே கத்துக்கொடுக்க முடியாது.
‎யானைல தான் அது கத்துக்கணும்.

68
00:09:15,240 --> 00:09:18,560
‎[பழங்குடி மொழியில்] சோப் திண்றியா?
‎திண்ணதே இல்லையா சோப்?

69
00:09:29,040 --> 00:09:34,160
‎என் மேல தண்ணியை ஊத்துறியா நீ?
‎அப்படி தெளிக்காத.

70
00:09:43,840 --> 00:09:47,480
‎[பழங்குடி மொழியில்] வாடா,
‎என் செல்லம்.

71
00:09:47,560 --> 00:09:52,240
‎[பழங்குடி மொழியில்] யாரது?
‎யாருடா இது?

72
00:09:52,320 --> 00:09:57,000
‎ஹா. ஹா. ஹா. யாருடா இது? யாருடா இது?

73
00:09:57,080 --> 00:10:02,880
‎யாருடா இது? ரகு பையன்.

74
00:10:15,800 --> 00:10:20,080
‎ரகுக்கு வந்து நாங்க குடும்பம் மாதிரி,
‎அதனாலதான் அது உயிர் பொழச்சிடுச்சு.

75
00:10:28,520 --> 00:10:31,680
‎இப்போ அவன வளர்க்கிறதுனால
‎எது கவலை இருந்தாலும் மறந்துடும்.

76
00:10:34,760 --> 00:10:36,840
‎நான் வாழ்க்கைல நிறைய இழந்துட்டேன்.

77
00:10:39,680 --> 00:10:41,600
‎என் புருஷனை புலி
‎அடிச்சு கொன்னுடுச்சு.

78
00:10:44,400 --> 00:10:46,720
‎எனக்கு அதுக்கு அப்புறம்
‎காடுன்னாலே ரொம்ப பயம்.

79
00:10:47,360 --> 00:10:49,440
‎புலி பார்த்தாலே எனக்கு பயம்தான்.

80
00:10:50,320 --> 00:10:54,400
‎நான் ஒரு பழங்குடியை சேர்ந்தவ.
‎நாங்க காட்டுக்கு நடுவுல இருக்குறவங்க.

81
00:10:58,640 --> 00:11:01,480
‎காட்டு நாயக்கமார்களுக்கு காடுதான்
‎நல்லா இருக்கணும்.

82
00:11:04,160 --> 00:11:06,920
‎நாங்க வந்து காட்டுக்குள்ள
‎வெறும் கால்லதான் போறோம்.

83
00:11:07,040 --> 00:11:10,240
‎ஏன்னா, அது சுவாமி இருக்கிற இடம்.
‎அதுக்கு மரியாதை கொடுப்போம்.

84
00:11:12,640 --> 00:11:17,960
‎[பழங்குடி மொழியில்] அங்க தெரியிற
‎மலையில தொங்க விடணும்…

85
00:11:56,440 --> 00:12:00,960
‎நாங்க காட்ல இருந்து எடுத்துதான் வாழுறோம்.
‎ஏன்னா காடு பாதுகாக்குறது நாங்க தான்.

86
00:12:02,160 --> 00:12:06,160
‎நாங்க எது தேவையோ அதுதான் எடுக்குறோம்.
‎தேவைக்கு மிஞ்சி எதுமே எடுக்க மாட்டோம்.

87
00:12:09,560 --> 00:12:12,360
‎எங்க ஆளுங்க யான‎ைக்கு எல்லாம்
‎பயப்படமாட்டாங்க.

88
00:12:13,400 --> 00:12:15,960
‎அதனாலதான் காலம் காலமா
‎யான வேலை செஞ்சிட்டிருக்காங்க.

89
00:12:17,520 --> 00:12:21,800
‎ஆனா, யானைக்கு வந்து
‎உணர்ச்சிகளும் ஜாஸ்தி, புத்தியும் ஜாஸ்தி.

90
00:12:21,880 --> 00:12:24,400
‎யானையில வந்து நெறைய ஆபத்து இருக்கும்.

