1
00:00:02,000 --> 00:00:07,000
Downloaded from
YTS.BZ

2
00:00:04,672 --> 00:00:10,678
ஃபால்அவுட்
த கூல் லாக்

3
00:00:08,000 --> 00:00:13,000
Official YIFY movies site:
YTS.BZ

4
00:00:16,058 --> 00:00:19,937
இது இனிமையான மாய உலகம் வூவில்
அல்ல, ஆனா இது போதும்.

5
00:00:21,313 --> 00:00:25,401
கிறிஸ்துமஸின் பன்னிரண்டு நாட்களுக்கும்
போதுமளவு குப்பிகள் என்கிட்ட இருக்கு.

6
00:00:27,153 --> 00:00:28,446
இதை பாத்தியா?

7
00:00:28,529 --> 00:00:33,451
இது மரக்கட்டை இல்ல, இது
ஒரு மனிதனின் கை.

8
00:00:33,534 --> 00:00:35,619
அதுவும் ஒரு குண்டனோடது.

9
00:00:36,412 --> 00:00:38,622
அது நல்லா எரியுதுதில்லை?

10
00:00:39,540 --> 00:00:40,666
ஆச்சரியமா இருக்குலே?

11
00:00:41,625 --> 00:00:44,170
ஒரு வருஷமா இந்த கைகளை
உலரப் பழுக்க வைப்பேன்

12
00:00:44,253 --> 00:00:46,630
குளிர்காலத்தில் மிக பயனுள்ளதா இருப்பதால்.

13
00:00:46,714 --> 00:00:50,593
கையில் கரங்கள், உடலில் வெப்பம்.
அதுதான் நான் எப்போதும் சொல்றது.

14
00:00:54,847 --> 00:00:58,017
ஹும், பண்டிகை வாழ்த்துகள்
சொல்லலாம்னு தோணுது,

15
00:00:58,100 --> 00:01:02,313
ஆனா இங்க அந்த மாதிரி
பெரிதா எதுவும் இல்ல.

16
00:01:02,938 --> 00:01:06,192
மேலும், நம்மிடம் இங்க
சான்டா கிளாஸும் இல்ல.

17
00:01:08,569 --> 00:01:10,070
பேசி பேசி என் வாய் வலிக்குது,

18
00:01:10,154 --> 00:01:13,991
அதனால, நீங்க எல்லாரும் ஏன் இந்த
நெருப்பை கொஞ்ச நேரம் உற்று பாக்க கூடாது?

19
00:01:15,284 --> 00:01:19,205
நான் தூங்கினா, என் தலை அந்த
பக்கம் சாயாமல் பாத்துக்கோங்க.

20
00:01:22,374 --> 00:01:28,631
ஆமாம், இது மிஸ்டர் நியூ வேகஸ், என் பெயரை
ஒத்த இடத்திலிருந்து நேரலையில் பேசறேன்,

21
00:01:28,714 --> 00:01:33,969
இந்த கிறிஸ்துமஸ் காலத்தில், உங்களுக்கு
பிடித்த விடுமுறை பாடல்களை கொண்டு வரேன்.

22
00:01:34,053 --> 00:01:36,555
இப்ப, உங்க இருப்பிடம்
கதகதப்பாவும் சுகமாவும் இருக்கும்னு

23
00:01:36,639 --> 00:01:39,475
நம்பறேன், உணர்வை இழக்கிறீங்க
என்பதால் இல்ல,

24
00:01:39,558 --> 00:01:42,436
நீங்க அப்படி இருக்க
விரும்பினால் ஒழிய.

25
00:01:42,520 --> 00:01:48,108
வாழ்க்கையின் அச்சமூட்டும் தருணங்களை
நமக்கே உள்ள போதை முறையால் சமாளிப்போம்.

26
00:01:48,734 --> 00:01:51,111
இரவு முழுதும் உங்கள் பாடல்
விருப்பத்தை ஏற்கிறேன்,

27
00:01:51,195 --> 00:01:57,284
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை படித்து, உங்கள்
மனதைதொடும் கதைகளை நேரலையில் ஒலிபரப்பறேன்.

28
00:01:58,869 --> 00:02:02,331
முன்னாள் அரிசோனா மாநிலத்திலிருந்து பாப்
இடமிருந்து இது நேரலைக்கு வந்தது.

