1
00:00:02,000 --> 00:00:07,000
Downloaded from
YTS.MX

2
00:00:08,000 --> 00:00:13,000
Official YIFY movies site:
YTS.MX

3
00:01:00,019 --> 00:01:06,025
தி வீக்எண்ட்
x டான்எஃப்எம் எக்ஸ்பீரியன்ஸ்

4
00:01:43,978 --> 00:01:49,901
இப்பகுதியை தனியே செய்வேன்

5
00:01:49,984 --> 00:01:51,987
நானே முன்னின்று செல்வேன்

6
00:01:52,070 --> 00:01:56,659
இந்த சாலையில் நானே முன்னின்று செல்வேன்

7
00:01:59,620 --> 00:02:05,584
மற்றும் எனக்கு பிடிப்பொன்று வேண்டும்

8
00:02:05,667 --> 00:02:09,421
புனைந்த கதைகளை நான் நம்ப வேண்டும்

9
00:02:10,005 --> 00:02:12,549
காரணம் வெளிச்சத்திற்குப் பிறகு இருள்

10
00:02:12,632 --> 00:02:16,136
வெறும் இருள் மட்டும் தான்

11
00:02:17,429 --> 00:02:23,435
மட்டும் தான்

12
00:03:18,281 --> 00:03:20,117
காலை 5 மணி
மீண்டும் என் நேரம்

13
00:03:20,199 --> 00:03:22,912
நிலவை நான் பார்க்கிறேன், தூங்க முடியவில்லை

14
00:03:26,080 --> 00:03:27,917
காலை 5 மணி
மீண்டும் என் நேரம்

15
00:03:28,000 --> 00:03:30,585
நான் அழைக்கிறேன், அது
நான்னு உனக்கு தெரியும்

16
00:03:33,881 --> 00:03:35,506
என்னை மேலும் உந்துகிறேன்

17
00:03:35,590 --> 00:03:38,510
என் இதயத் துடிப்பை உணர முயற்சிக்கிறேன்

18
00:03:41,596 --> 00:03:43,514
உன் கழுத்தை என் கைகளால் இறுக்கறேன்

19
00:03:43,598 --> 00:03:46,143
நான் எப்போது நெரித்தாலும்
உனக்கு விருப்பம்தான்

20
00:03:49,479 --> 00:03:51,357
காலை 5 மணி
மீண்டும் உயர மிதக்கிறேன்

21
00:03:51,440 --> 00:03:54,359
நான் வலியில் இருப்பது உனக்கு தெரிகிறது

22
00:03:57,279 --> 00:03:59,155
நான் வெறுமையில் விழுந்துவிட்டேன்

23
00:03:59,239 --> 00:04:01,742
நாம் பித்துபிடித்தவர்
என்பதால் உன்னை நாடுகிறேன்

24
00:04:05,119 --> 00:04:06,913
சூனியத்தை வெறித்து பார்க்கிறேன்

25
00:04:06,996 --> 00:04:09,333
நான் என்னையே மறுபடியும் பார்க்கிறேன்

26
00:04:12,878 --> 00:04:14,754
ஆர்இஎம்-க்கு உறங்குகிறேன்

27
00:04:14,838 --> 00:04:17,758
நம்பிக்கை இழக்காமல் இருக்க பார்க்கிறேன்

28
00:04:19,133 --> 00:04:21,636
தூங்கையில் என்னை நீ கவனிப்பது விருப்பமானது

29
00:04:23,222 --> 00:04:27,016
நான் சுவாசிப்பதற்காக
என்னை சுழற்றி விடுகிறாய்

30
00:04:27,100 --> 00:04:29,477
அது உனக்கும் எனக்கும் பாதுகாப்பு

31
00:04:30,813 --> 00:04:33,064
அதிகமாக போதை உட்கொள்ள விடமாட்டாய்

32
00:04:34,900 --> 00:04:37,276
அப்படி நான் நிம்மதியாக இறந்தால்

33
00:04:38,737 --> 00:04:42,657
என் உடலை இந்த போர்வைகளில் சுற்றி

34
00:04:42,741 --> 00:04:44,867
என் மீது எரிபொருளை ஊற்று

35
00:04:46,619 --> 00:04:49,080
எனக்கு அது ஒரு பொருட்டு இல்லை

36
00:04:52,292 --> 00:04:57,422
சுற்றி, சுற்றி, சுற்றி, சுற்றி போகிறோம்

37
00:04:58,090 --> 00:05:00,467
வாழ்க்கை என்னும் ஆட்டத்தில்
சுதந்திரம் இல்லை

38
00:05:06,140 --> 00:05:08,516
தூங்கையில் என்னை நீ கவனிப்பது விருப்பமானது

39
00:05:10,059 --> 00:05:13,855
நான் சுவாசிப்பதற்காக என்னை
சுழற்றி விடுகிறாய்

40
00:05:13,939 --> 00:05:17,818
அது உனக்கும் எனக்கும் பாதுகாப்பு
என்னை விட்டு விடாதே

41
00:05:17,900 --> 00:05:21,655
அதிகமாக போதை உட்கொள்ள விடமாட்டாய்
என்னை விட்டு விடாதே

42
00:05:21,739 --> 00:05:25,617
அப்படி நான் நிம்மதியாக இறந்தால்
ஓ, ஆம்

43
00:05:25,701 --> 00:05:29,455
என் உடலை இந்த போர்வைகளில் சுற்றி

44
00:05:29,537 --> 00:05:33,249
என் மீது எரிபொருளை ஊற்று

45
00:05:33,333 --> 00:05:36,210
எனக்கு அது ஒரு பொருட்டு இல்லை

46
00:05:49,433 --> 00:05:50,266
ஹே!