91
00:12:25,960 --> 00:12:29,920
‎நானே ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி பெரிய
‎யானைல கொம்புல குத்து வாங்கியிருக்கேன்.

92
00:12:30,960 --> 00:12:34,040
‎இப்ப எல்லாம் வந்து என்னால
‎பெரிய யானை வேலை செய்ய முடியாது.

93
00:12:34,200 --> 00:12:37,480
‎[பழங்குடி மொழியில்] அங்கயிருக்கு,
‎பாரு, திற, திற.

94
00:12:41,480 --> 00:12:47,320
‎ஊருக்குள்ளனா, சரி இதோ ரகு கிடைச்சது,
‎நமக்கு ஒரு சாமி ஒரு வரம் கொடுத்த மாதிரி

95
00:12:47,400 --> 00:12:50,200
‎நமக்கு இது நல்லா பண்ணணும்.
‎நல்லா செய்யணும்.

96
00:12:51,960 --> 00:12:55,200
‎எனக்கு வந்து என்னால அதுக்கு
‎முடிஞ்சதை எனக்கு பண்ணணும்.

97
00:12:55,960 --> 00:12:57,640
‎[பழங்குடி மொழியில் பேசுகின்றனர்]

98
00:13:01,840 --> 00:13:04,160
‎அம்மா மாதிரிதான் நான் நெனைச்சிருக்கேன்.

99
00:13:05,400 --> 00:13:07,960
‎[பழங்குடி மொழியில்] இதுல
‎தண்ணி குடி, இதுல…

100
00:13:10,520 --> 00:13:14,200
‎எல்லாமே மனுஷம் மாதிரி தான்.
‎என்ன வாய் தான் ஒன்னு பேச முடியாது.

101
00:13:14,280 --> 00:13:15,760
‎எல்லாமே செய்யும்.

102
00:13:21,680 --> 00:13:24,560
‎எதாவது செய்யும்.
‎இப்ப எங்க புள்ளயே இறந்துருச்சு.

103
00:13:29,600 --> 00:13:32,520
‎ஒரு குழந்தையை இழக்குறதுன்னா தாங்காத வலி.

104
00:13:34,520 --> 00:13:38,440
‎நான் அழுகும் போது என் கண்ல இருக்க
‎தண்ணி எல்லாம் இப்படி துடைக்கும்.

105
00:13:38,840 --> 00:13:41,480
‎இதெல்லாம்தான் எனக்கு ஆறுதலா இருந்துச்சு.

106
00:13:43,120 --> 00:13:45,520
‎அவனுக்கு எல்லாமே தெரியிற
‎மாதிரிதான் இருக்கு.

107
00:13:47,600 --> 00:13:51,920
‎கொஞ்சம் ஞாபகம் வரும், குட்டி பார்த்தா, என்
‎புள்ள இப்படிதான இருந்தான்னு அழுதுடுவேன்.

108
00:13:54,320 --> 00:13:57,760
‎அவன பார்க்கும் போது, என் பொண்ணே
‎மறுபடி எனக்கு வந்த மாதிரி இருக்கு.

109
00:14:37,560 --> 00:14:40,120
‎[பழங்குடி மொழியில்] சேட்டை,
‎சேட்டை பாரு!

110
00:14:40,240 --> 00:14:42,080
‎[பழங்குடி மொழியில்] சேட்டை.

111
00:14:43,320 --> 00:14:46,080
‎[பழங்குடி மொழியில்]
‎வெல்லத்தை கொண்டு வா.

112
00:14:46,200 --> 00:14:48,080
‎[பழங்குடி மொழியில்] திங்கமாட்டான்.

113
00:14:48,200 --> 00:14:50,920
‎[பழங்குடி மொழியில்] ஃபர்ஸ்ட்
‎இதை கொடுக்கணும்.

114
00:14:51,040 --> 00:14:54,320
‎[பழங்குடி மொழியில்] நீ இப்படி
‎கொடுத்தா சாப்பிடுவான்.

115
00:14:54,440 --> 00:14:56,840
‎அது எதிர்பார்க்குறது தேங்காய் பா.