29
00:02:02,414 --> 00:02:06,418
அவர் எழுதறார், "கிறிஸ்துமஸுக்கு
முந்தைய நாள் என் நாய் ஓடிப் போனது,

30
00:02:06,502 --> 00:02:10,965
"மேலும் சொல்றேன்,
இது கிறிஸ்துமஸ் கதையின் மறுபதிப்பு.

31
00:02:11,048 --> 00:02:15,135
"அதை தேட எங்களுக்கு உதவ,
அந்நியர்கள் எங்கிருந்தோ வந்தாங்க,

32
00:02:15,219 --> 00:02:18,347
"ஓரியண்ட் நாட்டிலிருந்து
வந்த மூன்று அரசர்கள் போலவே.

33
00:02:18,430 --> 00:02:21,100
"நான் அவர்களோட சேர்ந்து
மூன்று அரசர்களில் ஒருவரா இருந்தேன்,

34
00:02:21,183 --> 00:02:25,145
"முடிவில், கடவுள் தான்
எல்லா அரசர்களின் அரசர்.

35
00:02:25,229 --> 00:02:30,317
"இதனால் ஐந்து அரசர்கள்
இருந்தாலும், மொத்தம் ஏழு பேர் இருந்தாங்க.

36
00:02:30,401 --> 00:02:33,863
"இரு பெண்கள் மற்றும் ஐந்து
ஆண்கள், ஆகையால் ஐந்து அரசர்கள்.

37
00:02:33,946 --> 00:02:38,909
"இரு ராணிகள், நான்,
கடவுள், சேர்த்தால் ஒன்பது அரசர்கள்,

38
00:02:38,993 --> 00:02:40,494
"ராணிகளையும் சேர்த்து."

39
00:02:41,036 --> 00:02:44,498
"நாய் எங்க போனது என்று
எங்க யாருக்கும் தெரியலை.

40
00:02:44,582 --> 00:02:49,169
"அப்போ எனக்கு தோன்றியது,
இதுவே கதையின் அசல் இயேசு போலே.

41
00:02:49,253 --> 00:02:52,006
"நாய் தான், தேடிய குழந்தை இயேசு.

42
00:02:52,089 --> 00:02:54,592
"எனக்கு மனப் பதட்டம் வந்தது

43
00:02:54,675 --> 00:02:57,761
"நான் நாயை தொலைத்தது
மட்டும் இல்லாமல்,

44
00:02:57,845 --> 00:03:00,389
"யாராவது வரும் போது,
நாய் என்னிடம் சொல்லும்.

45
00:03:00,472 --> 00:03:03,767
"அவங்க வந்தாங்க. ஆனா
அதை கண்டுபிடிக்கல.

46
00:03:03,851 --> 00:03:07,980
"அதுவும் என்னிடம் போதை
வஸ்து இருக்கா என கேக்கறாங்க.

47
00:03:08,063 --> 00:03:10,608
"எங்கிட்ட இருக்கு, ஆனா பங்கு
போட விரும்பல.

48
00:03:10,691 --> 00:03:14,194
"எனக்கு கோபமா வருது,
அதனால குற்ற உணர்ச்சி வருது.

49
00:03:14,278 --> 00:03:16,739
"ஆம், எனக்கு கோப பிரச்சினைகள் உள்ளன,

50
00:03:16,822 --> 00:03:20,659
"ஆனா அதுவே நான் போதை
வஸ்துக்களை பகிர முடியாம போறதுக்கு காரணம்.

51
00:03:20,743 --> 00:03:21,577
"அவை மருத்துவ வகை.

52
00:03:21,660 --> 00:03:24,830
"எனினும், நாய் அதிக தூரம்
போகல என தெரிய வந்தது.

53
00:03:24,914 --> 00:03:28,042
"நான் சிலரை முன்பு
தண்டித்ததை கேட்டு, பயந்து,

54
00:03:28,125 --> 00:03:30,461
"இடுக்குகளில் ஒளிந்து கொண்டது.

55
00:03:30,544 --> 00:03:32,588
"அது இறுதியாக வெளியே வந்தது

56
00:03:32,671 --> 00:03:35,424
நான் கொன்றவர்களில் ஒருவனை
வறுக்க ஆரம்பித்தபோது"

57
00:03:35,507 --> 00:03:40,471
"இப்ப மற்ற எல்லா அரசர்களையும் தூக்கிலிடும்
முன் கண்டுபிடித்திருக்கணும் என தோணுது.