47
00:05:50,350 --> 00:05:51,350
ஹே!

48
00:05:51,434 --> 00:05:52,268
ஹே!

49
00:05:52,352 --> 00:05:53,227
ஹே!

50
00:05:53,311 --> 00:05:54,645
ஹே! போவோம்!

51
00:06:02,487 --> 00:06:04,448
நாம் காலத்தில் பின் செல்கிறோம்

52
00:06:04,530 --> 00:06:06,407
நீ முயல்வதை பார்க்க விரும்புகிறேன்

53
00:06:06,492 --> 00:06:09,660
உன் மனதின் சுரங்கங்கள் வழியாக
எண்ணங்களை ஆராய்வதை

54
00:06:10,369 --> 00:06:12,330
உனக்கு போதை ஊட்டும்
காளான் டீ தரேன்

55
00:06:12,414 --> 00:06:14,249
அமைதியற்ற கடல் கடந்து

56
00:06:14,333 --> 00:06:17,001
யதார்த்தத்திலிருந்து தப்பிக்க
உன்னை விடுவித்துக்கொள்

57
00:06:18,294 --> 00:06:20,254
உன்னை அது வருத்துவதில்லை

58
00:06:20,338 --> 00:06:22,256
எனக்கு ஒரு திருப்புமுனை வேண்டும்

59
00:06:22,340 --> 00:06:25,218
என் முன் இருப்பதையே நான் விரும்புகிறேன்

60
00:06:26,302 --> 00:06:27,970
இது வழக்கமானதில்ல

61
00:06:28,054 --> 00:06:30,181
ஒப்புதல் வேண்டுகிறேன்

62
00:06:30,265 --> 00:06:32,725
அதை ஏக்கத்துடன் கெஞ்சி கேட்கிறேன்

63
00:06:33,227 --> 00:06:34,061
என்றேன் நான்

64
00:06:50,285 --> 00:06:53,496
எப்படி உன்னை காதலிக்க வைப்பது?

65
00:06:54,497 --> 00:06:58,085
எப்படி உன்னை மயங்க வைப்பது?

66
00:06:58,167 --> 00:07:01,588
எப்படி உன்னை விரும்ப வைப்பது

67
00:07:02,381 --> 00:07:05,551
நிரந்தரமாக அதை நீடிக்கச் செய்வது?

68
00:07:06,217 --> 00:07:09,595
எப்படி உன்னை காதலிக்க வைப்பது?

69
00:07:10,347 --> 00:07:13,641
எப்படி உன்னை மயங்க வைப்பது?

70
00:07:14,143 --> 00:07:17,479
எப்படி உன்னை விரும்ப வைப்பது

71
00:07:18,354 --> 00:07:21,859
நிரந்தரமாக அதை நீடிக்கச் செய்வது?

72
00:07:21,941 --> 00:07:24,026
நிஜமான உன்னை நான் பார்க்கிறேன்

73
00:07:24,111 --> 00:07:25,696
நீ மறைந்துகொள்ள தேவையில்லை

74
00:07:25,778 --> 00:07:27,655
உன் அப்பா சொன்னதை மறந்துவிடு

75
00:07:27,739 --> 00:07:29,699
பிரகாசிக்க நான் உனக்கு கற்று தரேன்

76
00:07:29,782 --> 00:07:33,662
நீ பொறுத்து கொண்டவை எல்லாம்
உன்னை உள்ளே குளிர வைத்தன

77
00:07:33,744 --> 00:07:37,624
ஆனால் நான் உன்னை மீண்டும் ஒளிர வைப்பேன்
நெருப்பின் தணலை போல

78
00:07:37,708 --> 00:07:39,626
உன்னை அது வருத்துவதில்லை

79
00:07:39,710 --> 00:07:41,587
எனக்கு ஒரு திருப்புமுனை வேண்டும்

80
00:07:41,669 --> 00:07:44,590
என் முன் இருப்பதையே நான் விரும்புகிறேன்

81
00:07:45,631 --> 00:07:47,300
இது வழக்கமானதில்ல

82
00:07:47,633 --> 00:07:49,511
ஒப்புதல் வேண்டுகிறேன்

83
00:07:49,595 --> 00:07:52,431
அதை ஏக்கத்துடன் கெஞ்சி கேட்கிறேன்

84
00:07:52,513 --> 00:07:53,765
என்றேன் நான்

85
00:07:53,849 --> 00:07:56,768
எப்படி உன்னை காதலிக்க வைப்பது?

86
00:07:57,977 --> 00:08:00,939
எப்படி உன்னை மயங்க வைப்பது?

87
00:08:01,648 --> 00:08:05,027
எப்படி உன்னை விரும்ப வைப்பது

88
00:08:05,861 --> 00:08:09,364
நிரந்தரமாக அதை நீடிக்கச் செய்வது?

89
00:08:09,698 --> 00:08:13,117
எப்படி உன்னை காதலிக்க வைப்பது?

90
00:08:13,910 --> 00:08:17,205
எப்படி உன்னை மயங்க வைப்பது?

91
00:08:17,705 --> 00:08:22,251
எப்படி உன்னை காதலிக்க வைப்பது
எனக்கு நீ வேண்டும், கண்ணே

92
00:08:22,335 --> 00:08:25,546
நிரந்தரமாக அதை நீடிக்கச் செய்வது?
எனக்கு நீ வேண்டும், கண்ணே

93
00:08:29,009 --> 00:08:31,011
எனக்கு நீ வேண்டும் என்றேன், கண்ணே

94
00:08:31,093 --> 00:08:32,179
கண்ணே

95
00:08:40,562 --> 00:08:41,438
போவோம்!