116
00:14:58,800 --> 00:15:01,600
‎இந்த கையை விடுற பழக்கம் மட்டும் வேணாம்.

117
00:15:13,520 --> 00:15:16,520
‎அது அதை பாத்துருக்கு.
‎அதுனாலதான் சாப்பிடறது இல்ல.

118
00:15:24,920 --> 00:15:27,640
‎அது சின்னதுல இருந்து அப்படி தான்.
‎இரண்டு பேர் கிட்ட,

119
00:15:27,720 --> 00:15:30,080
‎நான் கொடுத்தா இரண்டு பேர்ட்ட
‎வாங்கி சாப்பிடும்.

120
00:15:30,320 --> 00:15:33,920
‎[பழங்குடி மொழியில்] நீ வந்து அதை கொடு.

121
00:15:35,240 --> 00:15:37,720
‎[பழங்குடி மொழியில்] நீயே
‎கொடு, இல்லை தின்னாது.

122
00:15:43,280 --> 00:15:45,480
‎[பழங்குடி மொழியில்] ஒழுங்கா
‎சாப்பிடு.

123
00:16:35,080 --> 00:16:38,520
‎[பழங்குடி மொழியில்] மழ பெய்யுதுடா.
‎மழை. மழை பெய்யுது டா டேய்.

124
00:16:38,600 --> 00:16:42,840
‎[பழங்குடி மொழியில்] இந்த மழைல
‎நல்லா புல்லு கிடைக்கும் போ. ரகு பையனுக்கு.

125
00:16:42,920 --> 00:16:49,160
‎[பழங்குடி மொழியில்] ஆஹ், ரகு பையா,
‎இங்க வா, வா இங்க. இதுக்குள்ள வா. வா இங்க.

126
00:17:01,400 --> 00:17:05,240
‎[தெளிவற்ற உரையாடல்]

127
00:17:07,560 --> 00:17:10,280
‎[பழங்குடி மொழியில்] நாளைக்கு
‎சம்பளம் வந்துரும்.

128
00:17:12,000 --> 00:17:14,920
‎சும்மா வாயில போட்டு
‎ஏதாவது கடிச்சிருச்சுனா…

129
00:17:15,040 --> 00:17:17,760
‎[பழங்குடி மொழியில்] கவனிச்சா,
‎என்னை திண்ணுடுவ நீ.

130
00:17:20,599 --> 00:17:26,920
‎[பழங்குடி மொழியில்] ரகு பையா, ஏய்.
‎கொஞ்சம் இரு. தர்றேன். புல் ஆகிருச்சு.

131
00:17:47,960 --> 00:17:49,080
‎[தெளிவற்ற பேச்சு]

132
00:17:57,440 --> 00:18:01,120
‎[பழங்குடி மொழியில்] ஏய், அப்படியே
‎நில்லு. இதை திங்க பாக்குறியா?

133
00:18:36,520 --> 00:18:42,880
‎[பழங்குடி மொழியில்] மாலையை
‎திங்க பாக்குறியா?

134
00:18:55,160 --> 00:18:58,640
‎நல்ல நாள்ல யான குட்டிகளை கோவிலுக்கு

135
00:18:58,720 --> 00:19:03,080
‎கொண்டு போயி பிள்ளையார்கிட்ட
‎ஆசீர்வாதம் வாங்குவோம்.

136
00:19:07,680 --> 00:19:12,920
‎நமக்கு பூசாரின்னா பெருமைதான். யானை
‎பாக்கணும், கோயில பார்கணும்னா சந்தோஷம்தான்.

137
00:19:13,400 --> 00:19:16,160
‎நம்ம சாமிக்கு எல்லாம் நல்லதுதான்.

138
00:19:21,680 --> 00:19:23,840
‎ஆனா, நம்ம வந்து யான கேம்ப் இருக்கும் போது,

139
00:19:23,960 --> 00:19:26,480
‎யானைய பார்க்கறது,
‎நமக்கு சாமிய பார்க்கற மாதிரிதான்.

140
00:19:27,200 --> 00:19:28,520
‎இது வேற அது வேற கிடையாது.