58
00:03:40,554 --> 00:03:45,059
"ஆனா அந்த நேரத்தில் எனக்கிருந்த தகவலின்
அடிப்படையில் நான் முழு முயற்சி செய்தேன்.

59
00:03:45,142 --> 00:03:47,478
"சுருக்கமா சொல்லணும்னா,

60
00:03:47,561 --> 00:03:50,814
"கிறிஸ்துமஸ் கொண்டாட,
எனக்கு ஒரு நாய் தேவை என எனக்கு தெரியாது,

61
00:03:50,898 --> 00:03:53,984
"அது ஒன்று இல்லாம, அதை
செய்ய முயலும் வரை.

62
00:03:54,068 --> 00:03:57,655
"அது பரிதாபமா இல்லையா?
நான் என்னையே வெறுக்கிறேன்."

63
00:03:59,323 --> 00:04:00,783
நன்றி, பாப்.

64
00:04:00,866 --> 00:04:04,453
இப்போ இதோ ஒரு விடுமுறை பாடல்,
போதை மணத்தை தடை செய்ய

65
00:04:04,536 --> 00:04:08,666
மூளை செலுத்தும் ரத்தத்தை விட
வேகமாக, உங்களை அமைதிப்படுத்தும்.

66
00:11:02,037 --> 00:11:05,123
வணக்கம், நான் டிஜே மிஸ்டர் நியூ வேகஸ்,

67
00:11:05,207 --> 00:11:10,462
நீங்க அங்க உள்ளாடையில் சுகமாக
அமர்ந்து கவனிப்பதை கற்பனை செய்தால்,

68
00:11:10,545 --> 00:11:14,758
என் கற்பனை 45 ஆர்பிஎம்
வேகத்தில் சுழல ஆரம்பிக்குது.

69
00:11:14,841 --> 00:11:16,259
இதோ ஒரு பாடல்.

70
00:15:30,597 --> 00:15:33,600
பாருங்க, இந்த பழைய பாடல்களை
கேட்க எனக்கு ரொம்ப பிடிக்கும்,

71
00:15:33,683 --> 00:15:37,812
ஆனா உங்க கதைகளை
கேட்க அதை விட அதிகம் பிடிக்கும்.

72
00:15:37,896 --> 00:15:39,606
உங்களிடமிருந்து கேட்க ஆசைப்படறேன்.

73
00:15:39,689 --> 00:15:43,151
சில்ட்லேண்ட்ஸில் இருந்து
எழுதி அனுப்பிய ஸ்லக்கின்ஸ் ரெக்ஸ்

74
00:15:43,234 --> 00:15:47,572
அவர்களின் நினைவுகளுடன்,
ஒரு சின்ன விடுமுறை கதை இதோ.

75
00:15:48,990 --> 00:15:52,619
"தரிசுநிலத்தில் கிறிஸ்துமஸை
பற்றி மக்கள் குறை கூறலாம்,

76
00:15:52,702 --> 00:15:55,121
"ஆனா பதுங்கு குகையில்
இருப்பதை விட இங்க சிறப்பு தான்.

77
00:15:55,205 --> 00:16:00,627
"போன வருஷம் கிறிஸ்துமஸை பதுங்கு குகையில்
கொண்டாடினேன், அது கேவலமா இருந்தது.

78
00:16:00,710 --> 00:16:04,005
"அவங்க ஹவாயில் கிறிஸ்துமஸ்
கொண்டாடுவது போல எல்லாம் செய்றாங்க,

79
00:16:04,089 --> 00:16:06,341
"அது ரொம்ப செயற்கையா
மற்றும் பரிதாபமா இருந்தது.

80
00:16:06,424 --> 00:16:09,969
"அவங்க 'ஹேய்,
இந்த கலூவா போர்க் சாப்பிடு' என்றாங்க,

81
00:16:10,053 --> 00:16:12,430
"அப்புறம் எனக்கு
ஒரு காக்டேல் சாசேஜ் தந்தாங்க.

82
00:16:12,514 --> 00:16:15,308
"அது ரொம்ப சோகம் தான்.

83
00:16:15,392 --> 00:16:17,936
"பல ஆண்டுகளா மக்களிடையே இல்லாதிருந்தாலும்,

84
00:16:18,019 --> 00:16:20,897
"இது மந்தமானது என
இன்னும் சொல்ல முடிந்தது.