96
00:09:44,208 --> 00:09:45,043
என் மூச்சை எடு

97
00:09:59,974 --> 00:10:00,809
என் மூச்சை எடு

98
00:10:15,948 --> 00:10:16,783
என் மூச்சை எடு

99
00:10:17,199 --> 00:10:18,200
வாங்க.

100
00:10:31,631 --> 00:10:32,466
என் மூச்சை எடு

101
00:10:46,563 --> 00:10:48,689
உன் கண்ணில் தீயை பார்த்தேன்

102
00:10:50,567 --> 00:10:53,694
உன் கண்ணுக்குள் பார்க்கும் போது
தீயை பார்த்தேன்

103
00:10:54,570 --> 00:10:57,366
நீ செய்ய விரும்புவதை என்னிடம் சொல்கிறாய்

104
00:10:58,492 --> 00:11:01,495
ஆசை காட்டி வசியம் செய்வது
மாறுவேடத்தில் உள்ள சைத்தான்

105
00:11:02,496 --> 00:11:04,539
உயிர்த்து இருக்க
அனைத்தும் துணிகிறாய்

106
00:11:04,915 --> 00:11:05,873
ஓ, ஆமாம்

107
00:11:06,540 --> 00:11:09,419
என்னிடம் உன்னை அர்பணிக்கிறாய் உயிர்பலி போல

108
00:11:10,462 --> 00:11:14,256
இதை நீ எப்பவும் செய்வதாய் சொல்கிறாய்

109
00:11:14,341 --> 00:11:17,343
உனக்கு விடிவு கொடுத்தால்
என்னை விரும்புவாய் என்று சொல்

110
00:11:19,346 --> 00:11:23,099
அவள் என்னுடன் உணர்வது ஒரு கனவு போன்றது

111
00:11:23,183 --> 00:11:27,187
அவள் விளிம்பில் வாழ்வதை விரும்புகிறாள்

112
00:11:27,270 --> 00:11:31,107
அவளது அதீத கற்பனை எனக்கு
ஒரு பொருட்டே இல்லை

113
00:11:31,190 --> 00:11:35,069
திடீரென்று என் கண்மணி சொல்கிறாள்

114
00:11:35,153 --> 00:11:38,573
என் மூச்சை எடு

115
00:11:38,656 --> 00:11:40,784
அது எப்போதும் நிலைத்திருக்க செய் அன்பே

116
00:11:40,867 --> 00:11:42,953
இப்போது செய் அல்லது எப்போதுமில்லை அன்பே

117
00:11:43,035 --> 00:11:46,540
என் மூச்சை எடு

118
00:11:46,622 --> 00:11:48,708
நன்றாக இதை வேறு யாரும் செய்வதில்லை அன்பே

119
00:11:48,791 --> 00:11:51,001
சொர்கத்தின் அருகே கொண்டு வா, அன்பே

120
00:11:51,086 --> 00:11:52,169
என் மூச்சை எடு

121
00:13:02,616 --> 00:13:03,992
ஓ, கண்ணே

122
00:13:10,707 --> 00:13:12,751
என்னை காப்பாற்று

123
00:13:14,961 --> 00:13:16,921
ஓ, இல்லை

124
00:13:34,021 --> 00:13:34,897
என் மூச்சை எடு

125
00:13:34,981 --> 00:13:37,608
என் மூச்சை எடுத்து விடு

126
00:13:37,692 --> 00:13:39,818
அது எப்போதும் நிலைத்திருக்க செய் அன்பே

127
00:13:39,903 --> 00:13:41,820
இப்போது செய் அல்லது
எப்போதுமில்லை அன்பே

128
00:13:41,905 --> 00:13:45,492
என் மூச்சை எடு

129
00:13:45,574 --> 00:13:47,827
நன்றாக இதை வேறு யாரும் செய்வதில்லை அன்பே

130
00:13:47,910 --> 00:13:49,996
சொர்கத்தின் அருகே கொண்டு வா, அன்பே

131
00:13:50,079 --> 00:13:50,996
என் மூச்சை எடு

132
00:13:58,045 --> 00:13:58,880
என் மூச்சை எடு

133
00:14:01,466 --> 00:14:03,676
நன்றாக இதை வேறு யாரும் செய்வதில்லை அன்பே

134
00:14:03,760 --> 00:14:05,929
சொர்கத்தின் அருகே கொண்டு வா, அன்பே

135
00:14:06,011 --> 00:14:07,137
என் மூச்சை எடு

136
00:14:18,065 --> 00:14:22,319
நான் ஒரு நகரத்தில் பிறந்தேன்

137
00:14:22,404 --> 00:14:25,656
குளிர்கால இரவுகள் இங்கு உறங்குவதில்லை

138
00:14:25,740 --> 00:14:30,160
அதனால் இந்த வாழ்க்கை
எப்போதும் என்னுடன் இருக்கிறது

139
00:14:30,245 --> 00:14:33,707
என் நாளங்களில் உறைந்திருக்கும்
பனி ஒருபோதும் கசியாது

140
00:14:33,790 --> 00:14:34,623
என், ஓ

141
00:14:37,669 --> 00:14:38,587
என், ஓ

142
00:14:41,673 --> 00:14:45,926
ஒவ்வொரு முறையும் நீ என்னை
சரிசெய்ய முயல்கிறாய்

143
00:14:46,011 --> 00:14:49,430
காணாமல் போன துண்டை
நீ ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது

144
00:14:49,514 --> 00:14:53,392
நீ அழுது எனக்காக ஏங்குவேன் என்னும் போது

145
00:14:53,809 --> 00:14:57,271
நான் பொய் சொல்கிறேன்
ஒருபோதும் விட்டு செல்ல மாட்டேன் என

146
00:14:57,355 --> 00:15:00,482
ஆனால் தியாகிக்கிறேன்

147
00:15:00,567 --> 00:15:04,445
உன் காதலை, அநேக இரவுக்காக

148
00:15:04,529 --> 00:15:08,366
நான் போராடுகிறேன்

149
00:15:08,449 --> 00:15:11,785
என்னைக் கட்டிப் போட முடியாது

150
00:15:12,578 --> 00:15:16,498
எனக்கு தியாகிக்க விருப்பமில்லை

151
00:15:16,583 --> 00:15:20,294
உன் காதலுக்காக, நான் முயற்சிக்கிறேன்

152
00:15:20,377 --> 00:15:24,381
எனக்கு தியாகிக்க விருப்பமில்லை

153
00:15:24,466 --> 00:15:28,136
ஆனால் என் நேரத்தை நேசிக்கிறேன்

154
00:15:28,844 --> 00:15:30,054
என், ஓ

155
00:15:32,723 --> 00:15:33,724
என், ஓ

156
00:15:36,895 --> 00:15:38,813
கடினமான பகுதிகளில்
பிடித்து கொள்கிறேன்

157
00:15:38,896 --> 00:15:40,814
இதுதான் முடிவு என நீ நினக்கையில்

158
00:15:40,899 --> 00:15:42,775
வாழ்க்கை இன்னும் வாழத் தகுதியானது

159
00:15:42,858 --> 00:15:44,778
வாழ்க்கை இன்னும் வாழத் தகுதியானது

160
00:15:44,861 --> 00:15:46,695
உன்னை அழிக்கலாம்
இல்ல உற்சாகமாக்கலாம்

161
00:15:46,780 --> 00:15:48,615
மற்றும் நண்பர்கள் போல புணரலாம்

162
00:15:48,698 --> 00:15:50,574
ஆனால் உணர்வுபூர்வம் ஆகாதே

163
00:15:50,659 --> 00:15:52,410
ஆனால் இங்கே உணர்வுபூர்வம் ஆகாதே

164
00:15:52,493 --> 00:15:55,579
ஏன்னா தியாகிக்கிறேன்

165
00:15:55,664 --> 00:15:59,501
உன் காதலை, அநேக இரவுக்காக

166
00:15:59,583 --> 00:16:03,420
நான் போராடுகிறேன்

167
00:16:03,505 --> 00:16:06,507
என்னைக் கட்டிப் போட முடியாது

168
00:16:06,591 --> 00:16:07,424
போவோம்!

169
00:16:07,509 --> 00:16:11,512
எனக்கு தியாகிக்க விருப்பமில்லை

170
00:16:11,596 --> 00:16:15,308
உன் காதலுக்காக, நான் முயற்சிக்கிறேன்

171
00:16:15,391 --> 00:16:19,353
எனக்கு தியாகிக்க விருப்பமில்லை

172
00:16:19,437 --> 00:16:23,149
ஆனால் என் நேரத்தை நேசிக்கிறேன்

173
00:16:23,232 --> 00:16:27,237
எனக்கு தியாகிக்க விருப்பமில்லை

174
00:16:27,319 --> 00:16:30,990
உன் காதலுக்காக, நான் முயற்சிக்கிறேன்

175
00:16:31,073 --> 00:16:35,078
எனக்கு தியாகிக்க விருப்பமில்லை

176
00:16:35,160 --> 00:16:38,790
ஆனால் என் நேரத்தை நேசிக்கிறேன்

177
00:16:40,583 --> 00:16:42,711
ஓ கண்ணே

178
00:16:42,794 --> 00:16:47,256
நான் முயற்சித்தேன் என்று தெரியுமல்லவா

179
00:16:48,424 --> 00:16:50,635
ஓ கண்ணே

180
00:16:50,718 --> 00:16:53,011
என் நேரத்தை நான் விரும்புவது
தெரியுமல்லவா

181
00:16:53,096 --> 00:16:55,765
போகலாம்! ஒன்று, இரண்டு, மூன்று, போ!

182
00:17:10,989 --> 00:17:12,072
என், ஓ

183
00:17:14,908 --> 00:17:15,993
என், ஓ

184
00:17:43,270 --> 00:17:46,941
கடந்த சில மாதங்களாக நான் என்னை
மேம்படுத்த முயல்கிறேன், அன்பே

185
00:17:48,443 --> 00:17:51,945
என் வாழ்வில் நிறைய அதிர்ச்சிகள் உள்ளன

186
00:17:53,405 --> 00:17:57,117
என்னை நேசிப்பவர்களிடம்
நான் பற்றில்லாமல் இருந்தேன் அன்பே

187
00:17:58,744 --> 00:18:01,830
இப்போது திரும்பிப் பார்க்கிறேன்,
புரிந்துகொள்கிறேன்

188
00:18:02,706 --> 00:18:08,171
நான் உன்னை தழுவியது எனக்கு நினைவிருக்கிறது

189
00:18:09,379 --> 00:18:13,843
கண்களில் நீர் தளும்ப என்னை
தங்கும்படி கெஞ்சினாய்