141
00:19:28,640 --> 00:19:32,720
‎ஒரு சாமிய வந்து எப்படி எடுத்து நடக்கணுமோ
‎அதே மாறிதான் நாம யானைய எடுத்து நடக்கறோம்.

142
00:19:35,440 --> 00:19:42,440
‎ரகுவ தினமும் பார்துக்குறோம். அதுதான்
‎குடும்பத்துக்கு சாப்பாடே கொடுக்குது.

143
00:19:42,560 --> 00:19:44,960
‎அதுதான் என்னோட வாழ்க்கைல
‎தெய்வம்னு நினைக்கிறேன்.

144
00:19:48,120 --> 00:19:50,680
‎ரகு இல்லாட்டி என் வாழ்க்கைல ஒண்ணுமே இல்ல.

145
00:20:04,680 --> 00:20:09,360
‎பசுமையான மரங்கள் இப்போது இல்லை

146
00:20:11,040 --> 00:20:15,720
‎கோடையின் கடுமையான வெப்பத்தால்
‎அவை அழிந்துவிட்டன

147
00:20:24,320 --> 00:20:28,720
‎காட்டு யானைகள் உணவையும்
‎நீரையும் தேடி அலைகின்றன

148
00:20:35,760 --> 00:20:38,640
‎குட்டிகள் பெரும்பாலும் வழி தவறி
‎கூட்டத்திலிருந்து பிரிகின்றன

149
00:20:56,440 --> 00:21:02,040
‎பொம்மனுக்குதான் ஃபோன் வந்துச்சு. என்னை
‎ஃபாரஸ்ட் டிபாட்மென்ட்லிருந்து ஃபோன் பண்ணி

150
00:21:02,120 --> 00:21:04,080
‎உடனே கேம்ப்புக்கு வர சொன்னாங்க.

151
00:21:19,080 --> 00:21:21,960
‎போய் பாக்கும்போது,
‎சின்னது, கையெல்லாம் வெளிய இருக்கு.

152
00:21:28,080 --> 00:21:30,240
‎குட்டி அம்மு

153
00:21:31,800 --> 00:21:34,880
‎ஐந்து மாதங்கள் ஆன குட்டி

154
00:21:46,080 --> 00:21:49,120
‎கேம்புல வந்து நீதான் அம்முக்குட்டிய
‎பார்த்துக்கணும்னு சொன்னாங்க.

155
00:21:54,160 --> 00:21:56,880
‎பாதி பேர் எல்லய சேர்ந்தவங்க எல்லாம்
‎யானை குட்டி போயிருச்சு.

156
00:21:56,960 --> 00:21:59,600
‎நீ ஒரு கஷ்டம் இல்லாம வளத்து பெருசாக்குன.

157
00:22:02,360 --> 00:22:03,920
‎[தெளிவற்ற உரையாடல்]

158
00:22:11,600 --> 00:22:14,680
‎ஒரு… ஒரு வாரம் வரைக்கும்
‎சண்ட போட்டே இருந்துச்சு.

159
00:22:26,240 --> 00:22:30,080
‎இது பக்கத்துல நின்னுச்சுன்னா,
‎இத தள்ளிவிட்டுட்டு அது நிக்கும்.

160
00:22:30,240 --> 00:22:33,280
‎தள்ளிவிட்றும் வேற.
‎எங்க பக்கத்துலதான் அது நிக்கும்.

161
00:22:35,760 --> 00:22:38,160
‎இல்லாம இருந்தா அம்மு குட்டி விடாது.

162
00:23:03,080 --> 00:23:05,320
‎நாங்க எல்லாம்
‎ஒரே குடும்பம் மாறி இருக்குறோம்.

163
00:23:21,400 --> 00:23:24,360
‎பொம்மனோட நல்லா நான் சேந்து
‎வேலை செஞ்சிருக்குறேன்.

164
00:23:26,320 --> 00:23:28,920
‎எங்களுக்குள்ள இருக்குற
‎பாசம் பெருசாயிடுச்சு.