85
00:16:20,980 --> 00:16:23,233
"கிறிஸ்துமஸ் பரிசு மாதிரி தான் இது,

86
00:16:23,316 --> 00:16:26,695
"நீங்க பதுங்கு குகை வாசிகள் 100%
பேரை விட ரொம்ப சுவாரஸ்யமானவர்

87
00:16:26,778 --> 00:16:29,155
"என தெரிந்த பின்.

88
00:16:29,239 --> 00:16:32,742
"அது எனக்கு, சான்டாவின்
கவனத்தை பெற்றதாக உணர்வு தருது.

89
00:16:32,826 --> 00:16:38,081
"சான்டா, நீ கேட்பது உண்மைனா,
உண்மையான கலூவா போர்க் கொண்டு வா.

90
00:16:38,164 --> 00:16:42,085
"இந்த பரந்த தரிசுநிலத்தில் அலையும் அந்த
பெரும் பன்றி போன்றவற்றை பார்த்திருக்கோம்.

91
00:16:42,168 --> 00:16:46,756
"நிச்சயமாக தெரியும், இல்ல குறைந்தபட்சம்
அவை எழுப்பிய தூசி மேகங்கள் மூலம்.

92
00:16:46,840 --> 00:16:52,137
"எல்லா கேட்போரும் ஒன்றிணைந்து ஒரு வேட்டை
குழுவை அமைத்தோம் என வெச்சுக்குவோம்,

93
00:16:52,220 --> 00:16:54,514
"நம்மில் பாதி பேர்
பெரிய பள்ளங்களை தோண்டலாம்,

94
00:16:54,597 --> 00:16:59,227
"அதை, இப்போது எப்போதுமே குளிராத
இந்த மாதிரியான சூடான கற்களால் நிரப்பலாம்,

95
00:16:59,310 --> 00:17:04,566
"பிறகு அந்த குமட்டும் கலூவா சுவை போலில்லாம
ருசிக்க முடியுமா என்பதை பார்ப்போம்.

96
00:17:05,275 --> 00:17:07,235
"நான் அதை சோதிப்பேன்.
வாக்குறுதி தரேன்.

97
00:17:07,318 --> 00:17:11,948
"நீங்க பார்த்துக்கொள்ளலாம், என் முகத்தில்
உடனே கட்டிகள் முளைக்கிறதா என்று,

98
00:17:12,031 --> 00:17:14,743
"அவங்க மீண்டும் மக்காச்சோளம்
வளர்க்க ஆரம்பித்த காலம் போல."

99
00:17:14,826 --> 00:17:16,870
எனக்கு சரியா படுது, ஸ்லக்கின்ஸ்.

100
00:17:16,953 --> 00:17:20,248
உங்க வேட்டை குழுவில் சேர நான்
முதல் வரிசையிலேயே இருப்பேன்.

101
00:17:20,331 --> 00:17:24,878
சரி, இப்போ யாருக்கு இந்த
பாரம்பரிய விடுமுறை இசை தெரியும்?

102
00:22:42,361 --> 00:22:47,075
நீங்க இந்த ஒவ்வொரு அர்ப்பணிப்பையும்
கேட்டு கொண்டிருந்தாலும் இல்லாவிட்டாலும்,

103
00:22:47,158 --> 00:22:50,369
நான் எப்போதும் என்றும் உங்களை நேசிப்பேன்.

104
00:22:50,453 --> 00:22:52,246
எதுவும் அதை மாற்றாது.

105
00:27:18,804 --> 00:27:22,016
மக்களே, நான் உங்கள்
ஒவ்வொருவரையும் நேசிக்கிறேன்.

106
00:27:22,099 --> 00:27:26,062
உங்க அன்பு எனக்கு திரும்பி வருது,
சோனார் போல துடிக்கும் உணர்வாக.

107
00:27:26,145 --> 00:27:29,732
அது என்னை கடுமையாக
தாக்குது, வெடிக்கும் அலை போல.

108
00:27:29,815 --> 00:27:32,568
அந்த அர்ப்பணிப்புகளை தொடர்ந்து அனுப்புங்க.

109
00:36:17,593 --> 00:36:20,304
சரி, இதோ ஆங்க்ரி ரான் அனுப்பிய கடிதம்.