190
00:18:14,260 --> 00:18:18,097
உன்னிடம் சொல்லாததற்கு வருந்துகிறேன்

191
00:18:18,181 --> 00:18:20,767
இப்போ நீ அவனை நேசிப்பதை
என்னால் தடுக்க முடியாது

192
00:18:20,849 --> 00:18:22,644
நீ முடிவு செய்துவிட்டாய்

193
00:18:23,394 --> 00:18:27,816
நான் உன்னை காதலிக்கிறேன் பெண்ணே
ஆனால் காலம் கடந்தது

194
00:18:28,441 --> 00:18:32,986
நான் உனக்காக இருக்கிறேன்
ஆனால் காலம் கடந்தது

195
00:18:33,655 --> 00:18:38,283
உன்னை கவனிப்பேன் என்கிறேன்
ஆனால் காலம் கடந்தது

196
00:18:38,827 --> 00:18:43,289
உன்னை என்னுடையவளாக்க மிகவும் தாமதித்தேன்
காலம் கடந்தது

197
00:18:44,290 --> 00:18:46,501
அவன் தவறு ஏதும் செய்தால்

198
00:18:46,917 --> 00:18:49,044
அன்பே நான் சொல்வேன்

199
00:18:49,503 --> 00:18:51,713
நீ அவனை நம்பலை என்றால்

200
00:18:51,798 --> 00:18:54,509
என்னிடம் திரும்பி வா, கண்ணே
திரும்பி வா

201
00:18:54,591 --> 00:18:56,927
ஒரு வாய்ப்பு கொடு, கொஞ்சமா கொடு

202
00:18:57,261 --> 00:18:59,055
அன்பே உன்னை நன்றாக வைத்துகொள்வேன்

203
00:18:59,513 --> 00:19:03,309
உன்னை எப்படி நேசிக்க வேண்டுமோ
அப்படி நேசிப்பேன்

204
00:19:04,601 --> 00:19:09,691
நான் உன்னை தழுவியது எனக்கு நினைவிருக்கிறது

205
00:19:11,317 --> 00:19:14,988
கண்களில் நீர் தளும்ப என்னை
தங்கும்படி கெஞ்சினாய்

206
00:19:15,070 --> 00:19:19,992
உன்னிடம் சொல்லாததற்கு வருந்துகிறேன்

207
00:19:20,076 --> 00:19:22,619
இப்போது நீ அவனை நேசிப்பதை
என்னால் தடுக்க முடியாது

208
00:19:22,703 --> 00:19:24,664
நீ முடிவு செய்துவிட்டாய்

209
00:19:25,248 --> 00:19:29,836
நான் உன்னை காதலிக்கிறேன் பெண்ணே
ஆனால் காலம் கடந்தது

210
00:19:30,461 --> 00:19:35,133
நான் உனக்காக இருக்கிறேன்
ஆனால் காலம் கடந்தது

211
00:19:35,633 --> 00:19:40,305
உன்னை கவனிப்பேன் என்கிறேன்
ஆனால் காலம் கடந்தது

212
00:19:40,680 --> 00:19:45,268
உன்னை என்னுடையவளாக்க மிகவும்
தாமதமதித்தேன், காலம் கடந்தது

213
00:19:45,851 --> 00:19:50,522
பாடுகிறேன், காலம் கடந்தது

214
00:19:51,107 --> 00:19:53,192
எனக்கே சொந்தம் என்றேன்

215
00:19:53,276 --> 00:19:55,778
ஆனால் காலம் கடந்தது

216
00:19:56,154 --> 00:20:01,242
உன்னை கவனிப்பேன் என்கிறேன்
ஆனால் காலம் கடந்தது

217
00:20:01,326 --> 00:20:05,788
உன்னை என்னுடையவளாக்க மிகவும் தாமதித்தேன்
காலம் கடந்தது

218
00:20:09,500 --> 00:20:11,085
காலம் கடந்தது

219
00:20:14,672 --> 00:20:16,424
காலம் கடந்தது

220
00:21:33,376 --> 00:21:37,296
நீ என்னிடம் எதையோ மறைக்கிறாய் என்று
எனக்குத் தெரியும்

221
00:21:37,379 --> 00:21:39,549
அது உன் இதயத்திற்கு நெருக்கமாக இருந்தது

222
00:21:40,465 --> 00:21:44,345
மேலும் அது தினமும் படர்ந்து
வருவதை நான் உணர்ந்தேன்

223
00:21:44,428 --> 00:21:46,305
ஆரம்பத்திலிருந்தே கண்ணே

224
00:21:46,388 --> 00:21:50,559
நாம் சண்டையிடும் போது நீ பார்க்கும்
விதத்தை நான் அறிவேன்

225
00:21:50,643 --> 00:21:52,228
நாம் சண்டையிடுகிறோம்

226
00:21:53,186 --> 00:21:57,316
ஏனென்றால், நான்தான் பொய்
சொல்பவனாய் இருந்தேன்

227
00:21:57,733 --> 00:21:59,277
ஓ, பொய்

228
00:21:59,609 --> 00:22:04,406
ஓ, வேறு யாராவது இருக்கிறாரா இல்லையா?