165
00:23:32,680 --> 00:23:36,840
‎[தெளிவற்ற உரையாடல்]

166
00:23:40,520 --> 00:23:43,520
‎[பழங்குடி மொழியில் உரையாடுகின்றனர்]

167
00:23:44,160 --> 00:23:46,760
‎[பழங்குடி மொழியில்] நாம போய்
‎பேசலாம் வா.

168
00:23:46,880 --> 00:23:48,640
‎[பழங்குடி மொழியில் உரையாடுகின்றனர்]

169
00:23:51,840 --> 00:23:55,720
‎[பழங்கால காட்டுநாயக்கன்
‎பழங்குடிப் பாடலை பாடுகின்றனர்]

170
00:23:55,800 --> 00:24:00,720
‎[பழங்கால காட்டுநாயக்கன்
‎பழங்குடிப் பாடலை பாடுகின்றனர்]

171
00:24:00,800 --> 00:24:03,800
‎[தெளிவற்ற உரையாடல்]

172
00:24:03,880 --> 00:24:07,640
‎[பழங்கால காட்டுநாயக்கன்
‎பழங்குடிப் பாடலை பாடுகின்றனர்]

173
00:24:41,320 --> 00:24:46,960
‎[பழங்குடி மொழியில்] வா. ஓடி வா.
‎ஓடி வா! ஓடி வா! ஓடி வா! ஓடி வா.

174
00:24:47,040 --> 00:24:51,760
‎[பழங்குடி மொழியில்] ஓடி வா!
‎ஓடி வா! ஓடி வா! ஓ…

175
00:25:35,320 --> 00:25:36,160
‎[தெளிவற்ற உரையாடல்]

176
00:25:47,840 --> 00:25:49,760
‎[தெளிவற்ற அரட்டை]

177
00:25:59,160 --> 00:26:03,160
‎கெட்டிமேளம்! கெட்டிமேளம்! கெட்டிமேளம்!

178
00:26:14,160 --> 00:26:16,920
‎[பழங்குடி மொழியில்] பாரு! பாரு!
‎என்ன செய்றான் பாரு.

179
00:27:08,560 --> 00:27:10,080
‎சஞ்சனா வந்து என் பேத்திதான்.

180
00:27:12,640 --> 00:27:14,560
‎[தெளிவற்ற உரையாடல்]

181
00:27:15,880 --> 00:27:17,360
‎அத போட்டுக்கட்டுமா?

182
00:27:17,440 --> 00:27:18,600
‎[தெளிவற்ற உரையாடல்]

183
00:27:18,880 --> 00:27:22,120
‎எல்லாமே ஹெல்ப் பண்ணி கொடுத்துடுவா.
‎என் மேல நல்லா பாசமா இருக்குறா.

184
00:27:24,160 --> 00:27:26,640
‎சஞ்சனாவுக்கு எப்பவும் யானைனா
‎ரொம்ப இஷ்டம் அவளுக்கு.

185
00:27:26,840 --> 00:27:30,080
‎அவ இப்போ வளர வளர ரொம்ப யானை இஷ்டம்தான்.

186
00:27:30,880 --> 00:27:33,120
‎சஞ்சனாவ எப்பவும் யானைகிட்ட
‎கூட்டிட்டு போறேன்.

187
00:27:33,640 --> 00:27:36,000
‎சஞ்சனா வந்து யானைய பாத்து
‎நல்லா கத்துக்கணும்.

188
00:27:40,320 --> 00:27:44,640
‎அதுக்கு அம்மா அப்பா மாறி நாங்க இருந்து…
‎பழக்கணும், செய்யணும், கொடுக்கணும்…

189
00:28:06,000 --> 00:28:10,000
‎ரெண்டு யானைய பாத்துக்கணும். அதுக்கு பாலு
‎குடுக்கணும், ரூம் க்ளீன் பண்ணணும்,

190
00:28:10,120 --> 00:28:10,960
‎குளிப்பாட்டணும்.

191
00:28:34,600 --> 00:28:40,080
‎இப்ப எதயாச்சும் விளயாட போட்டு கொடுக்கலனா,
‎கொஞ்சம் எடுத்து கொடுத்தாதான் விளையாடும்.