110
00:36:20,387 --> 00:36:26,727
ரான், "நான் கோபமாக இருக்கேன்,
ஏன்னா, எல்லா ஆண்டும் அதே பாடல்கள்தான்.

111
00:36:26,810 --> 00:36:29,563
"அவை இனிமேல் இனி எனக்கு எதிலும் பயனில்லை.

112
00:36:29,646 --> 00:36:35,903
"ஏன் 5,000 மைல் தொலைவில் உள்ள ஒரு குழந்தை
பற்றிய பாடல் என் வாழ்க்கைக்கு பொருந்தணும்?

113
00:36:35,986 --> 00:36:40,073
"என் அனுபவத்தை பிரதிபலிக்கும்
கலைக்கு நான் பதிலளிக்கிறேன்.

114
00:36:40,157 --> 00:36:45,329
"தரிசுநிலத்தில் உருவான
சில நவீன ராப் பாடல்களை ஒலிபரப்பவும்."

115
00:36:45,412 --> 00:36:48,248
மன்னிக்கவும் ரான்,
நீங்க கோபமாக இருக்கலாம்.

116
00:36:48,332 --> 00:36:52,127
ஆனா இந்த ஸ்டேஷனில்
இந்த பாடல்கள் மட்டுமே உள்ளன.

117
00:36:52,210 --> 00:36:56,757
மற்றவை கொள்ளையர்கள்
வைத்த தீயில் எரிந்து போயின.

118
00:36:56,840 --> 00:37:02,971
இரவு ஐந்தாவது முறையா, இப்ப "காட் ரெஸ்ட்
யீ மெர்ரி ஜென்டில்மேன்" பாடலை கேளுங்க.

119
00:45:44,659 --> 00:45:48,538
மீண்டும் உங்க கிறிஸ்துமஸ் வாழ்த்துகளும்
அர்ப்பணிப்புகளும் காத்திருக்கின்றன.

120
00:45:48,621 --> 00:45:53,710
இது ஆண்டி சி. அனுப்பியது. அவர்,
"இந்த பழைய பாடல்களை விரும்பறேன்,

121
00:45:53,793 --> 00:45:56,629
"ஆனா நூறு பேருக்கும் மேலாக
சாப்பிட்டுவிட்டேன் என்ற நினைவால்

122
00:45:56,713 --> 00:46:00,884
"இந்த கிறிஸ்துமஸ் கேரல்களை
பாடுவது எனக்கு சிரமம்" என்கிறார்.

123
00:46:00,967 --> 00:46:05,472
கவலைப்படாதீங்க ஆண்டி, பாடலை நீங்க பாட
வேண்டியதில்லை, ஒலிப்பதிவு பாடும்.

124
00:46:05,555 --> 00:46:09,809
ஆண்டி சொல்கிறார், ஒருவரை கொன்ற பின்
"'ரூடால்ப் த ரெட் நோஸ்ட் ரேன்டியரை'

125
00:46:09,893 --> 00:46:12,645
"பாடுவது கடினம், ஆனா அவர் குடும்பம்

126
00:46:12,729 --> 00:46:15,815
"முழுவதையும் விழுங்கிய பின், அந்த பாடலை

127
00:46:15,899 --> 00:46:21,070
"கண்ணீர் வெள்ளத்தில் மூழ்காம பாட முடியலை.

128
00:46:21,154 --> 00:46:23,823
"நீங்க முன்பு கொண்டாடிய
மக்களை சாப்பிட்டுவிட்டால்,

129
00:46:23,907 --> 00:46:27,702
"அந்த பருவத்தின் மகிழ்ச்சி
ஒரு அளவுக்கு குறைத்து விடுது.

130
00:46:27,785 --> 00:46:31,664
"ஒரு மனிதன் கல்லீரல்
சுரப்பி சுவை தெரிந்த பின்,

131
00:46:31,748 --> 00:46:33,750
"நான் 'ஓ, ஹோலி நைட்' பாடறேன். என தோணுது.

132
00:46:33,833 --> 00:46:36,878
"ஆனா பித்தத்துக்கு பிறகு
வேறெதை நினைக்க முடியும்?

133
00:46:36,961 --> 00:46:38,713
"வார்த்தைகளை பாடுவது எளிது,

134
00:46:38,796 --> 00:46:41,216
"ஆனா அந்த வார்த்தைகளுக்கு
இனி எந்த அர்த்தமும்மில்ல.