229
00:22:04,490 --> 00:22:07,909
உன்னை நெருக்கமாக வைக்க விரும்புகிறேன்

230
00:22:07,993 --> 00:22:11,664
என் இடத்தை இழக்க விருப்பமில்லை

231
00:22:11,748 --> 00:22:13,499
எனக்குத் தெரியணும்

232
00:22:13,582 --> 00:22:17,086
அவனை காயப்படுத்துகிறாயா அல்லது என்னையா

233
00:22:17,170 --> 00:22:21,339
நான் உன்னுடன் இல்லையென்றால்
நான் இருக்க விரும்பவில்லை

234
00:22:22,258 --> 00:22:25,427
வேறு யாராவது இருக்கிறாரா இல்லையா?

235
00:22:26,261 --> 00:22:28,889
ஓ, இல்லையா?

236
00:22:30,223 --> 00:22:34,103
விசுவாசமான ஒருவர் பெற எனக்கு தகுதியில்லை

237
00:22:34,186 --> 00:22:36,396
எனக்கு தெரியாது என்று நினைக்கிறாயா?

238
00:22:37,356 --> 00:22:43,111
மேலும் நான் முன்பு இருந்தவனாக
இருக்க விரும்பவில்லை

239
00:22:43,195 --> 00:22:49,117
நான் என் வழிகளை சிறப்பாக, சிறப்பாக
மாற்றிக்கொண்டேன் என்று சத்தியம் செய்கிறேன்

240
00:22:50,036 --> 00:22:56,041
ஏனென்றால் உன்னோடிருக்க விரும்புகிறேன்
என்றென்றும், என்றென்றும்

241
00:22:56,876 --> 00:23:01,713
ஓ, வேறு யாராவது இருக்கிறாரா இல்லையா?

242
00:23:01,798 --> 00:23:04,759
உன்னை நெருக்கமாக வைக்க விரும்புகிறேன்

243
00:23:04,841 --> 00:23:08,637
என் இடத்தை இழக்க விருப்பமில்லை

244
00:23:08,721 --> 00:23:10,431
எனக்குத் தெரியணும்

245
00:23:10,514 --> 00:23:13,975
அவனை காயப்படுத்துகிறாயா அல்லது என்னையா

246
00:23:14,059 --> 00:23:18,188
நான் உன்னுடன் இல்லையென்றால்,
நான் இருக்க விரும்பவில்லை

247
00:23:19,107 --> 00:23:22,652
வேறு யாராவது இருக்கிறாரா இல்லையா?

248
00:23:23,152 --> 00:23:26,114
ஓ, இல்லையா?

249
00:23:31,993 --> 00:23:32,828
ஏய்!

250
00:23:35,956 --> 00:23:38,209
ஓ, ஆமாம்

251
00:23:46,299 --> 00:23:47,135
ஏய்!

252
00:24:23,337 --> 00:24:26,132
என் கனவில் மட்டுமே உன்னை முன்பு கண்டேன்

253
00:24:26,799 --> 00:24:29,760
நான் இளைஞனாக உலகில் தனியாக இருந்த போது

254
00:24:30,720 --> 00:24:33,306
எனக்கு நீ இருந்தாய், நான் என்

255
00:24:34,389 --> 00:24:36,934
பெண் என்று கூப்பிட விரும்பிய போது

256
00:24:37,976 --> 00:24:40,980
இப்போ நீ என் நிதர்சனம்

257
00:24:41,062 --> 00:24:44,524
உன்னை நெருக்கமாக உணர விரும்புகிறேன்

258
00:24:44,608 --> 00:24:46,860
ஆனால் நீ தோற்கடிக்கப்பட்டாய் கண்ணே

259
00:24:46,943 --> 00:24:52,116
நொறுங்கி, வலியில், உன்
ஆன்மா உடைந்த துன்பத்தில்

260
00:24:55,161 --> 00:24:59,581
நொறுங்கி, வலியில், உன் ஆன்மா
உடைந்த துன்பத்தில்