192
00:28:40,200 --> 00:28:44,600
‎அப்போ அந்த டைம்ல வந்து நாங்களும் கொஞ்சம்
‎நல்ல முறையா பாசம்… பாசம் கொடுக்கணும்.

193
00:28:44,680 --> 00:28:48,720
‎பாசம்னா நாங்க ஒரு குழந்தைங்க
‎எடுத்து வளத்துற மாறிதான்.

194
00:28:53,760 --> 00:28:54,600
‎[தெளிவற்ற உரையாடல்]

195
00:28:55,280 --> 00:28:58,240
‎[பழங்குடி மொழியில்] ஏய்.
‎இது தீர்ந்து போச்சு, காலி ஆச்சு.

196
00:28:59,440 --> 00:29:02,000
‎[தெளிவற்ற உரையாடல்]

197
00:29:04,560 --> 00:29:05,680
‎ஓ…

198
00:29:15,560 --> 00:29:20,640
‎[பழங்குடி மொழியில்] சஞ்சனா,
‎கண்ணு தெரியாத அண்ணன் தம்பிங்க மூவர்

199
00:29:20,760 --> 00:29:25,080
‎காட்டுக்கு போனாங்களாமா.
‎காட்டுக்குள்ள யானையை பார்த்தங்களாம்.

200
00:29:25,160 --> 00:29:26,040
‎ம்…

201
00:29:27,920 --> 00:29:31,280
‎ஒருத்தன் தும்பிக்கையை தொட்டுட்டு
‎அது பாம்பு மாதிரி இருக்குனான்.

202
00:29:31,360 --> 00:29:34,360
‎இன்னொருத்தன் காதை தொட்டானாம்.
‎கதை தொட்டு பார்த்ததும்,

203
00:29:34,440 --> 00:29:37,760
‎இது முறம் மாதிரியில்ல இருக்குனான்.
‎இன்னொருத்தன் அதன்

204
00:29:37,880 --> 00:29:41,400
‎வாலை தொட்டு, இது துடைப்பம் மாதிரினான்.

205
00:29:41,560 --> 00:29:45,720
‎மத்தவங்க, யானை

206
00:29:45,800 --> 00:29:48,920
‎தோட்டத்தை அழிக்கும்,
‎மரத்தை முறிக்கும்னு

207
00:29:49,000 --> 00:29:52,560
‎எல்லாம் சொல்வாங்க. அதான் பார்க்கறாங்க.

208
00:29:52,640 --> 00:29:56,200
‎யானை கூடவே இருக்கிற
‎எங்களுக்கு தான் தெரியும்.

209
00:29:56,280 --> 00:30:00,280
‎யானைக்கு எவ்வளவு பாசம்னா,

210
00:30:00,560 --> 00:30:04,040
‎நம்ம பாசம் காட்டினா,
‎யானை திரும்ப பாசம் காட்டும்.

211
00:30:04,120 --> 00:30:06,760
‎நம்ம ரகு, அம்மு,
‎எவ்ளோ பாசமா இருக்கு, பாரு.

212
00:30:26,720 --> 00:30:31,080
‎நான் பொம்மன் மேரேஜ்க்கு அப்புறம், ஃபோன்
‎கால் கொஞ்ச நேரம் கழிச்சு வந்துடுச்சு.

213
00:30:31,560 --> 00:30:35,640
‎ரகுவ வந்து வேறாளுக்கு கொடுக்கணும் அப்படினு
‎ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட்ல சொன்னாங்க.

214
00:31:04,160 --> 00:31:07,920
‎ஃபாரஸ்ட் ரேஞ்சர்ட்டலாம் கேட்டோம், சார்
‎இந்த மாறி, இந்த மாறி பண்ணாதீங்க சார்.

215
00:31:08,000 --> 00:31:09,960
‎நமக்கே கொடுங்க, நாங்க பாத்துக்குறோம்.