135
00:46:41,299 --> 00:46:44,511
"அதாவது, ஸ்லேக்கு என்ன அர்த்தம்?

136
00:46:45,345 --> 00:46:49,265
"நான் கடந்த 400 ஆண்டுகளில்
ஸ்லே மணியோசை கேட்ட நினைவில்ல.

137
00:46:49,349 --> 00:46:52,852
"என் நண்பர்களையும்
அயலர்களையும் கொன்று சாப்பிட முடியும்.

138
00:46:52,936 --> 00:46:56,689
"ஆனா ஒரு குதிரை இழுக்கும் திறந்த
ஸ்லேன்னா, அதற்கு எந்த அர்த்தமும் இல்லயே.

139
00:46:56,773 --> 00:47:02,695
"உறவினரை சாப்பிட்டோம் என ஒப்புக்கிட்டதால்
குடும்ப விருந்திலிருந்து விரட்டப்பட்டேன்.

140
00:47:02,779 --> 00:47:06,699
"யாரை சாப்பிடறோம் என்பதை பற்றி ஒரு போதும்
விவாதிக்காதே, நீ அவரை சாப்பிடும் போது.

141
00:47:06,783 --> 00:47:10,411
"நான் இருந்த கூட்டம் சொல்வது,
அது உன் உடலை வருத்தும் என்று.

142
00:47:10,495 --> 00:47:14,916
"அதை நிச்சயமா சொல்ல முடியாது, ஆனா அது
மக்களை கோபப்படுத்தும் என உறுதியளிப்பேன்.

143
00:47:14,999 --> 00:47:17,377
"நான் இத்தனை
பேரையும் சாப்பிடாமலிருந்திருந்தால்,

144
00:47:17,460 --> 00:47:20,797
"எனக்கு சிறிது ஆறுதல் தர யாரோ
ஒருவர் அருகிலிருக்கிறார் என்று இருக்கும்."

145
00:47:20,880 --> 00:47:23,967
சரி, ஆண்டி சி,
உங்களுக்கு ஆறுதல் தர இயலாது,

146
00:47:24,050 --> 00:47:28,513
ஏன்னா நீங்க சொன்னது,
ஒரு தீய மனிதனின் செயல்.

147
00:47:28,596 --> 00:47:31,349
ஆனா தீர்மானிப்பதை
கடவுளிடம் விட்டு விடறேன்.

148
00:47:31,432 --> 00:47:33,226
இதோ ஒரு பழைய பாரம்பரிய பாடல்.

149
00:55:56,395 --> 00:56:00,274
சாண்டி கல்ச்லிருந்து ஜார்ஜ் வாஷிங்டன்
திஸ் எழுதுவது, "யுத்தம் எப்பவும் மாறாது,

150
00:56:00,357 --> 00:56:03,486
"கிறிஸ்துமஸும் அப்படி தான்.
ஒவ்வொரு ஆண்டும் அதே பாடல்கள் தான்.

151
00:56:03,569 --> 00:56:06,447
"நீங்க இதை கவனிச்சீங்களா?"

152
00:56:07,865 --> 00:56:09,867
ஜார்ஜ், எனக்கு அது பிடித்திருக்கு.

153
00:56:09,950 --> 00:56:14,163
எங்க இருக்கீங்க என உண்மையில் தெரியாத,
சுற்றியுள்ள மாறி வரும் மணல் மலைகளால்

154
00:56:14,246 --> 00:56:18,626
சூழப்பட்டு வாழ்ந்தால்,
கிறிஸ்துமஸ் பாடல்கள்

155
00:56:18,709 --> 00:56:24,632
ஆண்டை வழிகாட்டும்
நட்சத்திரங்களாக உள்ளன.

156
00:56:24,715 --> 00:56:29,178
அவை ஒலிக்கும் பொழுது, கிறிஸ்துமஸ்
அருகில் வந்துவிட்டது என எனக்கு தெரியும்.

157
01:00:57,529 --> 01:01:02,242
நான் டி.ஜே மிஸ்டர் நியூ வேகஸ்,
உங்க ஸ்டைல் எனக்கு மிக பிடிக்கும்.

158
01:01:02,326 --> 01:01:05,287
நான் உங்களிடம் ஈர்க்கப்பட்டேன்.
புரிகிறதா?

159
01:06:56,430 --> 01:07:00,892
இப்போ, நீண்டகால கேட்பவராகிய
டிஈயை சேர்ந்த பி அனுப்பிய கடிதம் இதோ.