261
00:25:06,422 --> 00:25:08,089
என்னை உனக்காக இருக்க விடு

262
00:25:08,174 --> 00:25:11,426
உன் இதயத்தை காக்க இருக்க விடு

263
00:25:13,471 --> 00:25:15,138
என்னை உனக்காக இருக்க விடு

264
00:25:15,222 --> 00:25:18,893
நீ முழுமையாகும்வரை நான் இருப்பேன்

265
00:25:20,519 --> 00:25:23,438
நீ ஒரு ஆணால் பல காலமாய் தொடபடவில்லை

266
00:25:24,147 --> 00:25:27,234
ஏனெனில் போன முறை அது முரட்டுதனமாக இருந்தது

267
00:25:27,777 --> 00:25:29,319
என்னை உனக்காக இருக்க விடு

268
00:25:29,403 --> 00:25:32,572
உன் இதயத்தை காக்க இருக்க விடு

269
00:25:34,908 --> 00:25:36,077
உன்னை காதலிக்க விடு

270
00:25:36,661 --> 00:25:40,039
உன் தேவைக்கேற்ப என்னை காதலிக்க விடு

271
00:25:41,874 --> 00:25:43,501
பின் இதை என்

272
00:25:44,001 --> 00:25:46,796
இதை என் பொறுப்பாக்குவேன்

273
00:25:49,005 --> 00:25:51,716
உன் ஒவ்வொரு அடியிலும் துணை நிற்பேன்

274
00:25:53,135 --> 00:25:55,346
உன்னை மீண்டும் நிமிர செய்வேன்

275
00:25:56,180 --> 00:25:57,222
உன்னை காதலிக்க விடு

276
00:25:57,973 --> 00:26:01,018
உன் தேவைகேற்ப என்னை காதலிக்க விடு

277
00:26:03,229 --> 00:26:04,521
பின் என்னை உதறலாம்

278
00:26:05,272 --> 00:26:08,693
நடைபாதையோரம் என்னை எட்டி உதை

279
00:26:10,360 --> 00:26:11,945
பரவாயில்லை கண்ணே

280
00:26:12,320 --> 00:26:15,992
இதை விட மோசமாக நான் உணர்ந்ததுண்டு

281
00:26:17,784 --> 00:26:20,620
அப்போ நான் எல்லாவற்றையும் நம்பினேன்

282
00:26:21,789 --> 00:26:23,915
இப்போ எதிலும் நம்பிக்கை அற்றவன்

283
00:26:24,625 --> 00:26:26,085
கண்ணே என்னை அழித்துவிடு

284
00:26:26,668 --> 00:26:29,547
நடைபாதையோரம் என்னை எட்டி உதை

285
00:26:38,222 --> 00:26:41,642
ஓ, இல்லை, இல்லை, இல்லை

286
00:26:41,725 --> 00:26:43,476
ஆம்

287
00:26:58,408 --> 00:27:03,372
நான் உன் ஹீரோவாக இருந்தது
நினைவிருக்கா, ஆம்

288
00:27:05,165 --> 00:27:07,835
நான் உன் இதயத்தை ஒரு சின்னமாக அணிந்தேன்

289
00:27:08,918 --> 00:27:12,255
உன்னைக் காப்பாற்ற முடியவில்லை

290
00:27:12,339 --> 00:27:17,720
என் இருண்ட உண்மையிலிருந்து

291
00:27:22,767 --> 00:27:23,642
எனக்கு தெரியும்

292
00:27:25,226 --> 00:27:27,520
எப்போதுமே பூஜ்யத்தை விட நான் குறைவானவன்

293
00:27:29,482 --> 00:27:30,398
ஓ, ஆமாம்

294
00:27:31,983 --> 00:27:34,486
நீ முடிந்தவரை என்னிடம்
முயன்றது, தெரியும்

295
00:27:35,780 --> 00:27:39,075
உன்னிடம் என் இருண்ட

296
00:27:39,157 --> 00:27:44,704
உண்மையை காட்ட முடியவில்லை

297
00:27:49,793 --> 00:27:55,090
என்னால் அதை என் மனதிலிருந்து
எடுக்க முடியவில்லை

298
00:27:56,341 --> 00:28:02,138
என் கூட படுக்கையில் வரும் இந்த உணர்வை
அசைக்க முடியவில்லை

299
00:28:03,765 --> 00:28:07,144
அதை மறைக்க முயல்கிறேன், ஆனால் நீ
என்னை அறிவாய் என தெரியும்

300
00:28:07,228 --> 00:28:11,565
போராட முயல்கிறேன், ஆனால்
சுதந்திரமாகவே இருக்க விரும்புகிறேன்

301
00:28:19,197 --> 00:28:22,117
நடுவில் சந்திக்கலாமா

302
00:28:23,034 --> 00:28:24,412
என்ன கண்ணே?

303
00:28:25,703 --> 00:28:28,124
ஏனென்றால், முன்பு நீ
என்னைப் போலவே இருந்தாய்

304
00:28:29,165 --> 00:28:32,461
இப்போதோ என்னை விட்டுவிட விரும்புகிறாய்

305
00:28:33,002 --> 00:28:38,884
உன் கைகளில் நான் இறப்பதைப் பார்ப்பதை விட

306
00:28:41,636 --> 00:28:43,138
போவோம்! போவோம்!

307
00:28:43,513 --> 00:28:48,476
என்னால் அதை என் மனதிலிருந்து
எடுக்க முடியவில்லை

308
00:28:50,229 --> 00:28:55,859
என் கூட படுக்கையில் வரும் இந்த உணர்வை
அசைக்க முடியவில்லை

309
00:28:57,485 --> 00:29:00,865
அதை மறைக்க முயல்கிறேன், ஆனால் நீ
என்னை அறிவாய் என தெரியும்

310
00:29:00,947 --> 00:29:05,536
போராட முயல்கிறேன்,
ஆனால் சுதந்திரமாகவே இருக்க விரும்பறேன்

311
00:29:37,693 --> 00:29:42,490
என்னால் அதை என் மனதிலிருந்து
எடுக்க முடியவில்லை

312
00:29:43,949 --> 00:29:49,579
என் கூட படுக்கையில் வரும் இந்த உணர்வை
அசைக்க முடியவில்லை

313
00:29:51,248 --> 00:29:54,585
அதை மறைக்க முயல்கிறேன், ஆனால் நீ
என்னை அறிவாய் என தெரியும்

314
00:29:54,667 --> 00:29:58,547
போராட முயல்கிறேன், ஆனால் நான்
சுதந்திரமாகவே இருக்க விரும்பறேன்

315
00:30:04,052 --> 00:30:04,886
ஆம்

316
00:30:06,347 --> 00:30:09,349
எப்போதுமே பூஜ்யத்தை விட நான் குறைவானவன்

317
00:30:13,103 --> 00:30:15,940
நீ முடிந்தவரை என்னிடம்
முயன்றது, தெரியும்

318
00:30:32,580 --> 00:30:34,666
நீங்கள் கேட்பது டான் எஃப்எம்

319
00:30:35,792 --> 00:30:38,044
எங்கிருந்தோ உங்க அலைவரிசையில்

320
00:30:38,712 --> 00:30:40,838
எனவே ஓய்வாக இளைப்பாறுங்கள்

321
00:30:42,549 --> 00:30:44,175
நீங்கள் இங்கே இருக்கக்கூடும்

322
00:30:45,219 --> 00:30:48,012
அனைத்து எதிர்கால திட்டங்களும்
ஒத்திவைக்கப்பட்டதால்

323
00:30:48,347 --> 00:30:51,684
சொந்தம் என நீங்கள்
நினைத்தவையை திரும்பி பார்க்கும் நேரம் இது

324
00:30:51,767 --> 00:30:53,394
அவற்றை நன்றாக நினைவிருக்கா?