216
00:31:19,120 --> 00:31:22,600
‎ஒரு சங்கடமா போச்சு. அம்முகுட்டி
‎இருக்குறதனால, அத திரும்பி திரும்பி

217
00:31:22,680 --> 00:31:26,480
‎எல்லாமே பாத்து பாத்துதான்
‎மெது மெதுவாதான் போச்சு…

218
00:31:29,840 --> 00:31:33,800
‎அப்போ அம்முகுட்டி என்னாச்சுன்னா, கொஞ்சம்
‎கத்தும் போது, திரும்ப அம்மு குட்டிகிட்ட

219
00:31:33,960 --> 00:31:36,840
‎ஓடி வந்து, அப்புறம் தான் மெதுவா…
‎அப்புறம்தான் கூட்டி போனாங்க.

220
00:31:48,520 --> 00:31:51,200
‎அப்புறம், நாங்க கொஞ்ச நாளா
‎சாப்பிடவேயில்ல, சரியா.

221
00:31:51,760 --> 00:31:56,280
‎நானும் எங்க வைஃபும். அவ்ளோ
‎கஷ்டம் சார். நாங்க வளத்துருக்கோம்.

222
00:31:56,600 --> 00:32:00,360
‎ரொம்ப கஷ்டப்பட்டோம் நாங்க. சாமிக்கு…
‎வேண்டாத சாமி கிடையாது.

223
00:32:01,320 --> 00:32:04,400
‎இந்த மாறி ஆயி போச்சு. கண்ணுல…
‎கண்ணுல தண்ணி வரும் நமக்கு.

224
00:32:04,800 --> 00:32:06,560
‎அவ்ளோ கஷ்டப்பட்டு
‎வளர்த்துனோம் நாங்க.

225
00:32:12,840 --> 00:32:14,080
‎இல்ல. ம்…

226
00:32:23,720 --> 00:32:26,440
‎எனக்கு வந்து எங்க புள்ள போன கவலதான.

227
00:32:27,080 --> 00:32:28,880
‎எம்புள்ள இப்படித்தான போயிடுச்சு.

228
00:32:28,960 --> 00:32:31,240
‎நான் குழந்தையவிட ஜாஸ்தியா பார்த்தேன் நானு.

229
00:32:31,720 --> 00:32:33,760
‎எதுக்கு தெரியுமா? பெருசு பண்ணணும்.

230
00:32:39,800 --> 00:32:45,720
‎நமக்கு அதை விட நல்லா… அன்பா பாசமா…
‎நமக்கு ரொம்ப, அன்பா கொடுக்குற மாதிரி…

231
00:32:45,800 --> 00:32:50,720
‎நமக்கு குழந்தகள எடுத்து நாம எப்படி எடுத்து
‎பண்றமோ, செய்றமோ, அந்த மாறிதான் இருக்கு.

232
00:32:56,200 --> 00:32:58,880
‎நமக்கும் மனசுக்கு கஷ்டமாருக்கு,
‎குட்டிக்கும் கஷ்டமாச்சு.

233
00:32:59,320 --> 00:33:01,920
‎ரெண்டும் ஒன்றா இருந்தனால
‎இதுக்கும் கஷ்டமாச்சு.

234
00:33:02,000 --> 00:33:04,640
‎கொஞ்ச நாள் அது பால் கூட சரியா சாப்பிடல.

235
00:33:20,800 --> 00:33:26,880
‎[பழங்குடி மொழியில்] என்ன தேடுற?
‎ஒன்னும் இல்ல. இங்க படு.

236
00:33:28,200 --> 00:33:32,200
‎[பழங்குடி மொழியில்] என் மேல
‎படுத்தீனா அடி வாங்குவ. படு, இங்க படு.

237
00:33:58,680 --> 00:34:02,440
‎[பழங்குடி மொழியில்] அம்மு,
‎பால் வேணுமா?

238
00:34:02,520 --> 00:34:07,480
‎[பழங்குடி மொழியில்] பால் வேணுமா?

239
00:34:09,040 --> 00:34:11,600
‎[பழங்குடி மொழியில்] விடு,
‎பால் தர்றேன்.