160
01:07:01,226 --> 01:07:03,895
அவர் சொல்றார், "எல்லா
ஆண்டும் உங்க நிகழ்ச்சியை கேட்கறேன்."

161
01:07:03,979 --> 01:07:05,063
நன்றி, பி.

162
01:07:05,147 --> 01:07:10,318
"நான் முன்பு கொண்டாடிய கிறிஸ்துமஸ்களில்
சந்தித்த மக்களை நினைக்கிறேன்,

163
01:07:10,402 --> 01:07:12,195
"கொல்லப்பட்டவரோ,
இல்ல சாப்பிடப்பட்டவரோ.

164
01:07:12,279 --> 01:07:16,032
"ஜிம்மி கேன் போல, நாங்க கேரலிங்
சென்று, எங்க இலக்குகளை கவனமிழக்க செய்ய

165
01:07:16,116 --> 01:07:19,953
"அவங்களை நாங்க கொள்ளை அடிக்கும் போது.

166
01:07:20,579 --> 01:07:24,207
"அவன் தன் பங்கு பணத்தை
ஒளித்து வச்சுக்கிட்டான்.

167
01:07:24,291 --> 01:07:26,460
"அதனால் அவன் தலையில் சுட வேண்டியிருந்தது.

168
01:07:27,294 --> 01:07:31,715
"அல்லது மெலிசா… அவள் கிறிஸ்துமஸ்
வேட்கையில் முழுசா அலங்கரிப்பாள்,

169
01:07:31,798 --> 01:07:34,718
"எங்க இடிந்த ஷிப்பிங் கண்டேனரை
நிறப்புவாள்

170
01:07:34,801 --> 01:07:38,305
"எல்லா விதமான கதிர்வீச்சு ஒளிரும்

171
01:07:38,388 --> 01:07:40,515
"பூச்சிகளால் நிரப்பி விடுவாள்.

172
01:07:41,224 --> 01:07:45,270
"அவள் கட்டிகள் மோசமாக இருந்தன, அவளை
துயரத்திலிருந்து மீட்க வேண்டியிருந்தது.

173
01:07:47,147 --> 01:07:49,566
"பிக் சாராவை நான் எப்படி மறக்க முடியும்,

174
01:07:49,649 --> 01:07:53,069
"வாகனத்தின் தலைவராக இருந்து

175
01:07:53,153 --> 01:07:56,656
கோபமடைந்த சில பிராமணரிடம் எங்க
உபகரணங்களை ஏத்தி விட்டப்போது,

176
01:07:56,740 --> 01:08:01,077
"நூறு மைல்களுக்கு மேல் தரிசுநிலத்தை
மகிழ்ச்சியான பனிச்சறுக்கு கடந்து சென்றாள்.

177
01:08:01,161 --> 01:08:03,663
"அவள் போதுமான நன்றி சொல்லலை,

178
01:08:03,747 --> 01:08:06,249
"அதனால் அவள்
தலையிலும் சுட வேண்டியிருந்தது.

179
01:08:06,750 --> 01:08:13,089
"ஆனா அவளை நான் அடிக்கடி நினைப்பேன்,
ஏன்னா அவளோட கொழுத்த கால் மாமிசத்தை

180
01:08:13,173 --> 01:08:17,511
"உலர்த்த, இறுதியில் அதையே சாப்பிட
நான் அவ்ளோ நேரம் செலவிட்டேன்.

181
01:08:17,594 --> 01:08:20,055
"அவளுக்கு மிகப்பெரிய,
அற்புதமான கால்கள் இருந்தன.

182
01:08:20,138 --> 01:08:23,517
"அதை காம நோக்கில் சொல்லல.
பசி சம்பந்தமா அப்படி சொன்னேன்.

183
01:08:24,434 --> 01:08:27,896
"அவள் ஒரு காலில்
ஒரு பெரிய கொப்பளம் இருந்தது,

184
01:08:27,979 --> 01:08:30,398
"உள்ளே முழுமையாக உருவான
பல் வளர்ந்து கொண்டிருந்தது.

185
01:08:30,899 --> 01:08:35,028
"தயவு செய்து 'ஏஞ்சல்ஸ் வீ ஹாவ் ஹர்டு
ஆன் ஹை' பாடலை எனக்காக ஒலிபரப்புங்க."