325
00:30:53,476 --> 00:30:55,520
மிதந்தீர்களா, சுயநினைவற்றிருந்தீங்களா?

326
00:30:57,063 --> 00:30:59,983
கல்லறைக்கு நீங்கள் எத்தனை
கோபங்களை எடுத்து சென்றீர்கள்?

327
00:31:00,067 --> 00:31:02,778
விரும்பாத, பின்தொடராத போது
உங்க நடத்தை எப்படி?

328
00:31:03,695 --> 00:31:06,865
நீங்கள் அடிக்கடி முழக்கமிட்டது
ஒரு முரண்பாடான நாண்தானா?

329
00:31:06,949 --> 00:31:10,243
வாழ்க்கையின் அப்போதைய பாடலுக்கு
எப்பவாது இசைந்திருக்கிறீர்களா?

330
00:31:11,203 --> 00:31:14,706
உங்கள் உடல் மறைந்து நீண்ட காலமாகியும்
வாழ்வது வலி என்றால்

331
00:31:14,790 --> 00:31:18,042
உங்கள் மறைமுக வருத்தம் இன்னும்
அதை விடவில்லை என்றால்

332
00:31:18,126 --> 00:31:21,213
நீங்கள் இறக்க வேண்டிய வழியில்
இறந்திருக்க வில்லை

333
00:31:21,297 --> 00:31:24,633
எல்லா ஆவிகளும் நம்பிகையின்மையால்
ஆட்டுவிக்க படுகிறார்கள்

334
00:31:25,174 --> 00:31:28,177
உங்க நேரம் முடியும்போது
அங்கு வெறுமையை தவிர வேறில்லை

335
00:31:28,261 --> 00:31:29,762
வேட்டை இல்லை, கூட்டமில்லை

336
00:31:29,847 --> 00:31:31,723
நாடுகள் இல்லை, இனம் இல்லை

337
00:31:31,807 --> 00:31:35,019
சொர்க்கம் உங்க கண்ணீரினும்
நெருக்கமாய் இருக்கும்

338
00:31:35,935 --> 00:31:37,855
ஊதா மழை விழும் போது

339
00:31:37,937 --> 00:31:39,772
நாம் அனைவரும் அதன் அருளில் நனைவோம்

340
00:31:43,484 --> 00:31:45,820
சொர்க்கம், வருத்தம் இல்லாதவருக்கே

341
00:31:46,780 --> 00:31:49,700
அங்கு போய் சேராதவர் இங்கு காத்திருக்கணும்

342
00:31:51,784 --> 00:31:54,913
ஆனால் இந்த பாட்டின் முடிவில்
நீங்கள் அங்கிருக்கலாம்

343
00:31:54,997 --> 00:31:58,334
அங்கே தி வீக்எண்ட் பிரமாதமா
வாரம் முழுக்க வாசிப்பான்

344
00:31:58,416 --> 00:32:00,251
பாங் எ காங், கொண்டாடுங்கள்

345
00:32:04,882 --> 00:32:08,594
கடைசி தருவாயில்
உங்க உடைந்த உள்ளம் கனக்கிறது என்றால்

346
00:32:08,676 --> 00:32:12,097
அது காற்றினும் லேசாகும் அவர்கள்
திரையை விலக்கும் போது

347
00:32:12,181 --> 00:32:15,517
பூக்களை பாருங்க, அவை அழகாக
இருக்க முயல்வதில்லை

348
00:32:15,600 --> 00:32:18,811
இதழ்களை விரித்து ஒளியை நோக்குகிறது

349
00:32:19,937 --> 00:32:21,648
நன்றாக கேட்கிறீர்களா?

350
00:32:21,732 --> 00:32:23,524
சொர்க்கம் அதுவல்ல, இதுவே

351
00:32:24,526 --> 00:32:26,403
அது இந்த கணத்தின் ஆழம்

352
00:32:26,486 --> 00:32:27,905
நாம் பேரின்பம் முயல வேண்டாம்

353
00:32:29,197 --> 00:32:31,032
வாழ்வு குழப்பமென கடவுள் அறிவார்

354
00:32:31,575 --> 00:32:33,242
ஆனால் ஒன்றை உண்மையாக்கினார்

355
00:32:35,578 --> 00:32:37,373
மனதை தளர விடவும்

356
00:32:37,455 --> 00:32:39,540
ஆன்மாவை பயிற்றுவிக்கவும்

357
00:32:39,625 --> 00:32:43,212
மற்றும் அந்த திவ்ய நடனம்
கிடைக்கும் வரை ஆடணும்

358
00:32:47,715 --> 00:32:48,634
அதாவது

359
00:32:53,055 --> 00:32:57,350
சொர்க்கத்தை பார்ப்பதற்கு,
நீங்க சொர்க்கம் ஆகணும்

360
00:32:59,228 --> 00:33:02,481
அமைதி உங்களுடன் இருக்கட்டும்

361
00:33:47,818 --> 00:33:49,819
வசனங்கள் மொழிபெயர்ப்பு சோபனா சுந்தர்

362
00:33:49,903 --> 00:33:51,905
படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்