240
00:34:45,800 --> 00:34:50,239
‎அப்போ காடுன்னா பயம் இருந்துச்சு. இப்போ
‎பயம் எல்லாம் தாண்டி வந்துட்டேன் நானு.

241
00:34:56,000 --> 00:35:00,840
‎நான் நிறைய கஷ்டத்த அனுபவிச்சுட்டேன்.
‎இப்ப அந்த கஷ்டத்த தாண்டி நான் வந்துட்டேன்.

242
00:35:10,640 --> 00:35:12,520
‎ரெண்டு யானை குட்டி வளத்துருக்கேன்.

243
00:35:18,640 --> 00:35:23,120
‎என்னைய எல்லாமே யானையோட அம்மான்னு
‎சொல்றாங்க, எனக்கு அது நல்லா சந்தோஷம்.

244
00:35:36,560 --> 00:35:40,360
‎மக்கள் பண்றதுனாலதான்
‎யான வந்து ஊருக்குள்ள வருது.

245
00:35:42,920 --> 00:35:45,640
‎நாம பண்ற தப்பால அதுக்கும் பாதிப்பு,
‎நமக்கும் பாதிப்பு.

246
00:35:48,640 --> 00:35:53,520
‎ரகு, அம்மு வந்து இந்த மாறி கேம்புக்கு
‎கொண்டு வந்தனால அத நாங்க காப்பாத்துனோம்.

247
00:35:54,960 --> 00:35:59,080
‎அம்மு குட்டி, அம்மு குட்டி,
‎அம்மு குட்டி!

248
00:36:00,400 --> 00:36:03,840
‎இருந்தாலும் அதுக்கு நம்ம எல்லா குட்டியும்
‎நாம காப்பாத்த முடியாது.

249
00:36:17,600 --> 00:36:19,680
‎ரகு பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோசம்.

250
00:36:20,560 --> 00:36:22,760
‎இப்போ கூப்பிட்டா கூடி என்கிட்ட ஓடி வரும்.

251
00:36:23,960 --> 00:36:29,000
‎[பழங்குடி மொழியில்] ஏய், இங்க வா,
‎இங்க வா, வா!

252
00:36:33,840 --> 00:36:37,080
‎அதுக்கு என் மேல இருக்குற பாசம்
‎எனக்கு தெரியுது.

253
00:36:37,200 --> 00:36:38,840
‎எனக்கும் அது மேல ரொம்ப பாசம்.

254
00:36:58,840 --> 00:37:01,480
‎சின்ன பையனா இருக்கும் போது
‎இப்படிதான் இருந்தேன்.

255
00:37:13,200 --> 00:37:15,760
‎இந்த குழந்தைங்கதான் எங்க எதிர்காலம்.

256
00:37:18,560 --> 00:37:21,000
‎இந்த சின்ன பசங்க எல்லாம்
‎நாங்க பண்றத பார்த்து

257
00:37:21,080 --> 00:37:24,160
‎எதிர்காலத்துல அவங்க பண்ணணும்னு
‎சொல்லிதான் நாங்க பண்றோம்.

258
00:37:27,240 --> 00:37:32,560
‎எனக்கு அப்புறம் இந்த சின்ன பசங்க வந்து
‎இதை மாதிரி யானை வேலை எடுத்து செய்வாங்க.

259
00:37:34,840 --> 00:37:37,480
‎நம்ம வாழ்க்கைல அந்த மாதிரி
‎நாம நினைக்க முடியாதுங்க.

260
00:38:15,120 --> 00:38:18,920
‎தென்னிந்தியாவில் முதல் முறையா இரு
‎அநாதை யானைகளை வெற்றிகரமா

261
00:38:19,000 --> 00:38:22,280
‎வளர்த்த ஜோடி பெல்லியும் பொம்மனும்தான்.

262
00:38:38,280 --> 00:38:41,240
‎அம்முவும் ரகுவும்
‎நன்றாக வளர்ந்து வருகின்றன

263
00:38:41,320 --> 00:38:45,000
‎இப்போது அவற்றுக்கு முறையே
‎மூன்று மற்றும் ஏழு வயது ஆகிறது