186
01:17:27,685 --> 01:17:30,229
நான் டிஜே மிஸ்டர் நியூ வேகஸ்.

187
01:17:30,313 --> 01:17:32,857
நாம் ஒருவருக்கொருவர்
இருக்கும் வரை,

188
01:17:32,940 --> 01:17:36,986
நாம் எப்போதும் உண்மையில் தனியா இல்ல.

189
01:17:37,653 --> 01:17:41,032
ஹார்ட்லாண்டிலிருந்து
ஹார்ட் டெட் அனுப்பிய கடிதம் இதோ.

190
01:17:41,741 --> 01:17:44,744
டெட் எழுதறார், "தயவு செய்து,
'லெட் இட் ஸ்னோ' பாடலை ஒலிபரப்புங்க.

191
01:17:44,827 --> 01:17:46,704
"பனியை மிஸ் பண்றேன்.

192
01:17:46,788 --> 01:17:49,540
"அது மிக குளிராக இருந்தது என தோணுது

193
01:17:49,624 --> 01:17:54,170
"ஆனா அது தவறுதலா யூரேனியம்
நக்கும் போது வரும் குளிரை போலில்லை,

194
01:17:54,253 --> 01:17:59,467
"இல்ல பூஞ்சை நிறைந்த குறுகிய இடத்தில்
உறங்கும் போது வரும் குளிர் போலவுமில்ல.

195
01:17:59,550 --> 01:18:03,805
"எரியும் உமியிலிருந்து உரிந்து
வரும் கதிரியக்க உலோகம் இல்லாம

196
01:18:03,888 --> 01:18:06,641
"பனியை நான் பார்க்க விரும்பறேன்.

197
01:18:06,724 --> 01:18:08,017
"எனக்கு நினைவிருக்கும் பனி

198
01:18:08,101 --> 01:18:12,730
"ஏதோ ஒன்றிலிருந்து வருமே,
பெயரென்ன, மேகமா?

199
01:18:12,814 --> 01:18:16,776
"ஸ்லே சவாரி எப்படி இருந்ததுனு
யோசித்து கொண்டிருந்தேன்,

200
01:18:16,859 --> 01:18:20,363
"ஆனா ஏதோ காரணமா, ஸ்லேகளை பற்றி
நினைக்கும் போது நினைவுக்கு வருவதெல்லாம்

201
01:18:20,446 --> 01:18:25,118
"அது வெறும் கருகிய சடலங்கள் மற்றும் உடைந்த
எலும்புகள் தோல் உதிர்தல் போல இருக்கு.

202
01:18:25,201 --> 01:18:27,829
"கடந்த வருடம் நான் பனியை பார்த்தேன்
என நினைத்தேன், ஆனா உண்மையில்

203
01:18:27,912 --> 01:18:33,793
"அவை பலப்பல கரையான்கள், அனைத்தும்
ஏதோ ஒரு கொட்டகையிலிருந்து பறந்து சென்றன.

204
01:18:33,876 --> 01:18:36,045
"அந்தக் கொட்டகையில் இருந்ததெல்லாம்

205
01:18:36,129 --> 01:18:40,299
"கரையான் கொள்ளை நோயை
விட மோசமாக இருந்திருக்கணும்.

206
01:18:40,383 --> 01:18:43,344
"நான் இப்போது இப்படி தான் யோசிக்கறேன்."

207
01:18:43,845 --> 01:18:46,889
நாம எல்லாரும் அப்படிதான், டெட்.
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

208
01:18:46,973 --> 01:18:48,391
போதை வஸ்துக்களை பயன்படுத்தி,

209
01:18:48,474 --> 01:18:53,187
உங்க சூழ்நிலைகள் அனைத்தையும்
மறக்க முடியலயா என பாருங்க.

210
01:29:11,346 --> 01:29:13,348
எனக்கு அவ்வளவு தான் பசங்களே.

211
01:29:15,184 --> 01:29:16,894
அங்கே உயிருடன் இருங்க.

212
01:29:16,977 --> 01:29:18,729
நான் தொழில்நுட்ப ரீதியா இல்ல.

213
01:29:18,812 --> 01:29:22,316
இது மிஸ்டர் நியூ வேகாஸ்,
முடித்து கொள்கிறேன்.

214
01:29:22,941 --> 01:29:28,155
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ்
நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் நல்லிரவு.



